
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3
TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான 100 தமிழ் முக்கிய கேள்விகள் இங்கே! இந்த தொகுப்பில் 6 முதல் 10 வரை உள்ள 100 முக்கிய தமிழ் கேள்விகள் உள்ளன, இது TNPSC தேர்வுகளில் உங்கள் தேர்வு தயாரிப்பை மேலும் சிறப்பாக செய்ய உதவும்.
இந்த Part 3 இல் உள்ள கேள்விகள் தமிழ் இலக்கணம் மற்றும் பொது அறிவு பற்றிய முக்கியமான பகுதியைக் கவர்ந்துள்ளன. இவை TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 4
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 6
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 7
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 8
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 9
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 10
விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கீழ கமெண்டில் தெரிவிக்கவும்
1. பாரதிதாசன் உள்வாங்கி பாடியுள்ள கருத்துககள் எவை?
அ)பெண்கல்வி கைம்பெண் ஆ)மறுமணம் இ) பொதுவுடைமை பகத்தறிவு ஈ)இவைஅனைத்தும்
விடை: ஈ)இவைஅனைத்தும்
2. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் எவை?
அ)தேன்மொழி ஆ)தமிழ்ச்சிட்டு இ) தமிழ்நிலம் ஈ)இவை அனைத்தும்
விடை: ஈ)இவை அனைத்தும்
3. 6 இன் தமிழெண் எது?
அ) சு ஆ) அ இ) ஈ)
விடை: அ) சு
4. கடல்நீர் ஆவியாகி மேகமாவதைக் கூறும் தமிழ்நுhல்கள் எவை?
அ)சு ஆ)க இ)உ ஈ)ங
விடை: அ)சு
5. சிலப்பதிகாரம் வேறு எப்படி அழைக்கப்படுகிறது?
அ)முதல்காப்பியம் ஆ)முத்தமிழ் காப்பியம் இ)குடிமக்கள் காப்பியம் ஈ)இவை அனைத்தும்
விடை: ஈ)இவை அனைத்தும்
6. கழுத்தில் சூடுவது எது?
அ) தண்டை ஆ) தார் இ)மேகலை ஈ)துகில்
விடை: ஆ) தார்
7. கிணறு என்பதைக் குறிகக்கும் சொல்?
அ)ஏரி ஆ)கேணி இ) குளம் ஈ)
விடை: ஆ)கேணி
8. ஓளவை எழுதிய நூல்?
அ)ஆத்திச்சூடி ஆ)கொன்றைவேந்தன் இ)நல்வழி ஈ)இவை அனைத்தும்
விடை: ஈ)இவை அனைத்தும்
9. கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு எது?
அ) 2.10.2000 ஆ 4.8.1990 இ) 30. 7.1890 ஈ)15.3.2020
விடை: அ) 2.10.2000
10. யாருடைய பிறந்தநாள் கல்வி வளர்சிசி நாளாக கொண்டாடப் படுகிறது?
அ)நேரு பெருமகனார் ஆ)தாதாபாய் நௌரோஜி இ) காமராசர் ஈ)காந்தியடிகள்
விடை: இ) காமராசர்
11. இந்திய நூலக வியலின் தந்தை யார்?
அ)இரா.அரங்கநாதன் ஆ)பெரியார் இ) அம்பேத்கார் ஈ)சத்யமூர்த்தி
விடை: அ)இரா.அரங்கநாதன்
12. ஆசார கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது?
அ)100 ஆ) 200 இ)150 ஈ)300
விடை: அ)100
13. மகரசங்ராந்தி என்ற பெயரில் பொங்கல் விழா கொணடாடப் படும் மாநிலங்கள் எவை?
அ)ஆந்திரா ஆ)கர்நாடகா இ)மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் ஈ)இவை அனைத்தும்
விடை: ஈ)இவை அனைத்தும்
14. நாவின் இருபக்கங்கள் தடித்து மேல்வாய் பல்லின் அடியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து?
அ) ல ஆ) ள இ) ந ஈ)ன
விடை: அ) ல
15. கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர் யார்?
அ)தமிழன்பன் ஆ)பாவாணர் இ)தாராபாரதி ஈ)நா.பிச்சமூர்த்தி
விடை: இ)தாராபாரதி
16. யாருடைய அடிநிழலில் இருந்து தமிழ்க்கற்க காந்தியடிகள் ஆவல் கொண்டார்?
அ) பரிதிமாற்கலைஞர் ஆ) உ.வே.சா இ)வஃஉஃசி ஈ)மீனாட்சி சுந்தரம் பிள்ளை
விடை: ஆ) உ.வே.சா
17. வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவுக்கு தலைமை ஏறறவர் யார்?
அ)ஜான்சிராணி ஆ)குயிலி இ)லட்சுமி சேகல் ஈ)வெள்ளச்சி நாச்சியர்ர்
விடை: ஆ)குயிலி
18. பெருந்துக
பெயர்ச்சொல் – அ) உம்மற்ற ஐ
வினைச்சொல் – ஆ)மா சால
இடைச்சொல்வா – இ)போ எழுது
ஊரிச்சொல் -ஈ) பள்ளி பாரதி
விடை: விடையை கமெண்ட் பண்ணவும்
19. தாயுமானவர் யாரிடம் தலைமைக் கணக்கராக பணிபுரிந்தார்?
அ)பாண்டியன் நெடுமாறன் ஆ) விசயரகுநாத சொக்கலிங்க நாதர் இ) கிருஷ்ணதேவராயர் ஈ)மராட்டியர்
விடை: ஆ) விசயரகுநாத சொக்கலிங்க நாதர்
20. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச்சென்ற கீவு எது?
அ) மாலத்தீவு ஆ)இலங்கைத் தீவு இ) மணிபல்லவதீவு ஈ)லட்சத் தீவுகள்
விடை: இ) மணிபல்லவதீவு
21. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?
அ)நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனார் ஆ)கவிமணி தேசியவிநாயகனார் இ)வாணிதாசன் ஈ)எத்திராசலு
விடை: அ)நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனார்
22. எடுத்தல்,படுத்தல்,நலிதல், உழப்பில்
திரிபும் தத்தமில் சிறிது உஎளவாகும்- கூறும் நூல் எது?
அ)தொல்காப்பியம் ஆ) இ)நன்னூல் இ)வீரசோழியம் ஈ) இலக்கண விளக்கம்
விடை: இ)நன்னூல்
23. பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது எவ்வாறு அழைக்கப்படும்?
அ)உலகவழக்கு ஆ) இரட்டை வழக்கு இ)செய்யுள் வழக்கு ஈ)எதுவுமில்லை
விடை: ஆ) இரட்டை வழக்கு
24. பொருந்துக
நெடில்தொடர் குற்றியலுகரம் -அ) அரசு பயறு
ஆய்ததொடர் குற்றியலுகரம் -ஆ)பாக்கு பேச்சு
உயிர்த்தொடர் குற்றியலுகரம் -இ)எய்து மார்பு
வன்தொடர் குற்றியலுகரம் -ஈ)பங்கு மஞசு
மென்தொடர் குற்றியலுகரம் -உ)எஃது அஃது
இடைத்தொடர் குற்றியலுகரம் -ஊ)பாகு மாசு
அ)ஊஉஅஆஈஇ ஆ)அஆஇஈஉஊ இஇஅஉஈஆஊ) ஈ)அஉஇஊஆஈ
விடை: அ)ஊஉஅஆஈ
25. சுரதாவின் இயற்பெயர் என்ன?
அ)சொ.விருத்தாசலம் ஆ) இ)ராசகோபாலன் இ)ராஜேந்திரன் ஈ)புரட்சிவளவன்
விடை: இ)ராசகோபாலன்
26. கொல்லிப் பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?
அ) ஆ இ) ஈ)
விடை: விடையை கமெண்ட் பண்ணவும்
27. தமிழகத்தில் பலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் எது?
அ)ராஜமார்த்தாண்டன் ஆ) சுப்ரபாரதிமணியன் இ)நாகலிங்கம் ஈ)துரை.மாணிக்கம்
விடை: ஆ) சுப்ரபாரதிமணியன்
28. பெரும்பாணாற்று படையின் நூலாசிரியர் யார்?
அ)நக்கீரர் ஆ)நல்லுர் நத்தத்தனார் இ)முடத்தாமகண்ணியார் ஈ)கடியலுர் உருத்திரங்கண்ணனார்
விடை: ஈ)கடியலுர் உருத்திரங்கண்ணனார்
29. வங்கூழ் பொருள் தருக
அ)கடல் ஆ)குடிக்கும் கூழ் இ)வானம் ஈ)பிரபஞ்சம்
விடை: விடையை கமெண்ட் பண்ணவும்
30. பொருந்துக
எரா -அ)திசைகாட்டும் கருவி
பருமல் -ஆ)கப்பல் ஓட்டுபவன்
மீகாமன் -இ) குறுக்குமரம்
காந்தஊசி -ஈ) அடிமரம்
அ) ஈஇஆஅ ஆ)அஆஇஈ இ)இஆஅஈ ஈ)ஆஇஈஅ
விடை: அ) ஈஇஆஅ
31. பொருந்துக
இயற்சொல் -அ) அழுவம்
திரிசொல் -ஆ)சோறு
திiச்சொல் -இ) ரத்தம்
வடசொல -ஈ) பெற்றம்
அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)இஈஅஆ ஈ)அஈஇஅ
விடை: அ)ஆஅஈஇ
32. பாரதிதாசன் எழுதிய நூல் எது?
அ)பாண்டியன்பரிசு, அழகின்சிரிப்பு ஆ)இசையமுது, இருண்ட வீடு இ)குடும்பவிளக்கு,கண்ணகி புரட்சிக்காப்பியம் ஈ)இவை அனைத்தும்
விடை: ஈ)இவை அனைத்தும்
33. நாலடியார் நூலில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
அ) 500 ஆ)150 இ)130 ஈ)400
விடை: ஈ)400
34. திருக்குறள் வகுப்பகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் யார்?
அ)திருக்குறளார் வீ. முனிசாமி ஆ)மா.பொ.சி இ) உவேசா ஈ)மறைமலைஅடிகள்
விடை: அ)திருக்குறளார் வீ. முனிசாமி
35. கனவு என்னும் சிற்றிதழை நடத்தி வருபவர் யார்?
அ)சுப்ரபாரதிமணியன் ஆ)பாரதியார் இ)பாவேந்தர் ஈ)பெருஞ்சித்திரனார்
விடை: அ)சுப்ரபாரதிமணியன்
36. சே’ என்னும் ஓரெழுத்த ஒருமொழியின் பொருள் என்ன?
அ)தாழ்வு ஆ)புகழ் இ)உயர்வு ஈ)இகழ்
விடை: இ)உயர்வு
37. மரம் வளர்த்தால் …………..பெறலாம்
அ) மாரி ஆ) விறகு இ) மரப்பொருள் ஈ)அதிர்ஷ்டம்
விடை: அ) மாரி
38. புல்வேறுதொழில்கள் குறித்த நாட்டுப்புற பாடல்களை ‘மலைஅருவி’ என்னும் நூலாகத் தொகுத்தவர் யார்?
அ)ரா.பி.சேதுப்பிள்ளை ஆ)கி.வா.ஜகந்நாதன் இ)கி.ஆ.பெ.விஸ்வநாதன் ஈ)வானமாமலை
விடை: ஆ)கி.வா.ஜகந்நாதன்
39. தண்பொருநை புனல்நாடு என்று திருநெல்வேiலியை சிறப்பித்தவர் யார்?
அ)பு+தத்தாழ்வார் ஆ)பொய்கையாழ்வார் இ)பேயாழ்வார் ஈ)சேக்கிழார்
விடை: ஈ)சேக்கிழார்
40. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருநெல்வேலியை சிறப்பித்தவர் யார்?
அ)திருஞானசம்பந்தர் ஆ)சுந்தரர் இ)மாணிக்கவாசகர் ஈ)அப்பர்
விடை: அ)திருஞானசம்பந்தர்
41. பாரதியார் எழுதிய உரைநடை நூல்கள் எவை?
அ)சந்திரிக்கையின் கதை ஆ)தராசு இ)அஆ இரண்டும் ஈ)இரண்டும் இல்லை
விடை: இ)அஆ இரண்டும்
42. பொருந்துக
புலி -அ) குருளை
சிங்கம் -ஆ )அலப்பும்
யானை -இ )குட்டி
கரடி -ஈ) கதறும்
பசு -உ) கன்று
குரங்கு -ஊ)பறழ்
அ)ஊஅஉஇஈஆ ஆ) அஉஇஈஊஆ இ)அஆஇஈஉஊ ஈ)ஈஆஅஇஊஊ
விடை: அ)ஊஅஉஇஈஆ
43. தமிழ் எழுத்து சீர்த்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் யார்?
அ) ஆ இ) ஈ)
விடை: விடையை கமெண்ட் பண்ணவும்
44. ஓரெழுத்து ஒருமொழிகள் மொத்தம் எத்தனை?
அ) 40 ஆ)42 இ) 50 ஈ)32
விடை: ஆ)42
45. திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும் பாவாணர் நூலகமும் அமைத்தவர் யார்?
அ)காயிதே மில்லத் ஆ)தமிழக அரசு இ)இரா.இளங்குமரன் ஈ)மத்தியஅரசு
விடை: இ)இரா.இளங்குமரன்
46. வல்லின மெய்யெழுத்துக்கள் ஆறும் பிறக்கும் இடம்
அ)மார்பு ஆ)கழுத்து இ)தலை ஈ)மூக்கு
விடை: அ)மார்பு
47. பொருந்துக
ஆந்தை -அ) கரையும்
காகம் -ஆ) அலறும்
சேவல் -இ)கூவும்
மயில் -ஈ)கொக்கரிக்கும்
கோழி -உ)குனுகும்
புறா -ஊ)அகவும்
அ) ஆஅஇஊஈஉ ஆ)அஆஇஈஉஊ இ)ஈஆஉஅஇஊ ஈ)ஊஆஇஈஉஅ
விடை: அ) ஆஅஇஊஈஉ
48. குமரகுரபரர் இயற்றிய நீதிநெறி விளக்கம் என்னும் நூலில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
அ)102 ஆ)100 இ) 150 ஈ)400
விடை: அ)102
49. பொருந்துக
இயற்கை ஓவியம் -அ) பெரியபுராணம்
இயற்கை இன்பக்கலம் -ஆ)பத்துப்பாட்டு
இயறகை வாழிவில்லம் -இ)சீவகசிந்தாமணி
இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் -ஈ)திருக்குறள்
இயற்கைத்தவம் -உ)சிலம்பு மணிமேகலை
இயற்கை அன்பு -ஊ)கலித்தொகை
அ)ஆஊஈஉஇஅ ஆ)அஆஇஈஉஊ இஊஉஆஅஈஇ) ஈ)இஈஅஆஉஊ
விடை: அ)ஆஊஈஉஇஅ
50. ஜேயகாந்தனோடு நெருங்கிப் பழகி “ஜெயகாந்தனோடு பல்லாண்டு” என்னும் நூலை எழுதியவர் யார்?
அ) பி.ச.குப்புசாமி ஆ)அழகிரிசாமி இ)நா.பிச்சமூர்த்தி ஈ)திரு.வி.க
விடை: விடையை கமெண்ட் பண்ணவும்
51. பொருந்துக
எழுவாய் வேற்றுமை -ஆ)அண்ணனோடு போ
இரண்டாம் வேற்றுமை -அ)புலவருக்குக கொடு
மூன்றாம் வேற்றுமை -இ)பால்குடித்தான்
நான்காம் வேற்றுமை -ஈ)இனியன் கவிஞன்
அ)ஈஇஆஅ ஆ)அஆஇஈ ஈ)ஆஅஇஈ ஈ)அஇஈஆ
விடை: அ)ஈஇஆஅ
52. பொருந்துக
ஐந்தாம் வேற்றுமை -ஊ)விளிவேற்றுமை
ஆறாம் வேற்றுமை -எ)கண்
ஏழாம் வேற்றுமை -ஏ)அது ஆது
ஏட்டாம் வேற்றுமை -ஐ)இன் இல்
அ)ஐஏஎஊ ஆ)ஊஎஏஐ இ)எஏஐஊ ஈ)ஊஎஏஐ
விடை: அ)ஐஏஎஊ
53. சுந்தரர் பாடல்கள் எத்தனையாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
அ)7 ஆ)8 இ)10 ஈ)12
விடை: அ)7
54. காட்டில் இருந்து வ்நத ………….கரும்iப்த தின்றன
அ)வேழங்கள் ஆ)முகில்கள் இ)பரிகள் ஈ)இவைஅனைத்தும்
விடை: அ)வேழங்கள்
55. போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று கொன்று வெற்றிகொண்ட வீரரை புகழ்ந்துபாடும் இலக்கியம் ……………
அ)தூது ஆ)பரணி இ)பள்ளு ஈ)பிள்ளைத்தமிழ்
விடை: ஆ)பரணி
56. கோடையும் வசந்தமும் என்னும் நூலை எழுதியவர் யார்?
அ)மீ.ராஜேந்திரன் ஆ)கமலாலயன் இ) கந்தர்வன் ஈ)சொக்கலிங்கம்
விடை: அ)மீ.ராஜேந்திரன்
57. ஏம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடிதந்த திட்டம் எது?
அ)மதியஉணவுத்திட்டம் ஆ)காலணித் திட்டம் இ)இலவசப் புத்தக திட்டம் ஈ)இலவசக் கணிணித் திட்டம்
விடை: அ)மதியஉணவுத்திட்டம்
58. வுல்லினம் மிகும் இடத்ததைத் தேர்ந்தெடுக்கவும்
அ)அந்த,இந்த, சொலலை அடுத்து ஆ)ஐ வெளிப்படையாக வரும் இடத்து இ)இகரத்தில் முடியும் வினையெச்சம் ஈ)இவை அனைத்தும்
விடை: ஈ)இவை அனைத்தும்
59. திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாக உள்ளது?
அ)10 ஆ) 7 இ)12 ஈ)8
விடை: அ)10
60. அயோத்தி தாசர் ஒருபைசா தமிழன் வாரஇதழை வெளியிட்ட ஆண்டு
அ)1990 ஆ)1907 இ)1995 ஈ)2018
விடை: விடையை கமெண்ட் பண்ணவும்
61. பொருந்துக
வெண்பா -அ)அகவற்பா
ஆசிரியப்பா -ஆ)செப்பலோசை
கலிப்பா -இ)தூங்கலோசை
வஞ்சிப்பா -ஈ)துள்ளலோசை
அ)ஆஅஈஅ ஆ)அஆஇஈ இ) இஈஅஆ ஈ)ஆஈஅஇ
விடை: அ)ஆஅஈ
62. ஹீராஸ் பாதிரியார் கூறும் திராவிடா என்னம் சொல் பிறந்த விதம்
அ)தமிழ்-தமிழா-தமிலா-டிரமிலா-ட்ரமிலா-த்ராவிடா-திராவிடா ஆ) திராவிடா-த்ராவிடா-ட்ரமிலா-டிரமிலா-தமிலா-தமிழா-தமிழ் இ) திரமிளா-த்ராவிட-திராவிடா ஈ)எதுவுமில்லை
விடை: விடையை கமெண்ட் பண்ணவும்
63. திரரிவட மொழிகள் மொத்தம் எத்தனைஃ
அ)50 ஆ)40 இ) 28 ஈ)18
விடை: இ) 28
64. தமிழோவியம் என்னும் நூலை எழுதியவர் யார்?
அ) ஈரோடு தமிழன்பன் ஆ)கவிஞர்தமிழொளி இ)பிச்சமூர்த்தி ஈ)கல்யாண்ஜி
விடை: அ) ஈரோடு தமிழன்பன்
65. உலகத் தாய்மொழி நாள் எது?
அ) மார்ச்8 ஆ)ஜனவரி 19 இ) செப்15 ஈ)பிப் 21
விடை: ஈ)பிப் 21
66. பொருந்துக
குணம் -அ)100
வண்ணம் -ஆ)9
சுவை -இ)8
அழகு -ஈ)10
அ) ஈஅஆஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஅஇஆ
விடை: அ) ஈஅஆஇ
67. கர்சர் பொருள் தருக
அ)பண்பாடு ஆ)செதுக்கு இ)ஏவி சுட்டி ஈ)கட்டமை
விடை: இ)ஏவி சுட்டி
68. பொருந்துக
அகழி -அ)கடலோரம் தோண்டப்பட்ட கிணறு
ஆழிகிணறு -ஆ)கோட்டையைச் சுற்றியுள்ள தண்ணீர் அரண்
இலஞ்சி -இ)மக்கள் பருகும் நீர்நிலை
ஊரணி -ஈ)பலவகையில் பயன்படும் நீர்த்தேக்கம்
அ)ஆஅஈஅ ஆ)அஆஇஈ இ)ஆஇஈஅ ஈ)ஈஆஅஇ
விடை: அ)ஆஅஈஅ
69. பொருந்துக
தரளம் -அ)சோலை
கா -ஆ)முத்து
மேதி -இ)தேன்
வேரி -ஈ)எருமை
அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஇஅஆ
விடை: அ)ஆஅஈஇ
70. தமிழ்நாடு அரசின் கருவு+ல கணக்குத் துறையில் பணியாற்றியவர் யார்?
அ)கந்தர்வன் ஆ)ஆலங்குடி சோமு இ) சே.பிருந்தா ஈ)உமா மகேஸவரி
விடை: அ)கந்தர்வன்
71. காளைப்போர் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு இடம்
அ)எகிப்து பெனிஹாசன் சித்திரம் ஆ)கிரிஸ் தீவு கினோஸஸ் அரண்மனை இ)அஆ இரண்டும் ஈ)இரண்டும் இல்லை
விடை: இ)அஆ இரண்டும்
72. பொருந்துக
உறுபொருள் -அ)வினைத்தொகை
தாழ்பு+ந்துறை -ஆ)உரிச்சொல் தொடர்
தண்மணல் -இ)ஏவல்வினைமுற்று
மாற்றுமின -ஈ)பண்புத்தொகை
அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)அஇஆஈ
விடை: அ)ஆஅஈஇ
73. இந்தியாவிலேயே முதன்முதன்முறையாக கண்டறியப்பட்ட கற்கருpவ எந்த இடத்தில் இருந்து கண்டறியப்பட்டது?
அ)பல்லாவரம் ஆ)கிண்டி இ) காஞ்சிபுரம் ஈ)குரோம்பேட்டை
விடை: அ)பல்லாவரம்
74. வல்லினம் மிகம் இடம் தேர்ந்தெடு?
அ)அந்த இந்த சொல் பின்பு ஆ)ஐ வெளிப்படையாக வரும் இடம் இ) என ஆக சொல்லை அடுத்து ஈ)இவை அனைத்தும்
விடை: ஈ)இவை அனைத்தும்
75. புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
அ)3 ஆ)2 இ)5 ஈ)4
விடை: அ)3
76. தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலை எழுதியவர் யார்?
