HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய நியமனங்கள்
- Advertisment -

2019 ஆம் ஆண்டின் முக்கிய நியமனங்கள்

work 6 Tamil Mixer Education
FINAL WHATASPP 95 Tamil Mixer Education

2019 ஆம் ஆண்டின் முக்கிய நியமனங்கள்

தமிழ்நாடு அரசின்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? மயில்சாமி அண்ணாதுரை
இந்திய மகளிர்
குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
முகமது அலி கமார்
தலைமை தகவலாணையராக (CIC) புதிதாக நியமிக்கப்பட்டவர் யார்? சுதிர் பார்கவா
தெலுங்கானா உயர்
நீதிமன்றத்தின் முதல்
தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்? T.B.ராதாகிருஷ்ணன்
ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? வினோத் குமார் யாதவ்
ராணுவ தளவாட
வாரியத்தின் புதிய தலைவராக
நியமிக்கப்பட்டவர் யார்?
சௌரப் குமார்
பாகிஸ்தானின் புதிய
தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்? ஆசிப் சயீத் கோசா
சர்வதேச நாணய
நிதியத்தின் தலைமை பொருளாதார
ஆலோசகராக நியமிக்கப்பட்ட முதலாவது
பெண் மற்றும் இந்திய
வம்சாவளி நபர் யார்?
கீதா கோபிநாத்
சாஷ்த்ர சீமா
பல்.ன் புதிய
தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டவர் யார்? குமார் ராஜேஷ் சந்திரா
சர்வதேச சூரிய
ஆற்றல் கழகத்தின் தலைவராக
நியமிக்கப்பட்ட முதல்
இந்தியர் யார்? பிரணவ் R.மேத்தா
தைவான் நாட்டின்
புதிய பிரதமராக நியமிக்கப்பட்டவர் யார்? சு செங்சங்
ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணியின் தலைவராக
நியமிக்கப்பட்ட இந்திய
பத்திரிக்கையாளர் யார்?
N.
ராம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைமைச்
செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்? மனு சாஹ்னே
தேசிய மனித
உரிமைகள் ஆணையத்தின் தலைமை
இயக்குனராக நியமிக்கப்பட்டவர் யார்?
பிரபாத் சிங்
உலக சுகாதார
அமைப்பின் தென் கிழக்கு
ஆசிய பிராந்தியத்தின் முதல்
பெண் இயக்குனராக நியமிக்கப்பட்டவர் யார்? டாக்டர் பூனம் கெத்ரபல் சிங்
மத்திய அரசின்
இடைக்கால நிதியமைச்சராக நியமிக்கப்பட்டவர் யார்? பியுஷ் கோயல்

மத்திய அரசின்
புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டவர் யார்? நிர்மலா சீதாராமன்
குறு, சிறு
மற்றும் நடுத்தர தொழில்
நிறுவனங்கள் புத்துயிர்ப்பு மீதான
குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? U.K.சின்ஹா
பாகிஸ்தான் நாட்டில்
சிவில் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல்
இந்து பெண் யார்?
சுமன் குமாரி
ரிசர்வ் வங்கியின்
டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மீதான
குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? நந்தன் நீலகேனி
கொள்கை தயாரிப்பை
ஆராய்ச்சியுடன் இணைக்கும்
SEBI
குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? Dr.சங்கர் தே
மத்திய அரசுப்
பணியாளர் தேர்வு ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்?
ராஜீவ் நயன் சௌபே
இந்திய கடற்படையின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்? G.அசோக் குமார்
சிவில் விமான
போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
ரமேஷ் அபிஷேக்
NCC.ன் நிர்வாக
இயக்குனராக நியமிக்கப்பட்டவர் யார்?
ராஜீவ் சோப்ரா
கொலம்பிய நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டவர் யார்? சஞ்சீவ் ரஞ்சன்
சென்னை ICF.ன்
பொது மேலாளராக நியமிக்கப்பட்டவர் யார்? ராகுல் ஜெயின்
CBI.ன் புதிய
இயக்குனராக நியமயம் செய்யப்பட்டவர்  யார்?
ரிஷி குமார் சுக்லா
உலக வங்கியின்
தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
டேவிட் மல்பாஸ்
இந்தியாவிற்கான நேபாள
தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
நீலாம்பர்
ஆச்சார்யா
மார்ஷல் தீவு
குடியரசு நாட்டிற்காகான இந்திய
தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
சஞ்சய் குமார் வர்மா
மத்திய உள்துறை
அமைச்சகத்தின் சிறப்புச்
செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
A.P.
மகேஸ்வரி

பூடான் நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டவர் யார்? ருச்சீரா
காம்கோஜ் 
காமன்வெல்த்தில் கற்பதற்கான நல்லெண்ண 
தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
கார்த்தியாயிணி
இந்தியாவின் முதல்
பெண் விமானப் பொறியாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
ஹினா ஜெய்ஸ்வால்
இந்திய வானியல்
சங்கத்தின் முதல் பெண்
தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
G.C.
அனுபாமா
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதியாக
நியமிக்கப்பட்டவர் யார்?
செந்தில் குமார் ராமமூர்த்தி
மத்திய நேரடி
வரிகள் வாரியத்தின் தலைவராக
நியமிக்கப்பட்டவர் யார்?
பிரமோத் சந்திர மோடி
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முதல் ஊழல் விசாரணை
அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
டி.கே.ஜெயின்
.நா.விற்கான
அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டவர் யார்? கெல்லி நைட் கிராப்ட்
அமெரிக்காவிற்கான சவூதி
அரேபியாவில் முதல் பெண்
தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
ரீமா பிண்ட் பந்தர்
கயானா குடியரசிற்கான இந்திய உயர் ஆணையராக
நியமிக்கப்பட்டவர் யார்J.J.ஸ்ரீனிவாசா
தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை தீர்மானிக்கும் முறைகள்
குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
Dr.
அனூப் சத்பதி
தமிழகத்தின் தேர்தல்
செலவினங்களின் சிறப்பு
கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டவர் யார்? மது மகாஜன்
அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு உச்ச
நீதிமன்றம் அமைத்த குழுவின்
தலைவர் யார்? இப்ராகிம் கலிபுல்லா
கர்நாடகா லோக்சபா
தேர்தல் 2019.ல் நல்லெண்ண
தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
கிரிஷ் N.கௌடா
டிஜிட்டல் முறையில்
பணம் செலுத்தலை வலுப்படுத்த RBI அமைத்த குழுவின் தலைவர்
யார்? நந்தன் நீலகேனி
மொராக்கோ நாட்டிற்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டவர் யார்? சம்பு S. குமரன்
ஒடிசா மாநிலத்தின் லோக் ஆயுக்தா அமைப்பின்
முதல் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? அஜித் சிங்
போலீஸ் புகார்கள்
ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? P.S.தேஜி
தேசிய புத்தக
அறக்கட்டளையில் தலைவராக
நியமிக்கப்பட்டவர் யார்?
கோவிந்த் பிரசாத்
15வது நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
N.K.
சிங்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
பகவான் லால் சஹ்னி
ICC.ன் கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராக
நியமிக்கப்பட்டவர் யார்?
அணில் கும்ப்ளே
பெனின் குடியரசு
நாட்டிற்கான இந்திய தூதுவராக
நியமிக்கப்பட்டவர் யார்?
அபய் தாகூர்

மத்திய நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டவர் யார்?
ராஜிவ்
குமார்
NMTMBS எனப்படும் நகர்வுத்திறன் மற்றும் பேட்டரி சேமிப்பு
மாற்றத்திற்கான தேசிய
திட்டத்தின் தலைவராக தேர்வு
செய்யப்பட்டவர் யார்?
அமிதாப்
காந்த்
பிரதமரின் செயலராக
நியமிக்கப்பட்டவர்பாஸ்கர் குல்பே
.நா.வின்
வளர்ச்சி திட்டத்தின் நல்லெண்ண
தூதரக நியமிக்கப்பட்டவர்பத்மா லட்சுமி
மத்திய வேதியியல்
ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்
பெண் இயக்குனராக நியமிக்கப்பட்டவர் யார்? என்.கலைச்செல்வி
உலக சுகாதார
அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டவர்சௌமியா சுவாமிநாதன்
பாபா அணு
ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டவர்Dr.A.K.மொகந்தி
மலாவி குடியரசு
நாட்டிற்கான இந்திய உயர்
ஆணையராக நியமிக்கப்பட்டவர்அனுராக் பூஷன்
உஸ்பேர்கிஸ்தான் நாட்டிற்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டவர்சந்தோஷ் ஜா
லோக்பால் அமைப்பின்
முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டவர்பினாகி சந்திரகோஷ்
கோவாவின் புதிய
முதலமைச்சராக நியமிக்கப்பட்டவர்பிரமோத் பிரமோத் சாவந்த்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய
சர்ச்சைகளை தீர்க்க மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டவர்P.S.நரசிம்மா
இந்திய கடற்படையின் 24வது தலைமை தளபதியாக
நியமிக்கப்பட்டவர்கரம்பீர் சிங்
தேர்தல் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேர்தல் நல்லெண்ண
தூதுவராக நியமிக்கப்பட்ட முதல்
திருநங்கைகௌரி சவன்ட்
தமிழக மாநில
சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக
நியமிக்கப்பட்டவர்ஜான் மகேந்திரன்
இந்திய
ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் –
கிரஹாம் ரீட்
தமிழக
லோக் ஆயுக்தாவின் முதல் தலைவர் –
பி.தேவதாஸ்
உக்ரைன்
நாட்டின் புதிய அதிபர் –
செலென்ஸ்கி

ஸ்லோவோக்கியா
நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி –
சுஷானா
கபுடோவா
சர்வதேச
கால்பந்து கூட்டமைப்பின் உறுப்பினர் –
பிரபுல் பட்டேல்
கொல்கத்தா
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி –
T.B.N.ராதாகிருஷ்ணன்
உலக
வங்கியின் 13வது தலைவர் –
டேவிட்
மல்பாஸ்
NASSCOM
அமைப்பின் தலைவர் –
கேசவ்
முருகேஷ்
பம்பாய்
உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி –
பிரதீப்
நந்த்ரஜோக்
இந்திய
தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் –
விக்ரம்
கிர்லோஸ்கர்
சர்வதேச
வர்த்தக சபையின் இந்திய தலைவர் –
விக்ரம்ஜித்
சிங் ஷானி
தமிழக
மாநில தேர்தல் ஆணையர் –
ஆர்.
பழனிசாமி
அந்திரப்பிரதேச
மாநில உயர் நீதிமன்றத்தின் முதல் தலைவர் –
விக்ரம் நாத்
இஸ்ரேல்
நாட்டில் தொடர்ந்து 5வது முறையாக பிரதமர் –
பெஞ்சமின் நெதன்யாகு
பெல்ஜியம்
நாட்டிற்கான கௌரவ தூதர் –
ஜி.வி.பிரசாத்
லிபினோன் நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டவர்கயல் அஜீஸ்கான்
டிவிட்டர் நிறுவனத்தின் இந்தியப்பிரிவு மேலாண்மை
இயக்குனராக நியமிக்கப்பட்டவர்மணீஷ் மகேஸ்வரி
ஒடிசாவின் புதிய
முதலமைச்சராக பொறுப்பேற்றவர்நவீன் பட்நாயக்
ஐக்கிய நாடுகளின்
பொது சபைக்கான புதிய
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்டிஜானி முகமது பேன்றி
15வது நிதிக்குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர்Dr.கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம்
Maxylebone கிரிக்கெட் கிளப்பின் பிரிட்டிஷ் அல்லாத
முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்குமார் சங்கக்காரா
தேசிய சட்ட
தீர்ப்பாய உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்எம்.வேணுகோபால்
.நா.பொருளாதார
மற்றும் சமுதாயக் குழுவின்
sarvathesa
போதை மருந்து தடுப்பு
வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர்ஜக்ஜீத் பவாடியா
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டவர்மொயின் உல்ஹக்
ICC நடுவர் குழு
நியமித்து உள்ள முதல்
இந்திய பெண் நடுவர்
G.S.
லெட்சுமி
தமிழகத்தின் 46வது
தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டவர்கே.சண்முகம்
இந்தியாவின் 24வது
கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டவர்அஜித் தோவால்
காவல்துறை ஆராய்ச்சி
மற்றும் மேம்பாட்டு அமைப்பின்
பொது இயக்குனராக நியமிக்கப்பட்டவர்VSK கமுதி
இந்திய வானிலை
ஆய்வுத்துறையின் தலைவராக
நியமிக்கப்பட்டவர்மிருத்ஞ்செய் மகாபத்ரா
RBI.ன் புதிய
செயற்குழு இயக்குனராக நியமிக்கப்பட்டவர்ரபிமிஸ்ரா
இந்திய கடலோர
காவல்படையின் இயக்குனராக நியமிக்கப்பட்டவர்கிருஷ்ணசாமி நடராஜன்
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு தலைவராக
நியமிக்கப்பட்டவர்J.K.திரிபாதி
இந்திய விமான
படையில் போர் விமானியாக
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்
பெண்அவானி சதுர்வேதி
தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவராக நியமிக்கப்பட்டவர்ராகுல் டிராவிட்
தமிழக அரசின்
நிதித்துறை முதல் செயலாளர்
எஸ்.கிருஷ்ணன்
இந்திய அரசின்
மின்துறை செயலாளர்சுபாஸ் சந்திர கார்க்
ஐரோப்பிய மத்திய
வங்கியின் முதல் பெண்
தலைவர்கிறிஸ்டின் லகார்ட்
இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர்
சரத்குமார் ஷரப்
IOB வங்கியின் புதிய
நிர்வாக இயக்குனர்கர்ணம் சேகர்
BSNL.க்கு நிர்வாக
இயக்குனர்P.K.புர்வார்
வங்கி பணியாளர்
தேர்வு நிறுவனத்தின் இயக்குனர்
B.
ஹரிதீஸ் குமார்
BHEL நிறுவனத்திற்கு தலைவர்
மற்றும் நிர்வாக இயக்குனர்
Dr.
நலின் ஷிங்கால்
.நா
உணவு மற்றும் வேளாண்
அமைப்பின் பொது இயக்குனர்
குயு டோங்யூ
உலக வங்கியின்
முதல் பெண் தலைமை
நிதியியல் அலுவலர்அன்ஷீலா காந்த்

தீயணைப்பு சேவைகள்,
சிவில் பாதுகாப்பு மற்றும்
ஊர்க்காவல் படைகளின் இயக்குனர்
ஜெனரல்எம்.நாகேஸ்வர ராவ்
ஏர் இந்தியா
பங்கு விற்பனையின் அமைச்சரவை
குழு தலைவர்அமித் ஷா
வெளிநாட்டில் வசிக்கும்
இந்தியர்கள் விவகாரத் துறை
செயலர்விகாஸ் ஸ்வரூப்
பிரிட்டனின் முதல்
இந்திய வம்சாவளி உள்துறை
செயலாளர்பிரீத்தி படேல்
முதன்மை தலைமை
வருமான வரி ஆணையர்
ராஜீவ் ஜெயின்
மாத்திரப்பிரதேசத்தின் 28வது
ஆளுநர்லால்ஜி டாண்டன்
நாசாவின் PUNCH திட்டப்
பணிக்கான இணை ஆய்வாளராக
தேர்வு செய்யப்பட்டு உள்ள
இந்திய 
அறிவியலாளர்தீபங்கர் பானர்ஜி
இந்திய கடலோர
காவல் படையின் தலைமை
இயக்குனர்கே.நடராஜன்
மக்கள் தொகையை
கட்டுப்படுத்துதல் தொடர்பாக
ஆராய யாருடைய தலைமையில்
இந்திய அரசு குழு
அமைத்தது? என்.வெங்கடாசலய்யா
தமிழகத்தின் நான்காவது
காவல் ஆணையத்தின் தலைவர்
ஷீலா ப்ரியா
IMF குழுவில் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குனர்சுர்ஜித் எஸ் பல்லா
வெளியுறவு அமைச்சக
கொள்கை ஆலோசகர்அசோக் மாலிக்
இந்தியாவின் 47வது
உச்ச நீதிமன்ற தலைமை
நீதிபதிA.S.போப்டே
ஐக்கிய அரபு
அமீரகத்தின் ஜனாதிபதிஷேக் கலீஃபா பின் சயீத் நஹ்யான்
பொதுத்துறையை சேர்ந்த
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்
தலைமை நிதி அதிகாரி
புவன் சந்திரா
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.பி.சாஹி
மேற்கு வாங்க
மாநிலத்தின் 28வது ஆளுநர்
ஜெகதீப் தன்கர்
நாகாலாந்தின் 20வது
ஆளுநர்ஆர்.என்.ரவி
இந்திய பொது
கணக்கு துறையின் செயலர்
கிரிராஜ் பிரசாத் குப்தா
ONGC நிறுவனத்தின் புதிய
இயக்குனர்ராஜேஷ்குமார் ஸ்ரீவஸ்தா
விமானப்படையின் துணை
தளபதிஎஸ்.எஸ்.அரோரா
இந்திய விமான
நிலைய ஆணையத்தின் தென்
மண்டலத்தின், முதலாவது பெண்
தீயணைப்பு வீரர்ரம்யா ஸ்ரீ கண்டன்
நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்மன்மோகன் சிங்
உச்ச நீதிமன்ற
கொலீஜியத்தில் இடம்
பிடித்த தமிழகத்தை சேர்ந்த
பெண் நீதிபதிஆர்.பானுமதி
தமிழ்நாடு மாநிலத்தகவல் ஆணையத்தின் தலைமை தகவல்
ஆணையர்ஆர்.ராஜகோபால்  

share 48 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 95 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -