சென்னை தரமணியில்
உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 900 நூல்கள்
வெளியிடப்பட்டுள்ளன.
உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 900 நூல்கள்
வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 24 மாவட்டத்தில் 75 கால்நடை பராமரிப்பு மையங்கள் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு
வெளியிட்டது.
வெளியிட்டது.
இதற்கு ஏற்கனவே
ரூ.2.79 கோடி
ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
ரூ.2.79 கோடி
ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
பெருநகர சென்னை
மாநகராட்சியில் 12 மண்டலங்களில் ரூ.4.40 கோடி
மதிப்பில் புதிய குப்பை
தொட்டிகள் மற்றும் சக்கரத்துடன் கூடிய
புதிய குப்பை தொட்டிகள்
அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மாநகராட்சியில் 12 மண்டலங்களில் ரூ.4.40 கோடி
மதிப்பில் புதிய குப்பை
தொட்டிகள் மற்றும் சக்கரத்துடன் கூடிய
புதிய குப்பை தொட்டிகள்
அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மறைந்த முன்னாள்
முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு தினம்
இன்று அனுசரிக்கப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு தினம்
இன்று அனுசரிக்கப்படுகிறது.
எல்லை விவகாரத்தில் இந்தியா சீன இடையே கருத்து வேறுபாடு
உள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்
சிங் மக்களவையில் தெரிவித்தார்.
உள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்
சிங் மக்களவையில் தெரிவித்தார்.
இந்த மாத
இறுதியில் இந்தியாவுக்கு வருகை
தர உள்ள சீன
வெளியுறவு துறை அமைச்சர்,
வாங் யி, தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் அஜித்
தோவலுடன் எல்லை விவகாரம் தொடர்பான பேச்சி வார்த்தை நடத்த உள்ளார்.
இறுதியில் இந்தியாவுக்கு வருகை
தர உள்ள சீன
வெளியுறவு துறை அமைச்சர்,
வாங் யி, தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் அஜித்
தோவலுடன் எல்லை விவகாரம் தொடர்பான பேச்சி வார்த்தை நடத்த உள்ளார்.
இந்திய கடற்படை
தினம் – December 4
தினம் – December 4
International Volunteer Day – December 4
World Soil Day – December 4
சென்னை எப்சி
அணியின் புதிய தலைமை
பயிற்சியாளர் – இங்கிலாந்தை சேர்ந்த ஓவன் கோயல்
அணியின் புதிய தலைமை
பயிற்சியாளர் – இங்கிலாந்தை சேர்ந்த ஓவன் கோயல்
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram