HomeBlogDecember 03, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

December 03, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

International
Day for the Persons with Disabilities – December 3
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இம்மாதம்
27
மற்றும் 30.ம் தேதிகளில்
இருக்கட்டமாக வாக்குப்பதிவு
நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும்
2024
ம் ஆண்டிற்குள் தேசிய குடிமக்கள் பதிவேடு (என் ஆர் சி)
அமல்படுத்தப்படும் என
மத்திய
உள்துறை
அமைச்சர்
அமித்
ஷா
தெரிவித்துள்ளார்.
துருவப் பகுதி
ஆய்வு,
புதிய
கண்டுபிடிப்புகள் மற்றும்
ஆராய்ச்சி,
கடல்சார்
விவகாரங்கள்
ஆகிய
துறைகளில்
இந்தியாசுவீடன் இடையே
3
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்திய கடற்படையில்
முதல்
பெண்
விமானி
என்ற
பெருமையை
துணை
லெப்டினன்ட்
சிவாங்கி பெற்றுள்ளார்.
2017
– 18
நிதியாண்டில் ரயில்வேயின்
வருவாய் 10 ஆண்டுகளில் இல்லாத
அளவுக்கு
குறைந்ததாக நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்ட
தலைமை
கணக்கு
தணிக்கையாளர் (சிஏஜி)
அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகா செயல்
தலைவரும்,
முன்னாள்
மத்திய
அமைச்சருமான
ஜெ.பி.நட்டாவின் 59.வது பிறந்தநாளுக்கு
பிரதமர்
நரேந்திர
மோடி
திங்கள்கிழமை வாழ்த்து
தெரிவித்தார்.
முப்படை தளபதி பதவிக்கான பொறுப்புகளையும், பணிகளையும்
இருந்து
செய்வதற்காக
நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
தலைமையிலான
உயர்நிலைக்
குழு
தனது
அறிக்கையை
மத்திய அரசிடம்
சமர்ப்பித்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான
அடிலெய்ட்
பகலிரவு
போட்டியில்
ஆஸ்திரேலியா வென்றது.
தெற்காசிய விளையாட்டு
போட்டியின்
ஒரு
பகுதியான
பாட்மிண்டன்
அணிகள்
பிரிவில்
இந்திய ஆடவர், மகளிர்
அணிகள்
தங்க பதக்கம் வென்றன.
இதுவரை மொத்தம்
5
தங்க பதக்கங்களை
வென்றுள்ளது
இந்தியா.
தெற்காசிய விளையாட்டு
போட்டியின்
ஒரு
பகுதியாக
மாலத்தீவுகள் அணியுடன்
நடைபெற்ற
மகளிர்
டி20
ஆட்டத்தில்
வரலாறு
படைத்தார்
நேபாளா வீராங்கனை அஞ்சலி சந்த்.

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -