2019 ஆம் ஆண்டின் முக்கிய தமிழக நிகழ்வுகள் – Part 5
விலங்குகளுக்காக நடமாடும் மருத்துவ ஊர்தி
சேவையின் கட்டணமில்லா எண்
என்ன? 1962
சேவையின் கட்டணமில்லா எண்
என்ன? 1962
தமிழகத்தில் 2019.ல் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி
அமைப்புகளுக்கான பதவிகளுக்கு எந்த வகையில் தேர்தல்
நடத்தப்பட்டது? மறைமுகத் தேர்தல்
அமைப்புகளுக்கான பதவிகளுக்கு எந்த வகையில் தேர்தல்
நடத்தப்பட்டது? மறைமுகத் தேர்தல்
பாலியல்
குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சென்னை
காவல்துறை அறிமுகப்படுத்திய திட்டம்
எது? தோழி
குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சென்னை
காவல்துறை அறிமுகப்படுத்திய திட்டம்
எது? தோழி
வேலூர்
மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை? திருப்பத்தூர், ராணிப்பேட்டை
மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை? திருப்பத்தூர், ராணிப்பேட்டை
தமிழ்நாட்டின் உணவு மிகவும் பாதுகாப்பற்றது என அறிக்கை வெளியிட்ட
நிறுவனம் எது? FSSAI
நிறுவனம் எது? FSSAI
சென்னையில் மகளிர் போக்குவரத்துக்காவல் பிரிவு
என்று தொடங்கப்பட்டது? 18.12.2019
என்று தொடங்கப்பட்டது? 18.12.2019
அரசு
மருத்துவமனைகளில் சேவையை
மேம்படுத்தும் வகையில்
தமிழக அரசு கொண்டு
வந்துள்ள திட்டம் எது?
எனது மருத்துவமனை – எனது பெருமை
மருத்துவமனைகளில் சேவையை
மேம்படுத்தும் வகையில்
தமிழக அரசு கொண்டு
வந்துள்ள திட்டம் எது?
எனது மருத்துவமனை – எனது பெருமை
(தொடரும்….)
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google



