HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய விருதுகள் – Part 5
- Advertisment -

2019 ஆம் ஆண்டின் முக்கிய விருதுகள் – Part 5

work 29 Tamil Mixer Education
FINAL WHATASPP 291 Tamil Mixer Education

2019 ஆம் ஆண்டின் முக்கிய விருதுகள் – Part 5

“Freedom of
the city of London”
என்ற பட்டம் எந்த
இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது? State Bank of India – UK
கனட
திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நிறுவனத்தின் வாழ்நாள்
சாதனையாளர் விருது பெற்றவர்
யார்? தீபா மேக்தா
இஸ்ரேல்
நாட்டின் உயரிய விருதான
“Million Dollar Don David prize”.
பெற்ற
இந்தியர் யார்? சஞ்சய் சுப்பிரமணியம்
தென்கொரிய
நாட்டின் சியால் அமைதி
விருதை பெற்ற இந்திய
தலைவர் யார்? நரேந்திர மோடி
.நா.அகதிகளுக்காக மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் வழங்கப்படும் விருதான
“Martin Ennals Human Right Award – 2019”.

பெற்றவர் யார்? அப்துல் அஸிஸ் முகமது
நிஷான்
பாகிஸ்தானி – 2019 என்ற
விருதை பெற்றவர் யார்?
முகமது பின் சல்மான்
ஸ்பெயின்
நாட்டின் கிராண்ட் கிராஸ்
விருது பெற்ற இந்திய
தலைவர் யார்? சுஷ்மா சுவராஜ்
(தொடரும்….)
share 136 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 291 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -