2019 ஆம் ஆண்டின் முக்கிய இந்திய பொருளாதாரம் – Part 4
எந்த
இடத்தின் கண்டாங்கி சேலைக்கு
புவிசார் குறியீடு வழங்கப்பட்டது? காரைக்குடி
இடத்தின் கண்டாங்கி சேலைக்கு
புவிசார் குறியீடு வழங்கப்பட்டது? காரைக்குடி
மக்களவை
செயலகத்தில் பொதுப்பணத்தை சேமிக்க
எடுத்துள்ள புதிய முயற்சி
எது? காகிதமில்லா செயல்பாடு
செயலகத்தில் பொதுப்பணத்தை சேமிக்க
எடுத்துள்ள புதிய முயற்சி
எது? காகிதமில்லா செயல்பாடு
பட்டுத்
தொழிலின் வளர்ச்சிக்காக எந்த
திட்டத்தின் கீழ் சுமார்
6.22 கோடி தமிழகம் பெற்றது?
சில்க் சமக்ரா
தொழிலின் வளர்ச்சிக்காக எந்த
திட்டத்தின் கீழ் சுமார்
6.22 கோடி தமிழகம் பெற்றது?
சில்க் சமக்ரா
உலக
வங்கி வெளியிட்ட உலக
மொத்த உள்நாட்டு உற்பத்தி
தரவரிசையில் 2018.ம் ஆண்டிற்கான இந்திய தரநிலை என்ன?
7
வங்கி வெளியிட்ட உலக
மொத்த உள்நாட்டு உற்பத்தி
தரவரிசையில் 2018.ம் ஆண்டிற்கான இந்திய தரநிலை என்ன?
7
மத்திய
அரசு எந்த ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்தது? 2022
அரசு எந்த ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்தது? 2022
அனைத்து
மின்சார வாகனங்களின் GST சதவீதம்
எவ்வளவாக குறைக்கப்பட்டு உள்ளது?
5%
மின்சார வாகனங்களின் GST சதவீதம்
எவ்வளவாக குறைக்கப்பட்டு உள்ளது?
5%
எந்த
இடத்தின் மலைப் பூண்டிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது? கொடைக்கானல்
இடத்தின் மலைப் பூண்டிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது? கொடைக்கானல்
(தொடரும்….)
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google