Wednesday, August 13, 2025
HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய ராணுவ நிகழ்வுகள்

2019 ஆம் ஆண்டின் முக்கிய ராணுவ நிகழ்வுகள்

 

2019 ஆம் ஆண்டின் முக்கிய ராணுவ நிகழ்வுகள்

“IMBEX 2018 – 19” என்னும்
இருதரப்பு ராணுவ பயிற்சியின் 2.வது பதிப்பு எந்த
இருநாட்டிற்கிடையேயானது? இந்தியாமியான்மர்
இந்திய ஆப்பிரிக்கா கூட்டுப்பயிற்சி 2019 (IAFTX –
2019)
எங்கு நடைபெற்றது? புனே
பேரிடர் நிவாரணப்பயிற்சியானராகத் பயிற்சி
எங்கு நடத்தப்பட்டது? ராஜஸ்தான்
இந்திய விமானப்படையின் ஸ்பெக்ட்ரம் போர் திறனை
நிரூபிக்கும் விதமாக
வாயுசக்தி – 2019″ என்ற
பயிற்சி எங்கு நடைபெற்றது? போக்ரான் (ராஜஸ்தான்)
“AMAN -19” என்ற
பன்னாட்டு கடற்படை பயிற்சி
எங்கு நடைபெற்றது? பாகிஸ்தான்
எந்த இரு
நாடுகளுக்கிடையே “Cobra
Gold”
என்ற ராணுவப்பயிற்சி நடைபெற்றது? தாய்லாந்துஅமெரிக்கா
எந்த இரு
நாடுகளுக்கிடையே “Sampriti –
2019”
என்ற ராணுவப்பயிற்சி நடைபெற்றது? இந்தியாவங்காளதேசம்
“AFINDEX – 19” என்ற
இந்தியாஆப்பிரிக்க நாடுகளுக்கிடையேயான கூட்டு களப்பயிற்சி எங்கு நடைபெற்றது? புனே
33வது இந்திய
இந்தோனேசியா நாடுகளின் ஒருங்கிணைந்த கடற்படை ரோந்து பயிற்சியான “IND-INDOCORPAT” எங்கு நடைபெற்றது? போர்ட் பிளேயர் (அந்தமான் நிகோபார்)
மித்ரா சக்தி
– 4
என்ற கூட்டு ராணுவப்பயிற்சி எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது? இந்தியாஇலங்கை
இந்தியா மற்றும்
ஆஸ்திரேலியா கடற்படைக்கு பங்கேற்ற
AUSINDEX – 19
கூட்டு கடற்படை பயிற்சி
எங்கு நடைபெற்றது? விசாகப்பட்டினம்
இந்திய கடற்படையின் அபிஹிதயா என்ற திட்டம்
எந்த கப்பல் நிலையத்தில் திறக்கப்பட்டது? INS சிவாஜி
எந்த இரு
நாடுகளுக்கிடையேஅல்
நாகாஎன்ற கூட்டு
ராணுவப்பயிற்சி நடைபெற்றது? இந்தியாஓமன்
LIMA – 2019 என்ற
விமான பயிற்சியானது எந்த
இரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது? இந்தியா மற்றும் மலேசியா
இந்திய மற்றும்
சிங்கப்பூர் நாடுகளுக்கிடையேயான போல்ட்
குருஷேத்ரா – 2019 என்ற ராணுவப்பயிற்சி எங்கு நடைபெற்றது? ஜான்சி (உத்திரப்பிரதேசம்)
இந்தியாஆப்பிரிக்கா நாடுகளிக்கிடையேயான AFINDEX – 19 என்ற
கூட்டு ராணுவப்பயிற்சி எங்கு
நடைபெற்றது? புனே
வருணா என்ற
கடற்படை பயிற்சியானது கோவா
கடற்கரையில் எந்த இரு
நாடுகளிக்கிடையே நடைபெற்றது? இந்தியாபிரான்ஸ்
AFRICAN LION – 2019 என்ற
கூட்டு ராணுவப்பயிற்சியானது  எந்த இரு
நாடுகளிக்கிடையே நடைபெற்றது? மொராக்கோ மற்றும் அமெரிக்கா
இந்தியா மற்றும்
வியட்நாம் கடற்படைகளுக்கு இடையேயான
“IN-VPN BILAT”
என்ற கடற்பயிற்சி எங்கு
நடைபெற்றது? வியட்நாம்
இந்திய கப்பல்
படையில் தற்போதுள்ள விமானம்
தாங்கிபோர் கப்பல் எது?
INS –
விக்ரமாதித்யா
Group Sail கடற்பயிற்சியானது எங்கு நடைபெற்றது? தென் சீனா கடல் பகுதியில்
இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி
என்ற பெருமையை பெற்றவர்
யார்? ஷிவாங்கி
ஆபரேஷன் சகாயதா
நடவடிக்கை மேற்கொண்ட படைப்பிரிவு எது? இந்திய கடலோரக்காவல்படை
INS வராஹ என்பது
என்ன? கடலோர காவல்படையின் ரோந்து கப்பல்
“Yudh Abhyas – 2019” என்பது
இந்தியா மற்றும் எந்த
நாட்டிற்கு இடையேயான கூட்டு
ராணுவப்பயிற்சி? அமெரிக்கா
எந்த கடற்படைகளுக்கிடையே INDO-THAI CORPAT நடைபெற்றது? இந்திய கடற்படைராயல் தாய் கடற்படை
TSENTR 2019 எந்த
நாட்டினுடைய மிகப்பெரிய வருடாந்திர ராணுவப்பயிற்சியாகும்? ரஷ்யா
இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையே முதல் முறையாக முத்தரப்பு கடற்படை பயிற்சி எங்கு
நடைபெற்றது? போர்ட் பிளேர் (அந்தமான்நிகோபார் தீவு)
MAITREE என்ற ராணுவப்பயிற்சி இந்தியா மற்றும் எந்த
நாட்டிற்கு இடையே நடைபெற்றது? ராயல் தாய்லாந்து
இந்திய ராணுவம்
கிழக்கு லடாக் பிராந்தியத்தில் மேற்கொண்ட யுத்த திறன்களை
சோதித்து மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த பயிற்சியின் பெயர் என்ன?
சாங் தாங்
ஷின்யு மைத்ரி
2019
என்பது இந்தியா மற்றும்
எந்த நாட்டிற்கிடையேயான விமானப்படை பயிற்சி? ஜப்பான்
இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான தர்ம கார்டியன்
ராணுவப்பயிற்சி எங்கு
நடைபெற்றது? மிசோரம்
ஒடிசா மாநிலத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட QR  SAM Spider ரக ஏவுகணைகளை
இந்தியா எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்தது? இஸ்ரேல்
டிஸ்ட்லிக் 2019 இந்தியாவிற்கும் மற்றும் எந்த நாட்டிற்கும் இடையிலான கூட்டு ராணுவப்பயிற்சி? உஸ்பெகிஸ்தான்
முப்படை தளபதி
பதவி உருவாக்கப்படும் என்று
மத்திய அரசு எப்போது
அறிவித்தது? 15.8.2019




Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular