HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய அறிவியல் & தொழில்நுட்பம்
- Advertisment -

2019 ஆம் ஆண்டின் முக்கிய அறிவியல் & தொழில்நுட்பம்

work 5 Tamil Mixer Education
FINAL WHATASPP 93 Tamil Mixer Education

2019 ஆம் ஆண்டின் முக்கிய அறிவியல் & தொழில்நுட்பம்

இந்தியாவில் முதன்
முறையாக DRONE மூலம் வானில்
பறக்கும் Air Taxi.
தயாரித்த குழு எது?
தக்ஷயா மாணவர் குழு (அண்ணா பல்கலைக்கழகம்)
நாடு முழுவதுமுள்ள மாணவர்களை
விண்வெளி அறிவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் பொருட்டு
ISRO
தொடங்கிய திட்டம் எது?
Samwad 
தொழில்முறை வல்லுனர்களுக்கும், பொறியியல் மாணவர்களுக்காக 6 மாத கால செயற்கை
நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை தொடங்கிய
IIT
எது? IIT – கோரக்பூர்
ஆசிரியர்களுக்கான இந்தியாவின் முதல் policy hack.
தொடங்கிய நிறுவனம் எது?
Dell
செயற்கை நுண்ணறிவில் இந்தியாவின் முதல் பி.டெக்
பாடத்திட்டத்தை  தொடங்கிய IIT எது?
IIT –
ஹைதராபாத்
உலகின் முதல்
செயர்கை எரிகல் பொழிவை
உருவாக்குவதற்காக செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?
ஜப்பான்
யுன்காய் – 2 என்ற
செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்திய நாடு எது?
சீனா
பென்னுஎன்றழைக்கப்படும் குறுங்கோளை ஆராய்ச்சி
செய்வதற்காக அமெரிக்காவின் நாசா
அனுப்பிய முதல் செயற்கைகோள் எது? OSIRIS – RE

நிலவின் இருந்த
பகுதியை ஆராய சீனா
விண்ணிற்கு செலுத்தி 2019 ஜனவரி
3
அன்று நிலவில் தரையிறங்கிய செயற்கைக்கோள் எது?
சாங் – 4
சூரியனை விட
நீண்ட தொலைவில் உள்ள
அல்டிமா துலேஎன்ற
நுண்கோளை அருகே சென்று
ஆராய்ந்த அமெரிக்க விண்கலம்
எது? நியூ ஹொரைஸன்
அறிவியலாளர்களால் வலிப்பு
மற்றும் பர்கின்சன் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உருவாக்கிய சாதனம் எது? Wireless Artifact –
Free Neuro Modulation Device (WAND)
நாசாவின் TESS (Transiting
Exoplanet Survey Satelite)
செயற்கைகோள் கண்டறிந்த
புதிய கோளின் பெயர்
என்ன? HD217496
நீர் மூலக்கூறுகளின் உதவியுடன் கார்பன்டை
ஆக்சைடுகளை படிக வடிவத்தில் அமைத்து விண்வெளி எரிபொருளை
உருவாக்கிய நிறுவனம் எது?
IIT –
சென்னை
ISRO – வின் PSLC – C44 ராக்கெட்
எப்பொழுது விண்ணில் ஸ்லேயுத்தப்பட்டது? 2019, ஜனவரி 24
நெசவாளர்களுக்கு உதவுவதற்காக re-weave.in என்ற மின்னணு
வலைத்தளத்தை உருவாக்கிய நிறுவனம்
எது? Microsoft India
இந்தியாவின் முதல்
மனித காவல் ரோபோவை
அறிமுகப்படுத்திய மாநிலம்
எது? கேரளா
ரோஷினி என்ற
மொபைல் App. சண்டிகரில் அறிமுகப்படுத்திய அமைப்பு
எது? IIT ரோபர்
ஒலியை விட
வேகமாக அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் “DF 26” என்ற
ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை
செய்த நாடு எது?
சீனா
ஹெலிகாப்டரிலிருந்து எதிரிகளின் பீரங்கிகளை தாக்கி அழிக்கவல்லஹலினாஎன்ற
ஏவுகணையை உருவாக்கிய அமைப்பு
எது? பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு

நஸ்ர் என்ற
கண்டம் விட்டு கண்டம்
பாயும் ஏவுகணையை சோதனை
செய்த நாடு எது?
பாகிஸ்தான்
நிலவிற்கு
“Beresheet”
என்ற ஆளில்லா விண்கலத்தை பால்கன் – 09 என்ற ராக்கெட்
மூலம் அனுப்பிய நாடு
எது? இஸ்ரேல்
பிரபஞ்சத்தின் தோற்றம்
குறித்த ஆய்விற்கு
“SPHEREx”
என்ற திட்டத்தை தொடங்கிய
ஆய்வு நிறுவனம் எது?
நாசா (அமெரிக்கா)
இந்தியாவின் முதல்
“Full – dome – 3D”
திரையரங்கம் எங்கு
தொடங்கப்பட்டது? கொல்கத்தா
நாட்டின் முதல்
மாநிலமாக தமிழ்நாடு அறிமுகப்படுத்திய TAVI என்பது என்ன?
Transcatheter
Aortic Value Implanation
மேற்கு தொடர்ச்சி
மலையில் கதறியப்பட்ட நட்சத்திர
குள்ள தவளையின் பெயர்
என்ன? ஆஸ்ட்ரோபாத்ராஸ் குரிச்சியானா
இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டசினூக்
ரக ஹெலிகாப்டர்களை இந்தியா
எந்த நாட்டிடமிருந்து வாங்கியது?
அமெரிக்கா
சிக்சாவாணி என்ற
App.
அறிமுகப்படுத்திய அமைப்பு
எது? மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
முழுவதுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட DRDO.வின்
அதிவிரைவு ஏவுகணை எது?
QRSAM (Quick
Reaction Surface to Air Missile)

மலேரியா, காசநோய்,
மயக்க நோய் உள்ளிட்ட
நோய்களை கண்டுபிடிப்பதற்காக செயற்கை
நுண்ணறிவுச் சார்ந்த Hardware
உருவாக்கிய IIT எது? IIT டெல்லி
Bhonga என்ற App.
மும்பையில் அறிமுகப்படுத்திய அமைப்பு
எது? Linkus Infratech
DRDO.விற்காக ISRO விண்ணில்
செலுத்திய மின்னணு உளவுத்துறை செயற்கைக்கோள் எது?
எமிசாட்
9.ம் வகுப்பு
பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி
தொழில் நுட்பம் குறித்த
அறிவை வழங்குவதற்காக இஸ்ரோ
தொடங்கிய திட்டம் எது?
Yuva Vigyani
Karyakram
உலகின் முதல்
பெண் செயற்கை நுண்ணறிவு
தொழில்நுட்பத்திலான செய்தி
வாசிப்பாளரை அறிமுகப்படுத்திய நாடு
எது? அதன் பெயர்
என்ன? சீனா, ஷின் ஷியாவ்மென்ங்
சொத்துக்களை எளிமையாக
இணையத்தின் மூலமாக மாற்றுவதற்கு மத்திய வீட்டு வசதி
மற்றும் நபர்ப்புற அமைச்சகம்
அறிமுகப்படுத்திய App எது?
e –  Dharti
லாங் மார்ச்
– 3B
என்ற விண்கலம் மூலம்
விண்ணில் செலுத்தப்பட்ட சீன
செயற்கை கோள் எது?
China SAT 6C
நாசா நடத்திய
விண்வெளி நடைப்பயணத்தில் பங்கேற்ற
பெண்கள் யாவர்? அனிமெக்லைன் மற்றும் கிறிஸ்டினா கோச்
வழிகாட்டி ஏவுகலன்
அமைப்பான பினாகா வை
உருவாக்கிய அமைப்பு எது?
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
இந்தியாவின் பல்வேறு
அலைநீளம் கொண்ட விண்வெளி
ஆய்வகமான ஆஸ்ட்ரோசாட் எந்த
ராக்கெட் மூலம் ஏவப்பட்டது? PSLV – XL
Digital தகவல்களை  DNA தகவல்களாக சேமிக்கும் கருவியை வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கண்டுபிடித்த அமைப்பு எது? மைக்ரோசாப்ட்
சூரிய ஆற்றலைப்
பயன்படுத்தி கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி
செய்யும் வழி முறையை
கண்டறிந்தவர்கள் யார்?
ஸ்டான்போர்டு ஆராய்ச்சியாளர்கள் (அமெரிக்கா)
Project 75.ன்
கீழ் தயாரிக்கப்பட்ட இரண்டாவது
நீர்மூழ்கி கப்பல் எது?
INS
கந்தேரி
OSI RIS – REX என்ற
நாசாவின் திட்டமானது எந்த
குறுங்கோளை ஆராய அனுப்பப்பட்டது? பெனு
PSLV C-45 ராக்கெட்
மூலம் எத்தனை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது? 30
இத்தாலி விண்வெளி
மையத்தின் PRISMA என்ற புதிய
புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் எந்த விண்கலம் மூலம்
அனுப்பப்பட்டது? வேகா விண்கலம்
இந்தியாவின் சந்திராயன் 2 திட்டத்தில் செலுத்தப்பட்ட நாசாவில்
லேசர் கருவியின் பெயர்
என்ன? ரெட்ரோரிப்ளெக்டர்
இந்தியாவின் மிஷன்
சக்தி.ல் பயன்படுத்தப்பட்ட இந்தியாவின் விண்கல
ஆயுதம் எது? A – SAT (Anti
Satellite)

அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி ஏவப்பட்ட
செயற்கைகோளின் பெயர்
என்ன? மணியம்மையார் சாட்
நீர்மூழ்கி கப்பல்களை
தாக்கி அழிக்கும் M.H.60R Seahawk என்ற
நவீன ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு வழங்க
உள்ள நாடு எது?
அமெரிக்கா
CRPF வீரர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட MobileApp எது?
CRPF Veer
Parivar
நேபாள நாட்டின்
முதல் செயற்கைகோள் எது?
நேபாளிசாட் – 1
Larsen Toubro (LT) அமைப்பானது வெளியிட்ட காதுகேளாதோர் படிப்பதற்கேற்ற புதிய App என்ன? DEF – ISL
மேற்கு தொடர்ச்சி
மலையில் கண்டறியப்பட்ட நட்சத்திர
குள்ள தவளையின் பெயர்
என்ன? ஆஸ்ட்ரோபாத்ராஸ் குரிச்சியானா
பெண்களின் பாதுகாப்பிற்காக பாரதி ஏர்டெல் நிறுவனம்
அறிமுகப்படுத்திய App எது?
My Circle
இந்தியாவின் PSLV-C45 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட அமெரிக்க
செயற்கைகோள்கள் எத்தனை?
24
எந்த நாடு
இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோளான Tianlian – II – 01 விண்ணில்
அனுப்பியது? சீனா
எந்த IIT ஆராய்ச்சியாளர்கள் பெட்ரோலியத்தின் கழிவுப்பொருளான டொலுவினை பென்சாயிக் அமிலமாக
மாற்றியமைத்தது? IIT – சென்னை
உயிரணு மற்றும்
மூலக்கூறு உயிரியல் மையத்தை
சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்  கண்டுபிடித்த,பாக்டீரியா செல்சுவரை உடைக்கும் நொதியின்
பெயர் என்ன? முரெய்ன் எண்டோ பெட்டியாஸ்
நிலவுக்கு மனிதர்களை
அனுப்புவதற்கான நாசாவின்
SLL
ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் இன்ஜின் எது?
RS – 25
ரியாகு என்ற
சிறுகோள் மீது குழியை
ஏற்படுத்திய விண்கலம் எது?
ஹயபூசா – 2
நாசாவின் டெஸ்
தொலைநோக்கி மூலம் கட்டுபிடிக்கப்பட்ட புதிய கோளின்
பெயர் என்ன? TOI 1970 (சூடான சனி)
வாணியியல் விஞ்ஞானிகளால் முதன்முறையாக படமெடுக்கப்பட்ட M-87 (பொவெஹி) என்ற
கருந்துளை எந்த பால்வெளி
மண்டலத்தில் உள்ளது? மேசியர்
சக்தி வாய்ந்த
Computer Stimulation.
பயன்படுத்தி கண்டுபிரிக்கப்பட்ட பருப்பொருளின் புதிய
நிலை என்ன? உருகிய சங்கிலி நிலை
செவ்வாய் கிரகத்தின் நிலத்தடி பாறையில் துளையிட்டு அதன் மாதிரிகளை முதன்
முறையாக சேகரித்த அமெரிக்க
ஆய்வுக்களம் எது? கியூரியாசிட்டி
எந்த நாட்டை
சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நோயாளிகளின் செல் மற்றும் உயிரியல்
பொருட்கள் மூலம் 3D இதயத்தை
தயாரித்தனர்? இஸ்ரேல்
உலக தரம்
வாய்ந்த இந்தியாவின் முதல்
உல்லாச கப்பலின் பெயர்
என்ன? கர்னிகா
விண்வெளியில் நமது
பேரண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பழமையான
அயனி எது? ஹீலியம் ஹைட்ரெட் அயனி
ஹைட்ரோ கார்பனை
உண்ணும் பாக்டீரியம் எங்கு
கண்டுபிடிக்கப்பட்டது? மரியானா அகழி
பூமியின் அளவை
கொண்ட HD21749b என்ற
புதிய கிரகத்தை கண்டறிந்த
செயற்கைகோள் எது? TESS
திட்டம் 15P திட்டத்த்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்தியக்கடற்படையின் மூன்றாவது போர்க்
கப்பல் எது? INS இம்பால்
இலங்கையின் முதலாவது
செயற்கைகோள் எது? ராவணா 1
ஹட்ரஸ்பீல்டு
கரும்பச்சை குயில்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்

Momo-3
என்னும் ராக்கெட்டை விண்ணில் செலுத்திய ஜப்பானிய தனியார் அமைப்பு எது?
Interstellar Technology
உலகின்
முதலாவது மிதக்கும் அணுமின் நிலையத்தை வெற்றிகரமாக பரிசோதித்த நாடு எது?
ரஷ்யா
செவ்வாய்
கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய விண்கலம் எது?
In Sight Landev
Ultra
Sensitive குவாண்டம் தெர்மா மீட்டரை உருவாக்கிய குழு எது?
ஜமியா மிலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
காற்றில்
உலா ஈரப்பதத்தை உறிஞ்சி, சுத்தமான குடிநீராக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டறிந்த பல்கலைக்கழகம்
எது?
டெக்சாஸ் பல்கலைக்கழகம் (அமெரிக்கா)
புற்றுநோய்
எதிர்ப்பு சேர்மங்களை கொண்டிருந்து காப்புரிமை பெறப்பட்ட காளான் எது?
லென்டினெல் டியுபெரேஜியம் 
DRDO
அமைப்பு உருவாக்கிய ஆளில்லா விமானத்தின் பெயர் என்ன?
ABHYAS
Tianhai
– II – 01 என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்திய நாடு எது?
சீனா
நாசாவினால்
செலுத்தப்பட்ட Didymoon or Didymos – B குறுங்கோளை 2022 ம் ஆண்டு தாக்கவிருக்கும் விண்கலம்
எது?
Double Asteroid
Redirection Test (DART)
ஷாகின்
II என்ற ஏவுகணையை சோதனை செய்த நாடு எது?
பாகிஸ்தான்
நிலவிற்கு
மனிதர்களை அனுப்ப நாசா கொண்டுள்ள திட்டத்தின் பெயர் என்ன?
Artemis
தமிழகத்தில்
தொடங்கப்பட்ட காணாமல் போன செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை கண்டுபிடிக்க உதவும்
செயலி எது?
DIGICOP
Version – 2
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையை எந்தெந்த
நாடுகள் இணைந்து தயாரித்தன?
இந்தியா மற்றும் ரஷ்யா
சந்திராயன் 2 விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த உபகரணங்களின் எண்ணிக்கை – 14
சனி கிரகத்தின் நிலவான டைட்டனுக்கு நாசா
விண்வெளி நிலையம் அனுப்ப
உள்ள பறக்கும் மல்டி
ரோவர் வாகனம் எது?
Dragon Fly
எந்த ஆராய்ச்சி
நிறுவனம் சிக்கலான இந்திய
பருவ மழையைக் கணிப்பதற்கு அணுக்கரு வெடிப்புகளை கண்டறிவதற்கான சாதனங்களின் தரவுகளை பயன்படுத்தியுள்ளது? பெல்ஜியம் அணுக்கரு ஆராய்ச்சி மையம்
எத்தனால் எரிபொருளில் இயங்கும் முதல் இருசக்கர
வாகனத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம்
T.V.S.Motor
Spekter – RG (Spectrum Roentgen Gamma)
என்ற விண்வெளி தொலைநோக்கியை கொண்டு சென்ற Proton – M ராக்கெட்டை செலுத்திய நாடுரஷ்யா
சந்திராயன் 2 விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட்டின் பெயர்GSLV Mark 3 – M1
மின்னணு சிகரெட்டுகள் மூளைத்தண்டின் செல்களில்
மன அழுத்தத்தை உருவாக்கும் என்பதை கண்டறிந்தவர்கள்அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள்
நிலவின் தென்துருவ
பகுதிக்கு அனுப்பப்பட்ட முதல்
விண்கலம்சந்திராயன் 2
2024ம் ஆண்டு
நிலவிற்கு வீராங்கனைகளை அனுப்பும்
நாசாவின் திட்டத்தின் பெயர்
ஆர்டெமிஸ்
இந்தியாவின் முதல்
விண்வெளிப்பூங்காவை அமைக்க
முடிவு செய்த மாநில
அரசு எது? கேரளா
விலங்கு உணவுத்தொழில், எந்த நுண்ணுயிர் எதிர்ப்பியை மத்திய அரசு தடை
செய்தது? காலிஸ்டின்
எந்த ஆண்டு
பாகிஸ்தான் ஆராய்ச்சி நிறுவனம்
விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பப்போவதாக அறிவித்துள்ளது? 2022
உலக சுகாதார
அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட HIV.க்கான
மருந்து எது? டொலுட்டிகிராவிர்(Dolutegravir
– DTG)
தேசிய குடற்புழு
நீக்க நாளில் பொது
சுகாதார துறையால் வழங்கப்படும் மாத்திரையின் பெயர்
அல்பென்ட்சோல்
Jeene Do என்னும்
Helpline
எந்த திட்டத்தின் கீழ்
கொண்டுவரப்பட்டது? பேட்டி பச்சாவ் பேடி பதாவோ
விண்வெளிக்கு முதன்
முறையாக மனிதர்களை அனுப்பும்
இஸ்ரோவின் திட்டத்தின் பெயர்
ககன்யான்
புற்றுநோய் ஆரம்பநிலை.ல்
கண்டறியும் தொழில் நுட்பத்தின் பெயர்Onco Discover
NGC 4147 விண்மீன்
தொகுதியில் 28 புதிய வகையிலான
விண்மீன்களைத் கண்டறிந்த
நிறுவனம்ஆரியப்பட்டா அறிவியல் ஆராய்ச்சி நிலையம்
ஈரான் நாடு
அறிமுகப்படுத்திய மூன்று
துல்லியமான வழி காட்டும்
ஏவுகணைகள் எவையாசின், பாலாபன், கெய்ம்
முதல் தனியார்
விண்வெளி அருங்காட்சியகம் ஹைதிராபாத்தில் திறக்கப்பட்டது
சந்திராயன் 2 விண்கலம்
புவி சுற்றுவட்ட பாதையில்
22
நாட்கள் சுற்றி
வந்தது
விண்வெளிக்கு முதன்
முறையாக இயந்திர மனிதனை
அனுப்பிய நாடுரஷ்யா
முதன்முறையாக கடலில்
இருந்து தாக்கக்கூடிய லாங்
மார்ச் 11 என்ற ஏவுகணையை
பரிசோதனை செய்த நாடு
சீனா
விண்வெளிப்போர் சார்ந்த
ஆயுத அமைப்புகள் மற்றும்
தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை
உருவாக்கும் பணியை மேற்கொள்ளும் அமைப்புDSRA (Defence Space Research Agency)
அஸ்ஸாம் மாநிலத்தில் கண்டறியப்பட்ட நெல்
தவளை இனத்திற்கு இடப்பட்ட
பெயர்மிக்ரிலெட்டா அய்சானி
சமுத்திராயன் என்பது
எந்த நிறுவனத்தால் தொடங்கப்படஉள்ள திட்டம்? தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம்
இந்தியாவின் முதல்
தேசிய ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு
மையம் எங்கு திறக்கப்பட்டது? கொல்கத்தா
உலகின் முதல்
செயற்கை நுண்ணறிவு பெண்
ரோபோட்டின் பெயர்சோபியா
Smart Dragon – 3 என்று
பெயரிடப்பட்டுள்ள ராக்கெட்டை எய்த நாடுசீனா
விண்வெளி நடை
பயணம் மேற்கொண்ட முதல்
பெண்கேத்தி சல்லிவன்
பரம்பரை அலகுகளில்
உள்ள குறைபாடுகளை மாற்றியமைக்கக்கூடிய புதிய பொறி
முறையின் பெயர்Prime Editing
சூடானின் முதல்
செயற்கை கோளை ஏவிய
நாடுசீனா
நிலவில் புறக்காற்று மண்டலத்தில் எந்த வாயு
மூலக்கூறுகள் இருப்பதை
சந்திராயன் 2 விண்கலம் உறுதிபடுத்தியது? ஆர்கான் 40

share 47 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 93 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -