பிறப்புகள்:
1594 – நிக்கோலா போசின், பிரான்சிய ஓவியர் (இ. 1665)
1754 – யுவான் ஒசே எலுயார், எசுப்பானிய வேதியியகாளர், கனிமவியலாளர் (இ. 1796)
1843 – எட்வர்டு கிரெய்கு, நோர்வே இசைக்கலைஞர். இசையமைப்பாளர் (இ. 1907)
1848 – பருமலா திருமேனி, இந்திய ஆயர், புனிதர் (இ. 1902)
1863 – கிருஷ்ண சுவாமி அய்யர், இந்திய வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் (இ. 1911)
1902 – எரிக் எரிக்சன், செருமானிய-அமெரிக்க உளவியல் நிபுணர் (இ. 1994)
1921 – எம். எச். மொகம்மது, இலங்கை அரசியல்வாதி (இ. 2016)
1926 – அல்பிரட் துரையப்பா, இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் (இ. 1975)
1933 – வீரசிங்கம் ஆனந்தசங்கரி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1934 – ஜவஹர் சு. சுந்தரம், தமிழக எழுத்தாளர்
1935 – மணவை முஸ்தபா, தமிழகத் தமிழறிஞர் (இ. 2017)
1937 – ப. தங்கம், தமிழக ஓவியர்
1939 – உதுமாலெவ்வை ஆதம் பாவா, இலங்கை எழுத்தாளர்
1941 – ஆகென் கிலிநெர்டு, செருமனிய இயற்பியலாளர்
1941 – டி. ஆர். பாலு, இந்திய அரசியல்வாதி
1941 – ஆகென் கிலிநெர்டு, செருமனிய இயற்பியலாளர்
1942 – ப. மு. அன்வர், மலேசியத் தமிழ்க் கவிஞர்
1944 – மலேசியா வாசுதேவன், திரைப்படப் பாடகர், நடிகர் (இ. 2011)
1944 – க. நெடுஞ்செழியன், தமிழக எழுத்தாளர்
1953 – உமர் தம்பி, தமிழ்க் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (இ. 2006)
1950 – இலட்சுமி மித்தல், இந்திய-ஆங்கிலேயத் தொழிலதிபர்
1953 – சீ சின்பிங், சீன அரசுத்தலைவர்
1959 – பசேலியோஸ் கிளேமிஸ் பாவா, கேரள பேராயர்
1969 – ஐஸ் கியூப், அமெரிக்க ராப் கலைஞர், நடிகர்
1973 – நீல் பாட்ரிக் ஹாரிஸ், அமெரிக்க நடிகர், பாடகர்
1984 – நகுல், தமிழ் நடிகர், பின்னணிப் பாடகர்
இறப்புகள்:
1948 – ராஜா சர் அண்ணாமலை செட்டியார், தமிழிசை ஆய்வாளர் (பி. 1881)
1849 – ஜேம்ஸ் போக், அமெரிக்காவின் 11வது அரசுத்தலைவர் (பி. 1795)
1952 – விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி, உருசிய வானியலாளர் (பி. 1891)
1971 – சத்தியன், தென்னிந்திய, மலையாளத் திரைப்பட நடிகர் (பி. 1912)
1975 – ஆலங்குடி இராமச்சந்திரன், தமிழக கடம் கலைஞர் (பி. 1912)
1975 – கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, இந்திய வரலாற்றாளர், திராவிடவியலாளர் (பி. 1892)
2006 – டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை, தமிழக அரசியல்வாதி (பி. 1918)
2008 – தங்கம்மா அப்பாக்குட்டி, இலங்கை ஆன்மிகவாதி (பி. 1925)
2013 – மணிவண்ணன், தமிழகத் திரைப்பட நடிகர், செயற்பாட்டாளர் (பி. 1954)
2016 – ஏ. சி. திருலோகச்சந்தர், தமிழகத் திரைப்பட இயக்குநர் (பி. 1930)
2016 – சோமவன்ச அமரசிங்க, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1943)
2016 – அலவி மௌலானா, இலங்கை அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1932)
சிறப்பு நாள்
மர நாள் (கோஸ்ட்டா ரிக்கா)
உலக காற்று தினம்