அ)ராசமாணிக்கம் ஆ)தட்சிணாமுர்த்தி இ)சேதுமணி ஈ)ராஜலட்சுமி
விடை: ஆ)தட்சிணாமுர்த்தி
77. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?
அ) 1812 ஆ) 1700 இ) 1600 ஈ)1500
விடை: அ) 1812
78. திருக்குறளை ஆஙகிலத்தில் மொழிபெயர்த்தவர்?
அ)கால்டுவெல் ஆ)ஜி.யு.போப் இ)மாக்ஸ் முல்லர் ஈ)வில்லியம் ஜோன்ஸ்
விடை: ஆ)ஜி.யு.போப்
79. சீரோகிராஃபி என்ற சொல்லின் பொருள் என்ன?
அ)உலர் எழுத்துமுறை ஆ)இடவல எழுத்துமுறை இ)இரண்டும் ஈ)எதுவுமில்லை
விடை: அ)உலர் எழுத்துமுறை
80. பாலின்டெலிகிராப் என்ற தொலைநகல் கருவியை கண்டறிந்தவர் யார்?
அ)பென்னி குயிக் ஆ)சர் ஆர்தர் காட்டன் இ)செஸ்டர்ன் கார்ல்சன் ஈ)ஜியோவான்னி காஸில்லி
விடை: ஈ)ஜியோவான்னி காஸில்லி
81. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து எத்தனை முறைப் பெற்றுள்ளார்?
அ)7 ஆ8 இ)10 ஈ)6
விடை: அ)7
82. சாகும் போதும் தமிழ்ப்படித்து சாகவேண்டும்- என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் கூறியவர் யார்?
அ)க.சச்சிதானந்தன் ஆ)நா.பிச்சமூர்ததி இ)திரு.வி.க ஈ)கலைஞர் கருணாநிதி
விடை: அ)க.சச்சிதானந்தன்
83. பொருந்துக
கவ்வை -அ) வாழைப்பிஞசு
கச்சல் -ஆ)எள்பிஞ்சு
வடு -இ)பலாபிஞ்சு
மூசு -ஈ)மாம்பிஞ்சு
அ) ஆஅஈஇ ஆ) அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஆஇஈஅ
விடை: அ) ஆஅஈஇ
84. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்தினால் அதன் பெயர் என்ன?
அ)நேரிணை ஆ)எதிரிணை இ) இதலக்கணை ஈ)இணைஓப்பு
விடை: ஈ)இணைஓப்பு
85. உயிர் இல்லாத பொருள்களை உயிர் உள்ளன போலவும்,உணர்வ இல்லாத பொருள்களை உணர்வுள்ளன பேலவும்,கற்பனை செய்வதை எவ்வாறு அழைக்கிறோம்?
அ)இலக்கணை ஆ) அஃறிணை இ)உயர்திணை ஈ)அனைத்தும்
விடை: அ)இலக்கணை
86. ஏழில்முதல்வன் எழுதிய நூல்கள் எவை?
அ) யாதுமாகி நின்றாய் ஆ)எங்கெங்கு காணினும் இ) இனிக்கும் நினைவுகள் ஈ)இவை அனைத்தும்
விடை: விடையை கமெண்ட் பண்ணவும்
87. பொருந்துக
செய்யுளிசை அளபெடை -அ)கெடுப்பதூஉம்
இன்னிசை அளபெடை -ஆ)ஓஒதல்
சோல்லிசை அளபெடை -இ)எஃஃகிலங்கிய
ஓற்றளபெடை அளபெடை -ஈ)உரனசைஇ
அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஇஅஆ
விடை: அ)ஆஅஈஇ
88. பொருந்துக
கிழக்கு -அ)வெப்பக்காற்று
மேற்கு -ஆ)மழைக்காற்று
வுடக்கு -இ)தென்றல்காற்று
தெற்கு -ஈ)ஊதைக்காற்று
அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஇஅஆ
விடை: அ)ஆஅஈஇ
89. இந்தியாவில் காற்றாலை உற்பத்தியில தமிழழகம் எத்தனையாவது இடம்?
அ) 2 ஆ) 1 இ)4 ஈ)5
விடை: ஆ) 1
90. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் மொழிபெயர்த்து பாடப்படும் தமழ்நூல்கள் எவை?
அ) தேம்பவாணி இயேசுகாவியம் ஆ)திருக்குறள் நாலடியார் இ)திருப்பாவை திருவெம்பாவை ஈ)எட்டுத்தொகை பத்துப்பாட்டு
விடை: இ)திருப்பாவை திருவெம்பாவை
91. நீடுதுயில் நீக்க பாடிவந்த பால்நிலா சிந்துக்கு தந்தை என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் யார்?
அ) கண்ணதாசன் ஆவாணிதாசன் இ)பாரதிதாசன் ஈ)பாரதியார்
விடை: விடையை கமெண்ட் பண்ணவும்
92. முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது?
அ)103 ஆ)700 இ) 400 ஈ)300
விடை: அ)103
93. பொருந்துக
வேற்றுமைதொகை -அ)தேர்ப்பாகன்
உருபும் பயனும் உடன்தொக்க தொகை -ஆ)மதுதரை சென்றார்
வினைத்தொகை -இ)கருங்குவளை
பண்புத்தொகை -ஈ)ஆடுகொடி
அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஇஅஆ
விடை: அ)ஆஅஈஇ
94. காலின் ஏழடி பின்சென்று என்ற வரிகள் இடம்பெற்றுள்ள் நூல் எது?
அ)பரிபாடல் ஆ)மலைபடுகடாம் இ) சிறுபாணாற்றுப்படை ஈ)பொருநராற்றுப்படை
விடை: ஈ)பொருநராற்றுப்படை
95. அதிவீரராம பாண்டியர் எழுதிய இன்னொரு நூல் எது
அ)வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை ஆ)என்கதை இ) சங்கொலி ஈ)இயேசுகாவியம்
விடை: அ)வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை
96. மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்டது?
அ) 400 ஆ)300 இ) 583 ஈ)500
விடை: இ) 583
97. கரிசல் வட்டார சொல்லகராதியை உருவாக்கியவர் யார்?
அ)சோ.தர்மன் ஆ) கி.ராஜநாராயணண் இ)பாவாணர் ஈ)ப.ஜெயப்பிரகாசம்
விடை: விடையை கமெண்ட் பண்ணவும்
98. பொருந்துக
எழுவாய்த் தொடர் -அ)நண்பா வா
விளித்தொடர் -ஆ) கிளி பேசியது
வினைமுற்றுத் தொடர் -இ) வந்த மாணவி
பெயரெச்சத் தொடர் -ஈ) பாடினாள் கண்ணகி
அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஇஅஆ
விடை: அ)ஆஅஈஇ
99. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் இக்குறளில் பயின்றுவரும் அணி எது?
அ)வேற்றுமை அணி ஆ)ஏகதேச உருவக அணி இ)சிலேடை அணி ஈ)தீவக அணி
விடை: விடையை கமெண்ட் பண்ணவும்
100. இயல்பான மொழிநடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர் என்ன?
அ)வேர்டுஸ்மித் ஆ)எம்.எஸ்.ஆபிஸ் இ) எக்ஸல் ஈ)பவர்பாயிண்ட்
விடை: அ)வேர்டுஸ்மித்
101. சீனாவில் சிவன்கோயில் உள்ள இடம் எது?
அ)சூவன்சௌ ஆ)பெய்ஜிங் இ)தைவான் ஈ)திபெத்
விடை: அ)சூவன்சௌ
இந்த 100 தமிழ் முக்கிய கேள்விகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்த Part 3 கேள்விகளுடன் உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 பி.டி.எப் தொகுப்புகள்:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3 க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!