“We are displaced:
My journey and stories from refugee girls around the world” – என்ற
நூலின் ஆசிரியர் யார்?
மலாலா யூசப்சையி
My journey and stories from refugee girls around the world” – என்ற
நூலின் ஆசிரியர் யார்?
மலாலா யூசப்சையி
“La vie d’un
homme inconnu” என்ற புத்தகத்தை எழுதியவர்
யார்? ஆண்ட்ரி மேகின்
homme inconnu” என்ற புத்தகத்தை எழுதியவர்
யார்? ஆண்ட்ரி மேகின்
“Let’s talk on
Air Conversation with Radio Presenters” – என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? ராகேஷ் ஆனந்த் பக்ஷி
Air Conversation with Radio Presenters” – என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? ராகேஷ் ஆனந்த் பக்ஷி
“Law, Justice
and Judical Power – Justice P.N.Bhagwati’s Approach” என்ற
புத்தகத்தை எழுதியவர் யார்?
மூல் சந்த் சர்மா
and Judical Power – Justice P.N.Bhagwati’s Approach” என்ற
புத்தகத்தை எழுதியவர் யார்?
மூல் சந்த் சர்மா
1919.ல்
நடைபெற்ற ஜாலியன் வாலாபாக்
படுகொலை பற்றிய கவிதை
“KHOONI VAISAKHI”.ஐ எழுதியவர்
யார்? நானக் சிங்
நடைபெற்ற ஜாலியன் வாலாபாக்
படுகொலை பற்றிய கவிதை
“KHOONI VAISAKHI”.ஐ எழுதியவர்
யார்? நானக் சிங்
“Farthest
Field: An Indian story of the second world war” என்ற
புத்தகத்தை எழுதியவர் யார்?
ரகு கர்நாட்
Field: An Indian story of the second world war” என்ற
புத்தகத்தை எழுதியவர் யார்?
ரகு கர்நாட்
“Tiger
Woman” என்ற புத்தகத்தை எழுதியவர்
யார்? சிர்ஷோ பந்தோபதியா
Woman” என்ற புத்தகத்தை எழுதியவர்
யார்? சிர்ஷோ பந்தோபதியா
(தொடரும்….)
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download