HomeBlog1141 posts - Certification Verification for Veterinary Assistant Surgeon

1141 posts – Certification Verification for Veterinary Assistant Surgeon

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

தமிழக
அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு தமிழ்நாடு
கால்நடை பராமரிப்பு சேவை
துறையில் காலியாக உள்ள
உதவி அறுவை சிகிச்சை
நிபுணர் (Veterinary Assistant Surgeon) பணிகளுக்கு எழுத்துத் தேர்வானது முன்னதாக
நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு சேவை துறையில் இந்த
உதவி அறுவை சிகிச்சை
நிபுணர் பணிகளுக்கு 1141 காலியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது

தற்போது
அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட சான்றிதழ்
சரிபார்ப்பு ஆனது வரும்
28.10.2020
முதல் 06.11.2020 வரை
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

06.11.2020 அன்று
மாலை 5.30 மணி வரை
அரசு வேலை நாட்களில்
தங்களது மூலச் சான்றிதழ்களை (Original Certificates) அரசு கேபிள்
டிவி நிறுவனம் நடத்தும்
அரசு இசேவை மையங்கள்
மூலமாக ஸ்கேன் செய்து
தேர்வாணைய இணைய தளத்தில்
பதிவேற்றம் செய்ய வேண்டும்

Notice:
 ClickHere


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…

    🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

    💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    🔥 TNPSC 5000+ Notes PDF Group!