Home Notes All Exam Notes 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 4

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 4

0
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் - TNPSC Part 4
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 4

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 4

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான 100 தமிழ் முக்கிய கேள்விகள் இங்கே! இந்த தொகுப்பில் 6 முதல் 10 வரை உள்ள 100 முக்கிய தமிழ் கேள்விகள் உள்ளன, இது TNPSC தேர்வுகளில் உங்கள் தேர்வு தயாரிப்பை மேலும் சிறப்பாக செய்ய உதவும்.

இந்த Part 4 இல் உள்ள கேள்விகள் தமிழ் இலக்கணம் மற்றும் பொது அறிவு பற்றிய முக்கியமான பகுதியைக் கவர்ந்துள்ளன. இவை TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 6

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 7

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 8

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 9

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 10

1. பொருந்துக
விளைவுக்கு -அ) தோள்
அறிவுக்கு -ஆ) நீர்
புலவர்க்கு -இ) பால்
இளமைக்கு -ஈ) வேல்

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

2. தமிழ்க்கும்மி என்ற பாடல் இடம்பெற்றள்ள நூல் எது

அ)கனிச்சாறு ஆ)கொய்யாக்கனி இ)நூறாசிரியம் ஈ)பாவியக்கொத்து

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

3. பொருந்துக
ஆழிப்பெருக்கு – அ) நீண்டதொரு காலப்பகுதி
ஊழி – ஆ) கடல்கோள்
மேதினி – இ) அறியவிரும்பாமை
உள்ளப்பு+ட்டு – ஈ) உலகம்

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

4. பொருந்துக
வேளாண்மை -அ) நற்றிணை
உழவர் -ஆ)கலித்தொகை
கோடை -இஇ) பதிதற்றுப்பத்து
வெள்ளம் – ஈ)அகநானூறு

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

5. கனிச்சாறு எத்தனைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது?

அ) 5 ஆ) 6 இ) 4 ஈ)8

விடை: ஈ)8

6. பொருந்துக
நான்கு -அ) ரூ
ஐந்து -ஆ) ச
ஏழு -இ)அ
எட்டு – ஈ) எ

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

7. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து வகைப் போட்டித்தேர்வு நூல்கள் உள்ள தளம்

அ) 7 ஆ)5 இ) 4 ஈ)2

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

8. நூலகத்தில் படித்து உயர்ந்தவர்கள் யார் யார்?

அ)அறிஞர் அண்ணா ஆ)அம்பேத்கார் இ)நேரு, காரல் மார்க்ஸ் ஈ)இவர்கள் அனைவரும்

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

9. ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?

அ)இந்தியா ஆ)பாகிஸ்தான் இ)சீனா ஈ)நேபாளம்

விடை: இ)சீனா

10. காமராசரைக் கல்விக்கண் திறந்தவர் என்று பாராட்டியவர் யார்?

அ) திரு.வி.க ஆ) தந்தை பெரியார் இ)அறிஞர் அண்ணா ஈ)பாவாணர்

விடை: ஆ) தந்தை பெரியார்

11. பொருந்துக

முதல்தகளம் -அ) தமிழ் நூல்கள்
இரண்டாம் தளம் -ஆ) குழந்தை நூல்கள் பருவ இதழ்கள்
மூன்றாம் தளம் – இ) பொருளியல் சட்டம் வணிகம்
நான்காம் தளம் – ஈ)கணிணி அறிவியல், த்ததுவம். ஆரசியல்

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

12. காமராசருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்ட ஆண்டு

அ) 2023 ஆ)2000 இ) 1990 ஈ)1976

விடை: ஈ)1976

13. சிற்பக்கலை வடிவமைப்புகள் எத்தனை வகைப்படும்?

அ)5 ஆ) 4 இ) 8 ஈ)2

விடை: ஆ) 4

14. பொருந்துக

நாட்டுப்பற்று – அ)டுவைநசயவரசந
இலக்கியம் – ஆ) Pயவசழைவளைஅ
கலைக்கூடம் – இ)முழெறடநனபந ழுக சுநயடவைல
மெய்யுணர்வு – ஈ)யுசவ புயடடநசல

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

15. பெயர்ச்சொல்லையும் வினைச்சசொல்லையும் சார்ந்து வரும் சொல் எது

அ) இடைச்சொல் ஆ)வினைச்சொல் இ)பெயர்ச்சொல் ஈ)உரிச்சொல்

விடை: அ) இடைச்சொல்

16. இரண்டிரண்டு அடிகளர்ல் பாடப்படும் பாடல் வகையின் பெயர் என்ன?

அ) சிந்தடி ஆ)அளவடி இ)கண்ணி ஈ)வெண்பா

விடை: இ)கண்ணி

17. கலில் ஜிப்ரன் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

அ) பாலஸ்தீனம் ஆ) லெபனான் இ)இஸ்ரேல் ஈ)ஜோர்டான்

விடை: ஆ) லெபனான்

18. மணிபல்லவத் தீவைக் காவல் காப்பவர் யார்?

அ)ஆதிரை ஆ) ஆபுத்திரன் இ)மணிமேகலை ஈ)தீவதிலகை

விடை: ஈ)தீவதிலகை

19. பொருந்துக

இடுகுறிப்பெயர் – அ)விலங்கு பறவை
இடுகுறிப் பொதுபெயர் – ஆ)மண் மரம்
இடுகுறி சிறப்புப்பெயர் – இ)நாற்காலி கரும்பலகை
இடுகுறி காரணப்பெயர் – ஈ) மா கருவேலங்காடு

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

20. காந்தியடிகளைக் கவர்ந்த தமிழ்க்கையேடு யாரால் எழுதப்பட்டது?

அ) கால்டுவெல் ஆ)வீரமாமுனிவர் இ) மாக்ஸ்முல்லர் ஈ)ஜ.யு.போப்

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

21. நாமக்கல் கவிஞர் எழுதிய நூல் எது?

அ)என்கதை சங்கொலி ஆ)மலைக்கள்ளன் இ)நாமக்கல்கவிஞர் பாடல்கள் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

22. தந்துதவும் – பிரித்து எழுதுக

அ) தந்து + உதவும் ஆ) தந் + துதவும இ) தந்து + தவும் ஈ) தந்த + உதவும

விடை: அ) தந்து + உதவும்

23. காடு என்னும் சொல்லைக் குறிக்கும் வேறுபெயர்கள்

அ)அடவி அரண் ஆரணி ஆ)புரவு பொற்றை பொழில் இ)அரில்,அரண் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

24. சுட்டப்பழங்கள் எனப்படுபவை?

அ)வேகவைத்தப் பழங்கள் ஆ)சூடான பழங்கள் இ)மண் ஒட்டியப் பழங்கள் ஈ)பழுத்தப்பழங்கள்

விடை: இ)மண் ஒட்டியப் பழங்கள்

25. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்?

அ)சென்னை ஆ)மேட்டுப்பாளையம் (கோவை) இ) மதுரை ஈ)சத்தியமங்கலம்

விடை: ஆ)மேட்டுப்பாளையம் (கோவை)

26. புண்புள்ள விலங்கு எனப்படுவது எது?

அ) மான் ஆ)கரடி இ) புலி ஈ)சிங்கம்

விடை: இ) புலி

27. இந்திய வனமகன் என்ற பட்டத்தை ஜாதவ் பயேங்குக்கு வழங்கியது யார்?

அ) ஆ) இ) ஈ)

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

28. பொருந்துக

மதலை – அ) தீச்சடர்
ஞெகிழி –ஆ தூண்
அழுவம் -இ) பெருநீர் பரப்பு
சென்னி –ஈ) அழைக்கும
உரவுநீர் -உ) கடல்
கரையும் – ஊ) உச்சி

அ) ஆஅஉஊஇஈ ஆ)அஆஇஈஉஊ இ)ஆஈஅஇஊஉ ஈ)ஊஊஅஆஇஈ

விடை: அ) ஆஅஉஊஇஈ

29. மருதத்திணையில் உள்ள 35 பாடல்களையும் பாடியவர் யார்?

அ) மருதன் இளநாகனார் ஆ)நல்லூர் நத்தத்தனார் இ) முடத்தாம கண்ணியார் ஈ)வெண்ணிக்குயத்தியார்

விடை: அ) மருதன் இளநாகனார்

30. முள் + தீது சேர்த்து எழுதுக

அ) முள்தீது ஆ)முஃடீது இ) முட்டிது ஈ)முத்தீது

விடை: ஆ)முஃடீது

31. புலவகைப் பெயர்கள் பற்றிக் குறிப்பிடும் நூல்கள் எவை?

அ)பிங்கள நிகண்டு ஆ) பெருங்கதை இ)சேந்தன் திவாகரம் ஈ)சீவகசிந்தாமணி

விடை: இ)சேந்தன் திவாகரம்

32. கண்ணடை என்பது என்ன?

அ) தாள்களில் இழைத்த உருவங்கள் ஆ)சுவரில் இழைத்த உருவங்கள் இ)கல்லில் இழைத்த உருவங்கள் ஈ)மரத்தில் இழைத்த உருவங்கள்

விடை: ஈ)மரத்தில் இழைத்த உருவங்கள்

33. ‘கூ’ ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் என்ன?

அ) பூமி ஆ) வானம் இ) கடல் ஈ) காற்று

விடை: அ) பூமி

34. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் துணிகளில் வரையப்படும் நூல்களை எவ்வாறு அழைக்கிறோம்?

அ) பசார் பெயிண்டிங் ஆ) நாட்காட்டி ஓவியம் இ)கலம்காரி ஓவியங்கள் ஈ)இவை எதுவுமில்லை

விடை: இ)கலம்காரி ஓவியங்கள்

35. நாட்காட்டி ஒவியங்களை எந்த பெயரில் அழைப்பர்?

அ) பசார் பெயிண்டிங் ஆ) நாட்காட்டி ஓவியம் இ)கலம்காரி ஓவியம் ஈ)குகை ஓவியம்

விடை: அ) பசார் பெயிண்டிங்

36. சென்னையிலலுள்ள உ.வே.சா நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் மற்றும் தமிழ் நூல்களின் எண்ணிக்கை முறைNயு

அ) 2180 ஓலைச்சுவடி 2990 நூல்கள் ஆ) 2,128 ஓலைச்சுவடி 2941 நூல்கள் இ) 2000 ஓலைச்சுவடி 4,000 நூல்கள் ஈ)5000 ஓலைச்சுவடி 10,000 நூல்கள்

விடை: ஆ) 2,128 ஓலைச்சுவடி 2941 நூல்கள்

37. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழ்நாடு அளவில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?

அ)மதுரை ஆ) திருநெல்வேலி இ)கிருஷ்ணகிரி ஈ)தருமபுரி

விடை: ஆ) திருநெல்வேலி

38. “நுண்துளி தூங்கும் குற்றாலம்” என்று குற்றாலம் என்று பாடியவர் யார்?

அ)குமரகுருபரர் ஆ)மாணிக்கவாசகர் இ)திருஞானசம்மந்தர் ஈ)அப்பர்

விடை: இ)திருஞானசம்மந்தர்

39. குற்றால முனியவர் என்றழைக்கப்படுபவர் யார்?

அ) வீரமாமுனிவர் ஆ) குணங்குடி மஸ்தான் சாகிபு இ)உமறுபுலவர் ஈ)டி.கே.சிதம்பரனார்

விடை: ஈ)டி.கே.சிதம்பரனார்

40. கடித இலக்கியத்தின் முன்னோடி யார்?

அ)அறிஞர் அண்ணா ஆ)மு.வரதராசனார் இ)கலைஞர் கருணாநிதி ஈ)டி.கே.சிதம்பரனார்

விடை: ஈ)டி.கே.சிதம்பரனார்

41. வானமளந்தது – பிரித்து எழுதுக

அ வானம+ ளந்தது ஆ)வானம் + அளந்தது இ) வானமள + ந்தது ஈ) வானமளந் + தது

விடை: ஆ)வானம் + அளந்தது

42. இருதிணை பிரித்து எழுதுக

அ) இருத்திணை ஆ) இர்திணை இ) இருதிணை ஈ)இரண்டு + திணை

விடை: ஈ)இரண்டு + திணை

43. ஐம்பால் பிரித்து எழுதுக

அ) ஐ + பால் ஆ) இ)ஐந்து+ பால் இ) ஐம்பா + ல் ஈ) ஐம் + பால்

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

44. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் என்ன பெயரில் அழைக்கப்பட்டன?

அ)சித்திர எழுத்துக்கள் ஆ)பிராமிஎழுத்துக்கள் இ)கண்ணெழுத்துக்கள் ஈ)வட்டெழுத்துக்கள்

விடை: இ)கண்ணெழுத்துக்கள்

45. பொருந்துக

க்ங் – அ) நா நுனி மேல் வாய்ப்பல்
ச் ஞ் – ஆ) நா இடை அண்ண இடை
ட் ண் – இ) நா நுனி அண்ண நுனி
த் ந் – ஈ) நா நுனி அண்ண அடி

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

46. கவிஞரேறு பாவலர் மணி முதலிய சிறப்புப் பெயர்களைக் கொண்டவர் யார்?

அ) காளிதாசன் ஆ)வாணிதாசன் இ)பாரதிதாசன் ஈ)கண்ணதாசன்

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

47. குமகுருபரர் படைத்த சிற்றிலக்கியம் எது

அ)கந்தர்கலிவெண்பா,கயிலைக்கலம்பகம் ஆ)சகலகலாவல்லி மாலை மீனாட்சி அம்மை பிள்னைத்தமிழ் இ)முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

48. புத்தியை தீட்டு கத்தியைத் தீட்டாதே என்று கூறியவர் யார்?

அ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆ)ஆலங்குடி சோமு இ)உடுமலை நாராயணகவி ஈ)மருதகாசி

விடை: ஆ)ஆலங்குடி சோமு

49. இயற்கை இறையுறையுள் – என்றழைக்கப்படும் நூல் எது?

அ) தேவார திருவாசக திருவாய்மொழிகள் ஆ)கலித்தொகை இ)பரிபாடல் ஈ)முல்லைப்பாட்டு

விடை: அ) தேவார திருவாசக திருவாய்மொழிகள்

50. கல்வி ன்பது வரவாய்த தேடும் வழிஅல்ல அது மெய்மையைத் தேடவும் அறநெறி பயிலவும் ஆன்மாவுக்கு பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறை கூறியவர் யார்?

அ) முவலுர் ராமாமிர்தம் ஆ)அஞ்சலையம்மாள் இ)விஜயலட்சுமி பண்டிட் ஈ)அன்னிபெசன்ட்

விடை: இ)விஜயலட்சுமி பண்டிட்

51. இல் நீக்கல் பொருளில் வந்தால் ………. வேற்றுமை இடப்பொருளில் வந்தால் ………… வேற்றுமை

அ)5,7 ஆ)7,5 இ)4,6 ஈ)

விடை: அ)5,7

52. கலித்தொகையில் எத்தனைப் பாடல்கள் உள்ளன?

அ)200 ஆ) 400 இ)150 ஈ)300

விடை: இ)150

53. கலிங்கத்து பரணியை தென்தமிழ் தெய்வப் பரணி என்று புகழ்ந்துக் கூறியவர் யார்?

அ) கம்பர் ஆ)கபிலர் இ)ஒட்டக்கூத்தர் ஈ)ஜெயங்கொண்டார்

விடை: இ)ஒட்டக்கூத்தர்

54. வேங்கரி – பிரித்து எழுதுக?

அ) வெம் + கரி ஆ) வெங் + கரி இ)வெம்மை + கரி ஈ) வெ + கரி

விடை: இ)வெம்மை + கரி

55. இதம் + தரும் சேர்த்து எழுதுக

அ) இதந்தரும் ஆ) இதம்தரும் இ)இதத்தரும் ஈ)இதுத்தரும்

விடை: அ) இதந்தரும்

56. தஞசையில் 1000 ஏககர் பரப்பளவில் தமிழ்ப்பல்கலைக்கழகம் அமைத்தவர் யார்ஃ

அ)அண்ணா ஆ) எம்.ஜி.யார் இ)காமராசர் ஈ)கலைஞர்

விடை: ஆ) எம்.ஜி.யார்

57. வல்லினம் மிகாத இடத்தை தேர்ந்தெடுக்கவும்

அ)அது இது எது சொல்லை அடுத்து ஆ)பெயரெச்சம், எதிர்மறைபெயரெச்சம் இ)ஐ மறைந்த வருமிடம் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

58. தமிழ் மூவாயிரம் என்றழைக்கப்படும் நூல் எது?

அ)திருக்குறள் ஆ) திருமந்திரம் இ)திருவள்ளுவமாலை ஈ)தென்தமிழ்தெய்வப் பரணி

விடை: ஆ) திருமந்திரம்

59. தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்காருக்கும் சமூகசீர்த்திருத்தத்தில் முன்னோடி யார்

அ)ப.ஜிவானந்தம் ஆ)அன்னிபெசண்ட் இ)அயோத்திதாசர் ஈ)அன்னை தெரேசா

விடை: இ)அயோத்திதாசர்

60. ஒடுக்கப் பட்டோர் உரிமைகளைக் காக்க அயோத்திதாசர் 1892ல் தோற்றுவித்த இயக்கம்

அ)ஆரிய சமாஜம் ஆ)திராவிட மகாஜள சங்கம் இ)பிரம்ம சமாஜம் ஈ)பிரார்த்தனை சமாஜம்

விடை: ஆ)திராவிட மகாஜள சங்கம்

61. இந்திய மொழிகளை எத்தனைப் பிரிவாகப் பிரிக்கலாம்?

அ)8 ஆ)2 இ) 3 ஈ)4

விடை: ஈ)4

62. திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர் யார்?

அ)குமரிலப்பட்டர் ஆ)ஆதிசங்கரர் இ)ராமானுஜர் ஈ)ஆளவந்தார்

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

63. தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற மொழிகளுக்கு தென்னிற்திய மொழிகள் என்று பெயரிட்டவர் யார்?

அ) கால்டுவெல் ஆ)வில்லியம் ஜோன்ஸ் இ) பிரான்சிஸ் எல்லிஸ் ஈ)ஹோக்கன்

விடை: இ) பிரான்சிஸ் எல்லிஸ்

64. தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகள் எவை?

அ)இலங்கை சிங்கப்பூர் ஆ)கனடா மலேசியா இ)இந்தோனேசியா லட்சத்தீவுகள் ஈ)ஜப்பான்

விடை: அ)இலங்கை சிங்கப்பூர்

65. வாயில் இலக்கியம் என்றும், சந்து இலக்கியம் என்றும், அழைக்கப்படும் இலக்கியம் எது?

அ)பரணி இலக்கியம் ஆ)தூது இலக்கியம் இ) பள்ளு இலக்கியம் ஈ)பிள்ளைத்தமிழ் இலக்கியம்

விடை: ஆ)தூது இலக்கியம்

66. சர்வர் பொருள் தருக

அ) பரிமாறுபவர் ஆ)ஏவலாளி இ)வையக விரிவு வலை ஈ)ஊழியர்

விடை: இ)வையக விரிவு வலை

67. பொருந்துக

முந்திர் – அ)
அரைக்காணி – ஆ)
அரைக்காணி முந்திரி – இ)
காணி – ஈ)

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

68. கிரேக்கத்தில் வெண்பா வடிவ பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது?

அ)பாயினோ ஆ)இலிகியா இ) வெண்பா ஈ)சாப்போ

விடை: ஈ)சாப்போ

69. உலகச் சுற்றுச்சூழல் நாள் எது?

அ) ஜனவரி 8 ஆ)மார்ச்6 இ)ஜூன் 5 ஈ)ஏப்ரல் 20

விடை: இ)ஜூன் 5

70. கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட்டு என்ற பெயரைச் சூட்டியவர் யார்?

அ) பென்னி குயிக் ஆ) சர் ஆர்தர் காட்டன் இ)ஜாக்சன் துரை ஈ)வில்லியம்ஸ்

விடை: ஆ) சர் ஆர்தர் காட்டன்

71. மாதவி காப்பியம் எழுதியவர் யார்?

அ) தமிழன்பன் ஆ)மு.மேத்தா இ)அப்துல் ரகுமான் ஈ)தமிழ்ஒளி

விடை: ஈ)தமிழ்ஒளி

72. பொருந்துக
நாளிகேரம் -அ) அரசமரம்
கோளி – ஆ) தென்னை
சுhலம் – இ)பச்சிலைமரம்
தமாலம் – ஈ) ஆச்சாமரம்


அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

73. திருத்தொண்டர் புராணம் என்றழைக்கப்படும் நூல் எது?

அ) கூர்ம புராணம் ஆ)கந்த புராணம் இ)பெரியபுராணம் ஈ)சீறாப்புராணம்

விடை: இ)பெரியபுராணம்

74. தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவாக விளங்கும் ஏறுதழுவல் எத்தனை ஆண்டுகாலத் தொன்மை கொண்டது?

அ)500 ஆ)1000 இ) 1500 ஈ)2000

விடை: ஈ)2000

75. தண்டமிழ் ஆசான் நன்னூற்புலவன் என்று போற்றப்படுபவர் யார்?

அ)கம்பர் ஆ) இளங்கோ இ)சீத்தலை சாத்தனார் ஈ)திருத்தக்க தேவர்

விடை: இ)சீத்தலை சாத்தனார்

76. முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட இடம்

அ)ஆதிச்ச நல்லூர் ஆ)தூத்துக்குடி இ) நாகப்பட்டினம் ஈ)குமரிப்பட்டினம்

விடை: அ)ஆதிச்ச நல்லூர்

77. தொல்லியல் நோக்கில் சங்க காலம் என்ற நூலை எழுதியவர்?

அ) அனுராதா ரமணன் ஆ)வல்லிக்கண்ணன் இ)க.ராஜன் ஈ)அகிலன்

விடை: இ)க.ராஜன்

78. திருக்குறள் மூலத்தை முதன்முதலில் அச்சிட்டவர் யார்?

அ)மணக்குடவர் ஆ)மல்லர் இ)தஞ்சை ஞானப்பிரகாசர் ஈ)நச்சர்

விடை: இ)தஞ்சை ஞானப்பிரகாசர்

79. உலகின் முதல் தொலைநகல் சேவை எந்த நகரங்களுக்கு இடையில் தொடங்கப்பட்டது?

அ)இங்கிலாந்து-பிரான்ஸ் ஆ)பாரிஸ் – லியான் இ)இந்தியா-சீனா ஈ)அமெரிக்கா – ரஷ்யா

விடை: ஆ)பாரிஸ் – லியான்

80. கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு காப்புரிமை பெற்றவர் யார்

அ) ஜான் ஷெப்பர்டு ஆ)ஆட்ரியன் ஆஷ்பில்டு இ)செஸ்டர்ன் கார்ல்சன் ஈ)வில்லியம்ஸ் ஜோன்

விடை: ஆ)ஆட்ரியன் ஆஷ்பில்டு

81. சதாவதானி என்று பாராட்டப்பட்டவர் யார்?

அ) செய்குதம்பி பாவலர் ஆ)உமறுபுலவர் இ)வீரமாமுனிவர் ஈ)எவருமில்லை

விடை: அ) செய்குதம்பி பாவலர்

82. பொருந்துக
தமர் – அ)சினம்
முனிவு – ஆ)உறவினர்
தார் -இ)பாண்டியன்
மீனவன் -ஈ)மாலை

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

83. திருவிளையாடல் புராணத்தில் உள்ள காண்டங்களும் அதன் பாடல்களின் எண்ணிக்கையும் முறையே

அ) 3,64 ஆ)64,3 4,8 ஈ)10,7

விடை: அ) 3,64

84. கமலாலயனின் இயற்பெயர் என்ன?

அ) எத்திராசலு ஆ)சொக்கலிங்கம் இ) குணசேகர் ஈ)டி.கே.சி

விடை: இ) குணசேகர்

85. கரகாட்டத்துக்கு அடிப்படை எது

அ) கோலாட்டம் ஆ) குடக்கூத்து இ)தப்பாட்டம் ஈ)காவடியாட்டம்

விடை: ஆ) குடக்கூத்து

86. நாடகக்கலையை மீட்டெடுத்தவரும்,கலைஞாயிறு என்று போற்றப் படுபவரும் யார்?

அ)கூத்துப்பட்டறை ந.முனுசாமி ஆ) பம்மல்சம்மந்த முதலியார் இ)ஔவை சண்முகனார் ஈ)எவருமில்லை

விடை: அ)கூத்துப்பட்டறை ந.முனுசாமி

87. புpள்ளைத் தமிழ்பருவங்களை வரிசைப்படுத்துக

அ)காப்பு ; செங்கீரை தால் சப்பாணி முத்தம் வருகை அம்புலி ஆ) செங்கீரை தால் சப்பாணி முத்தம் வருகை அம்புலி காப்பு இ) காப்பு ; செங்கீரை தால் முத்தம் வருகை அம்புலி சப்பாணி ஈ) காப்பு ; செங்கீரை தால் சப்பாணிஅம்புலி முத்தம் வருகை

விடை: அ)காப்பு ; செங்கீரை தால் சப்பாணி முத்தம் வருகை அம்புலி

88. கம்பர் எழுதிய நூல் எது?

அ)சரசுவதி அந்தாதி, சடகேபர் அந்தாதி ஆ)சிலை எழுபது, திருக்கை வழக்கம் இ) ஏர்எழுபது ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

89. வுpசாரணைக் கமிஷன் என்னும் புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்?

அ)எழில்முதல்வன் ஆ)சா.கந்தசாமி இ)பிச்சமூர்ததி ஈ)அழகிரிசாமி

விடை: ஆ)சா.கந்தசாமி

90. சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்காக அனைத்துலக விருது பெற்றவர் யார்?

அ)எழில்முதல்வன் ஆ)சா.கந்தசாமி இ)பிச்சமூர்ததி ஈ)அழகிரிசாமி

விடை: ஆ)சா.கந்தசா

91. பொருந்துக

குறிஞ்சி – அ) கார்காலம்
முல்லை – ஆ) குளிர்காலம் முன்பனி
மருதம் – இ) 6 பெரும்பொழுதுமகள்
நெய்தல் -ஈ) பெரும்பொழுதுகள்
பாலை – உ) இளவேனில் முதுவேனில் பின்பனி

அ)ஆஅஇஈஉ ஆ) அஇஈஉஆ இ) ) அஈஉஆஇ ஈ)) அஇஈஆஉ

விடை: அ)ஆஅஇஈஉ

92. பொருந்துக

குறிஞ்சி -அ)மாலை
முல்லை -ஆ)யாமம்
மருதம் -இ)ஏற்பாடு
நெய்தல் -ஈ)வைகறை
பாலை -உ)நண்பகல்

அ)ஆஅஈஇஉ ஆ) அஇஈஉஆ இ) ) அஈஉஆஇ ஈ)) அஇஈஆஉ

விடை: அ)ஆஅஈஇஉ

93. திருக்குறள் நீதி இலக்கியம் என்னும் நூலை எழுதியவர் யார்

அ) க.த.திருநாவுக்கரசு ஆ)கந்தர்வன் இ) சோ.தர்மன் ஈ)ப.ஜெயப்பிரகாசம்

விடை: அ) க.த.திருநாவுக்கரசு

94. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்?

அ)டி.கே.சிதம்பரனார் ஆ)நாகலிங்கம் இ)மா.பொ.சிவஞானம் ஈ)புதுமைபித்தன்

விடை: இ)மா.பொ.சிவஞானம்

95. புலவர்களால் பாடப்பட்டு கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்படுபவை எவை?

அ) செப்பேடுகள் ஆ)மெய்கீர்த்திகள் இ)கல்வெட்டுக்கள் ஈ)ஓலைச்சுவடிகள்

விடை:ஆ)மெய்கீர்த்திகள்

96. இசைக்காகவும் பாடலுக்காகவும் ‘இந்தியமாமணி’ விருது பெற்றவர் யார்?

அ) எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆ) ராஜம் கிருஷணன் இ)சுசிலா ஈ)ஜெயவாணி

விடை: அ) எம்.எஸ்.சுப்புலட்சுமி

97. புரதநாட்டியத்தை உலகஅளவில் புகழைப் பெற்றுத்தந்தவர் யார்?

அ)பத்மினி ஆ)வைஜெயந்தி மாலா இ) பாலசரஸ்வதி ஈ)அனைவரும்

விடை: இ) பாலசரஸ்வதி

98. கரிப்பு மணிகள் புதினம் யாரை மையப்படுத்தி எழுதப்பட்டது?

அ) கூலித்தொழிலாளர்கள் ஆ) உப்பளத் தொழிலாளர்கள் இ)விவசாயிகள் ஈ)மீனவர்கள்

விடை: ஆ) உப்பளத் தொழிலாளர்கள்

99. வேருக்கு நிPர் என்னும் புதினத்தை எழுதியவர் யார்

அ)ஜெயகாந்தன் ஆ)குப்புசாமி இ)ராஜம் கிருஷ்ணண் ஈ)முனுசாமி

விடை: இ)ராஜம் கிருஷ்ணண்

100. வழங்குவதற்கு பொருள் உள்ளதா என்று கூட பார்க்காமல் வழங்கும் வள்ளல் யார்

அ) பாரி ஆ)அதியன் இ) குமணண் ஈ)பெருஞசாத்தன்

விடை: ஈ)பெருஞசாத்தன்

PRINTOUT 50 PAISE LOW COST

இந்த 100 தமிழ் முக்கிய கேள்விகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்த Part 4 கேள்விகளுடன் உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!


🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:


📂 பி.டி.எப் தொகுப்புகள்:

🚀 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3 க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

TAMIL MIXER EDUCATION GOOGLE SEARCH

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version