Sunday, August 10, 2025
HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய நாட்டு நிகழ்வுகள் – Part 4

2019 ஆம் ஆண்டின் முக்கிய நாட்டு நிகழ்வுகள் – Part 4

2019 ஆம் ஆண்டின் முக்கிய நாட்டு நிகழ்வுகள் – Part 4

உலக
பொருளாதார மன்றம் வெளியிட்ட
முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளின்
பட்டியலில் இந்தியாவின் தரநிலை
என்ன? 4
2019 ஆண்டில்
ஹென்லி & பார்ட்னர்ஸ் Passport பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை
பெற்றது? 79
ஆக்ஸ்போர்டு அகராதி, 2018.ம் ஆண்டிற்கான இந்தி வார்த்தையாக எந்த
வார்த்தை அறிவித்தது? நாரி சக்தி
இந்தியாவில் விரைவாக வளரும் நுகர்வோர்
சந்தையில் எதிர்காலம் என்ற
தலைப்பில் அறிக்கையை வெளியிட்ட
சர்வதேச அமைப்பு எது?
உலக பொருளாதார மன்றம்
இந்தியாவில் இரண்டு கடலோர காவல்படை
மாவட்ட தலைமையகம் கொண்டுள்ள
முதல் மாநிலம் எது?
தமிழ்நாடு
ஊழல்
மிகுந்த நாடுகளின் பட்டியலில் (2019) இந்தியாவின் தரநிலை
என்ன? 78
HAROP ரக
ஆளில்லா போர் விமானங்களை இந்தியா எந்த நாட்டிடமிருந்து பெற உள்ளது? இஸ்ரேல்
(தொடரும்….)



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments