ஆட்சிதமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. தற்போது தொடங்கும் குரூப் 1, 2, 4 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகளுக்கு புதிய ஆன்லைன் வகுப்புகள் செப்டம்பர் 16.ந் தேதி தொடங்கி தேர்வு வரை தினசரி மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு நாளும் மாதிரித்தேர்வுகள் கூகுள் படிவம் மூலம் நடத்தப்படும். வாரம் ஒரு பயிற்சித் தொகுப்பு கூரியர்.ல் அனுப்பி வைக்கப்படும்.புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நன்கு திட்டமிட்டு தேர்வு நோக்கில் மட்டுமே நடத்தப்படும். இந்த வகுப்புகள் டி.என்.பி.எஸ்.இ முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ் வழிகாட்டுதலில், அகாடமி இயக்குனர் ச.வீரவாபுவின் தீவிர முயற்சியில் அனுபவமிக்க பயிற்சியாளர்களுக்கொண்டு மிகதரமாக நடத்தப்படுவதால் தேர்வர்களின் வெற்றியை உறுதி செய்கிறது.செப் 16.ந் தேதி நடைபெறும் ஆன்லைன் வகுப்பில் குறிப்பிட்ட அளவிலான மாணவர்களை மட்டுமே சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதால், பயிற்சியில் சேர விரும்புபவர்கள் உடனே முன்பதிவு செய்து கொள்ளலாம்.இந்தப் பயிற்சிக்கான கட்டணம் குறித்த தகவல்களை TNPSC ONLINE COACHING என்று டைப் செய்து தங்களின் முழு முகவரியுடன் 9176394653 என்ற எண்ணுக்கு whatsapp அல்லது sms அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு: ஆட்சிதமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, 142 ஜி.எஸ்.டி ரோடு, குரோம்பேட்டை, சென்னை – 600044. தொலைபேசி எண்கள்: 044-42037294, 7550151584, 7550151585, 9176394653. www.aatchitamil.com
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google





