Sunday, August 10, 2025
HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய ஒப்பந்தங்கள் – Part 5

2019 ஆம் ஆண்டின் முக்கிய ஒப்பந்தங்கள் – Part 5

2019 ஆம் ஆண்டின் முக்கிய ஒப்பந்தங்கள் – Part 5

கலாச்சாரம், சூரிய மின்சக்தி, விண்வெளி
தொழில்நுட்பம் ஆகிய
மூன்று துறைகளில் இந்தியா
எந்த நாட்டுடன் ஒப்பந்தம்
மேற்கொண்டது? பஹ்ரைன்
இந்தியாவின் எந்த நாடும் பெங்களூரில் சுத்தமான காற்ற்றுக்கான புதுமை
என்ற இரண்டு ஆண்டு
கூட்டு முயற்சியைத் தொடங்கினர்? இங்கிலாந்து
ISA கட்டமைப்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட புனித கிட்ஸ் மற்றும்
நெவிஸ் ஆகியவை இந்தப்
பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடுகள் ஆகும்?
அட்லாண்டிக் பெருங்கடல்
வர்த்தக
உறவுகளை பலப்படுத்தும் வகையில்
இந்தியா எந்த நாட்டுடன்
5
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது? பூடான்
ராணுவம்,
மருத்துவம் மற்றும் ராணுவக்
கல்வியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் எந்த
நாடும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன? உஸ்பெகிஸ்தான்
எந்த
இரண்டு துறைமுகங்களுக்கு இடையே
கப்பல் போக்குவரத்து தொடங்க
இந்திய கப்பல் போக்குவரத்து துறையும் ரஷ்ய கப்பல்
கப்பல் போக்குவரத்து துறையும்
ஒப்பந்தம் மேற்கொண்டது? சென்னைவிளாடிவோஸ்டாக்
பஞ்சாப்
நெற்பயிர் எச்சத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க எந்த
IIT
நிறுவனத்துடன் சுக்பீர்
நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது? IIT சென்னை
(தொடரும்….)



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments