Thursday, November 13, 2025
HomeBlog2019 ஆம் ஆண்டு தேசிய நிருத்ய சிரோமணி விருது பெற்றவர் யார்?Who is the recipient...

2019 ஆம் ஆண்டு தேசிய நிருத்ய சிரோமணி விருது பெற்றவர் யார்?Who is the recipient of the 2019 National Nritya Shiromani Award?




📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
Q12. 2019
ஆம்
ஆண்டு
தேசிய
நிருத்ய
சிரோமணி
விருது
பெற்றவர்
யார்?
விடை: அனிந்திதா நியோஜி அனாம்
விரிவாக்கம்:
அமெரிக்காவை சேர்ந்த கதக்
நடனக்கலைஞர் அனிந்திதா நியோஜி
அனாம், ஜனவரி 2 அன்று
தேசிய  நிருத்ய சிரோமணி விருது
வழங்கி கௌரவிக்கப்பட்டார். ஒடிசாவில்
நடந்த சர்வதேச நடன
&
இசை திருவிழாவான 10ஆவது
கட்டாக் மகோத்சவத்தின் போது
அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
கட்டாக் மாவட்ட நிர்வாகத்துடன்
இணைந்து உத்கல் யுவ
சங்ஸ்கிருதி சங்கம் இதனை
ஏற்பாடு செய்திருந்தது. தேசிய
மற்றும் சர்வதேச அளவில்
இந்திய கலைகளை காப்பாற்றுவதிலும், ஊக்குவிப்பதிலும் சிறந்த
பங்களிப்பு செய்தமைக்காக ஜெயதேவ்
ராஷ்ட்ரிய புரஸ்கார் மற்றும்
பித்க்தா நர்தகி சம்மன்
போன்ற புகழ்பெற்ற தேசிய
விருதுகளையும் அனிந்திகா
அனாம் பெற்றுள்ளார்.




Q12. Who is the
recipient of the 2019 National Nritya Shiromani Award?
Ans: Anindita Neogy Anaam
Explanation:

On
January 2, US-based Kathak exponent Anindita Neogy Anaam has been honoured with
the National Nritya Shiromani award for promoting the dance form across the
world. The award was conferred on her in Cuttack at the 10th Cuttack Mahotsav:
International Dance and Music festival in Odisha.The fest is organised by Utkal
Yuva Sanskrutik Sangh (UYSS) in association with Cuttack district
administration. Anindita Anaam is also recipient of prestigious national awards
like Jayadev Rashtriya Puraskar and Bidagdha Nartaki Samman for her outstanding
achievement in the preservation and promotion of Indian art in India and abroad.












Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!