📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் 80 சதவீதமும், வருகைப்பதிவில் 20% சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்க தமிழகை அரசு உத்தரவிட்டுள்ளது.
அதற்கான எளிய கணக்கீட்டு படிவம்தான் இது. காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை உள்ளீடு செய்யுங்கள், வருகைப் பதிவு 100% என உள்ளது மாற்றம் இருப்பின் மாற்றம் செய்து உள்ளீடு செய்தல் மொத்த மதிப்பெண்கள் சதவீதத்துடன் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
Mobile அல்லது Computer ல் Excel File ஐ open செய்து அதில் மதிப்பெண்களை அறியவும்
Just Enter quarterly and half yearly and Attendance percentage
Know your public exam marks
Click Here – 10th Public Exam Mark Calculator
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram



