ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியிடங்கள்காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்திருக்கும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிறப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :
பிரிவு அலுவலர் : 01 காலிப்பணியிடம்
நூலக உதவியாளர் : 01 காலிப்பணியிடம்
சம்பளம் :
பிரிவு அலுவலர் : ரூ. 44,900 முதல் 1,42,400 + படிகள்
நூலக உதவியாளர் : ரூ. 35,400 முதல் 1,12,400 + படிகள்

கல்வித் தகுதி :
டிகிரி மற்றும் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது:
அதிகபட்சமாக 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் :
SC / ST : ரூ. 300/-
OBC / UR : ரூ. 500/-


விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக http://www.rgniyd.gov.in/reg/node/35 விண்ணப்பிக்க வேண்டும். அன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://rgniyd.gov.in/sites/default/files/pdfs/section_officer_library_assistant_instructions.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :
The Registrar,
Rajiv Gandhi National Institute of Youth Development (RGNIYD),
Chennai to Bangalore Highway,
Sriperumbudur - 602 105,
Kancheepuram District,
Tamil Nadu

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.01.2020


Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post