Monday, August 11, 2025
HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய ராணுவ நிகழ்வுகள் – Part 5

2019 ஆம் ஆண்டின் முக்கிய ராணுவ நிகழ்வுகள் – Part 5

2019 ஆம் ஆண்டின் முக்கிய ராணுவ நிகழ்வுகள் – Part 5

MAITREE என்ற
ராணுவப்பயிற்சி இந்தியா
மற்றும் எந்த நாட்டிற்கு இடையே நடைபெற்றது? ராயல் தாய்லாந்து
இந்திய
ராணுவம் கிழக்கு லடாக்
பிராந்தியத்தில் மேற்கொண்ட
யுத்த திறன்களை சோதித்து
மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த பயிற்சியின் பெயர் என்ன?
சாங் தாங்
ஷின்யு
மைத்ரி 2019 என்பது இந்தியா
மற்றும் எந்த நாட்டிற்கிடையேயான விமானப்படை பயிற்சி?
ஜப்பான்
இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான
தர்ம கார்டியன் ராணுவப்பயிற்சி எங்கு நடைபெற்றது? மிசோரம்
ஒடிசா
மாநிலத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட QR  SAM Spider ரக
ஏவுகணைகளை இந்தியா எந்த
நாட்டிலிருந்து இறக்குமதி
செய்தது? இஸ்ரேல்
டிஸ்ட்லிக் 2019 இந்தியாவிற்கும் மற்றும்
எந்த நாட்டிற்கும் இடையிலான
கூட்டு ராணுவப்பயிற்சி? உஸ்பெகிஸ்தான்
முப்படை
தளபதி பதவி உருவாக்கப்படும் என்று மத்திய அரசு
எப்போது அறிவித்தது? 15.8.2019
(தொடரும்….)



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments