2019 ஆம் ஆண்டின் முக்கிய இந்திய பொருளாதாரம் – Part 52019 ஆம் ஆண்டின் முக்கிய இந்திய பொருளாதாரம் – Part 5


தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் (புவிசார் குறியீடு) பெற்ற முதல் பிரசாதம் எது? பழனி பஞ்சாமிர்தம்

ரூ. 50 கோடிக்கு மேலான வங்கி நிதி மோசடிகளை விசாரிக்க மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அமைந்த குழுவின் பெயர் என்ன? வங்கி நிதி மோசடி ஆலோசனை அமைப்பு

தொழில் நிறுவனங்களின் மின் நுகர்வை குறைக்க சிறப்பு மையம் யாரால் தொடங்கப்பட்டது? சென்னை IIT

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பாட்டில்களுக்கான தடை என்று அமலுக்கு வந்தது? 2019, செப்டம்பர் 15

மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளம் மற்றும் மீன் உற்பத்தி மேம்பாட்டு நிதி நிறுவனம் எந்த வங்கி மூலம் கடன் வழங்குகிறது? நபார்டு வங்கி

FASTag என்னும் மின்னணு முறை எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது? சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க

எந்த திட்டத்தில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு 50% சலுகை வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்தது? ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்
(தொடரும்....)


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post