
இந்திய இரயில்வே துறை முக்கிய வினா விடைகள் (TNPSC, RRB, SSC, TNUSRB Important Notes PDF)
1. தற்போது இந்திய இரயில்வே துறை அமைச்சர்?
அஸ்வினி வைஷ்ணவ்
2. இந்திய இரயில்வே துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
டல்ஹெளசி பிரபு
3. இந்திய இருப்புப் பாதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
டல்ஹெளசி பிரபு
4. இந்தியாவின் முதல் பயணிகள் இரயில் சேவை போக்குவரத்து தொடங்கப்பட்ட வருடம்?
ஏப்ரல் 16, 1853
5. இந்திய இரயில்வே தேசியமயமாக்கப்பட்ட வருடம்?
1952
6. இந்திய இரயில்வே துறையின் தலைமையகம்?
புதுடெல்லி
7. இந்தியாவின் முதல் இரயில்வே துறை அமைச்சர்?
பெயர் : ஜான் மத்தாய்
வருடம் : 1947-1948
8. இந்தியாவின் முதல் பெண் இரயில்வே துறை அமைச்சர்?
பெயர் : மம்தா பானர்ஜி
வருடம் : 2009 – 2011
9. இந்தியாவின் முதல் மின்சார இரயில். (புறநகர் இரயில்) போக்குவரத்து சேவை எந்த வருடத்தில் தொடங்கப்பட்டது?
வருடம் : பிப்ரவரி 03, 1925
வழித்தடம் – : மும்பை சத்ரபதி சிவாஜி. முனையம்
பெயர் : டெக்கான் குயின்
மாநிலம் : மகாராஷ்டிரா
தூரம் : 16 கி.மீ.
(மும்பை விக்டோரியா டெர்மினல் தற்போது சத்ரபதி சிவாஜி டெர்மினல் என அழைக்கப்படுகிறது)
10. இந்திய இரயில்வே உலக அளவில் எத்தனையாவது இடம் வகிக்கிறது?
4-வது இடம்
- அமெரிக்கா
- இரஷ்யா
- சீனா
- இந்தியா
11. இந்திய இரயில்வே ஆசிய அளவில் எத்தனையாவது இடம் வகிக்கிறது?
2-வது இடம் (1. சீனா 2. இந்தியா)
12. உலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்ட அமைப்பாக இந்திய இரயில்வே எத்தனையாவது இடம் வகிக்கிறது?
8வது இடம் (12 இலட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ளது)
13. இந்தியாவின் முதல் இரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்ட வருடம்?
நாள் : ஏப்ரல் 16, 1853
(இதில் மூன்று நீராவி இஞ்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன)
அவை :. 1. சுல்தான் 2. சாஹிப் 3. சிந்த்
வழித்தடம் : மும்பை (பம்பாய்) – தானே (கல்யாண்)
மாநிலம் : மகாராஷ்டிரா
தூரம் : 34 கி.மீ.
ரயிலின் பெயர் : ஃபெரிக் குயின் (முதல் நீராவி இரயில் இஞ்ஜின்)
14. இந்தியாவின் இரண்டாவது இரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்ட வருடம்?
வருடம் : ஆகஸ்ட் 15, 1854
வழித்தடம் : ஹவுரா – ராணிகஞ்ச்.
மாநிலம் : 1 மேற்கு. வங்காளம்
தூரம் : 24 கிமீ.
15. இந்தியாவின் மூன்றாவது இரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்ட வருடம்?
வருடம் : ஜூலை 01, 1856
வழித்தடம் : இராயபுரம் – வாலாஜா (சென்னை) – (அரக்கோணம்)
மாநிலம் : தமிழ்நாடு
16. இந்தியாவின் முதல் ஏழைகள் இரதம் (கரீப் ரத்) பயணிகள் இரயில் சேவை தொடங்கப்பட்ட வருடம்?
வருடம் : 2006
வழித்தடம் : சஹன்ஸ் – அம்ரித்சர்
மாநிலம் : பீகார் – பஞ்சாப்
இரயில்வே அமைச்சர் : லாலு பிரசாத் யாதவ்
17. இந்தியாவில் மிக நீண்ட தொலைவு செல்லும் முதல் பயணிகள் இரயிலின் பெயர்?
பெயர் :. விவேக் எக்ஸ்பிரஸ்
தூரம் : 4,286 கி.மீ.
பயண நேரம் : 82.30 மணிநேரம்
இரயில்வே அமைச்சர் : மம்தா பானர்ஜி
நாள் : நவம்பர் 19, 2011
வழித்தடம் : திப்ரூகர் – கன்னியாகுமரி
வழி : அசாம், மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம்,
கேரளா மற்றும் தமிழ்நாடு.
விவேகானந்தரின் 150வது பிறந்தநாளில் இந்த இரயில் சேவை அறிமுகம். உலக அளவில் மிக நீண்ட தூரம் செல்லும் பயணிகள் இரயில் சேவையில் இந்த விவேக் எக்ஸ்பிரஸ் இரயில் 8வது இடம் வகிக்கிறது.
18. இந்தியாவின் மிக நீண்ட தொலைவு செல்லும் இரண்டாவது பயணிகள் இரயிலின் பெயர்?
பெயர் : ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்
வழித்தடம் : ஜம்மு தாவி – கன்னியாகுமரி
தூரம் : 3,790 கி.மீ.
19. இந்தியாவில் மிக குறுகிய தூரம் இரயில் பயணம் செய்யும் வழித்தடம் எது?
வழித்தடம் : நாக்பூர் – அஜ்னி (மகாராஷ்டிரா)
தூரம் : 3 கி.மீ.
20. இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான இரயில் நடைமேடை எங்கு அமைந்துள்ளது?
இடம் : கோரக்பூர் (உத்திரப்பிரதேசம்)
நீளம் : 2,733 அடி அல்லது 1.35 கி.மீ.
21. உலகின் மிக நீளமான இரயில் நடைமேடை எங்கு அமைந்துள்ளது?
பெயர் : ஹூப்பள்ளி இரயில் நிலையம் (திறப்பு : மார்ச் 2023)
இடம் : தார்வாட் பகுதி (கர்நாடகா)
தூரம் : 1,507 மீட்டர் (4,944 அடி)
இந்த இரயில் நடைமேடை கின்னஸ்-சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
22. இந்தியாவின் மிக நீளமான சுரங்க இரயில்பாதை எந்த இரு நகரங்களுக்கு இடையே தொடங்கப்பட்டுள்ளது?
வழித்தடம் : பனிஹால் – காசிகுண்ட்
யூனியன் : ஜம்மு காஷ்மீர்
மலை : பீர்பாஞ்சல்
தூரம் : 112 கி.மீ.
நாள் : ஜூன் 26, 2013
(ஆசியாவின் ரண்டாவது நீண்ட சுரங்கப்பாதை ஆகும்)
23. மிக நீண்ட இரயில்பாதையைக் கொண்ட இரயில்வே மண்டலங்கள் எவை?
- வட இந்திய இரயில்வே
- மேற்கு மத்திய இரயில்வே
24. தெற்கு இரயில்வே மண்டலம் தொடங்கப்பட்ட வருடம்?
ஏப்ரல் 14, 1951 (தெற்கு இரயில்வே மண்டலம் உருவாக்கப்படும் போது 9,654 கி.மீ. துரம் இரயில் வழித்தடங்கள் இருந்தன)
25. யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய இரயில்கள் எவை?
- டார்ஜிலிங் மலை இரயில் (மேற்கு வங்காளம்) (இமாலயப் பறவை) : 1999
(வழித்தடம் : நியூ ஜல்பைகுரி – டார்ஜிலிங், 89 கி.மீ) (பொம்மை இரயில்) - சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம் (மகாராஷ்டிரா) : 2004
- நீலகிரி மலை இரயில் (தமிழ்நாடு) : ஜூலை 15, 2005
- கல்கா-சிம்லா இரயில் (இமாச்சலப்பிரதேசம்) : 2008
26. நாடு விடுதலை அடைந்த பிறகு தொடங்கப்பட்ட முதல் இரயில்வே மண்டலம் எது?
தெற்கு இரயில்வே
27. தெற்கு இரயில்வேயின் தலைமையகம்?
தலைமையகம்: சென்னை
வருடம் : 1951
(கேரளா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கியது)
28. தெற்கு இரயில்வே மண்டலத்தை உள்ளடக்கிய கோட்டங்கள் எவை?
- சென்னை
- மதுரை
- திருச்சி
- பாலக்காடு
- திருவனந்தபுரம்
- சேலம் (கடைசியாக நவம்பர் 01, 2007-ல் உருவாக்கப்பட்டது)
29. சென்னை எழும்பூர் இரயில் நிலையம் தொடங்கப்பட்ட வருடம்?
வருடம் : ஜூன் 11, 1908
வடிவமைத்தவர் : ஹென்றி இர்வின்.
கட்டியவர் : சாமிநாதப்பிள்ளை
30. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் தொடங்கப்பட்ட வருடம்?
வருடம் : ஏப்ரல் 07, 1873
தற்போதைய பெயர் : புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் இரயில் நிலையம்.
பெயர் மாற்றம் செய்யப்பட்ட வருடம் : ஏப்ரல் 05, 2019
31. உலகின் முதல் இரயில் (நிலக்கரி) பாதை செயல்படத் தொடங்கிய வருடம்?
வருடம் : 1825
நாடு : இங்கிலாந்து
வழித்தடம் : ஸ்டாக்டன் – டார்லிங்டன்
32. இந்தியாவின் முதல் ‘இரயில் ஆட்டோஹப்’ எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
இடம் : வாலாஜாபாத்
மாவட்டம் : காஞ்சிபுரம்
நாள் : மே 21, 2016
(கார் உள்ளிட்ட ஆட்டோ மொபைல் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் முனையம்)
33. இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள மிகப் பழமையான இரயில் நிலையம் எது?
பெயர் : இராயபுரம்
மாவட்டம் : சென்னை
வருடம் : 1856
34. தென்னிந்தியாவின் முதல் இரயில் நிலையம் எது?
பெயர் : இராயபுரம்
மாவட்டம்: சென்னை
35. இந்தியாவின் முதல் இரயில்வே பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?
இடம் : வதோதரா
மாநிலம் : குஜராத்
வருடம் : டிசம்பர் 15, 2018
36. இந்திய இரயில்வே மியூசியம் அமைந்துள்ள இடம்?
இடம் :. புதுடெல்லி
வருடம் : 1977
பரப்பளவு : 11 ஏக்கர்
37. இந்திய இரயில்வே எந்த இரண்டு நாடுகளுக்கிடையே தன்னுடைய பயணிகள் இரயில் சேவையை செயல்படுத்தி வருகிறது?
- பாகிஸ்தான், 2. பங்களாதேஷ், 3. நேபாளம், 4. பூட்டான் (இன்னும் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை)
38. சம்ஜவுதா எக்ஸ்பிரஸ்
வழித்தடம்: அமிர்தசரஸ் – லாகூர்
வழி : ஹட்டாரி (பஞ்சாப்)
நாடுகள் : இந்தியா – பாகிஸ்தான்
வருடம் : 1972.
கிழமை : திங்கள் மற்றும் வியாழன்
செயல்பாடு : வாரம் இரண்டு முறை மட்டுமே இரயில் சேவை இயங்கும்
பிரதமர் : இந்திராகாந்தி
39. தார் லிங்க் எக்ஸ்பிரஸ்
வழித்தடம் : ஜோத்பூர் – கராச்சி
நாடுகள் : இந்தியா – பாகிஸ்தான்
வழி : கோக்ராபூர்
வருடம் : 2006
பிரதமர் : டாக்டர் மன்மோகன் சிங்
40. பந்தன் எக்ஸ்பிரஸ்
வழித்தடம் : கொல்கத்தா – குல்னா (வாரம் இரண்டு நாட்கள் மட்டும்)
நாடுகள் : இந்தியா – பங்களாதேஷ்
நாள்: நவம்பர் 09, 2017 (கிழக்கு இரயில்வே)
பிரதமர் : நரேந்திரமோடி
41. மைத்ரேயி எக்ஸ்பிரஸ்
வழித்தடம் : கொல்கத்தா – டாக்கா (வாரம் 5 நாட்கள் மட்டும்)
நாடுகள் : இந்தியா – பங்களாதேஷ்
வருடம் : ஏப்ரல் 14, 2008 (கிழக்கு இரயில்வே)
தூரம் : 538 கி.மீ. (இந்தியாவில் மட்டும் 120 கி.மீ)
பிரதமர் : டாக்டர் மன்மோகன் சிங்
இந்தியாவில் நுழையும் இடம் : நாடியா மாவட்டத்தின் வழியாக
42. மிதாலி எக்ஸ்பிரஸ்
வழித்தடம் : டாக்கா – நியூ ஜல்பைகுரி (கிழக்கு இரயில்வே)
நாடுகள் : பங்களாதேஷ் – இந்தியா
தூரம் :. 595 கி.மீ. (இந்தியாவில் மட்டும் 69 கி.மீ.)
43. இந்தியாவில் இரயில் சேவை தொடர்புடைய யூனியன் பிரதேசங்கள் எவை?
- டெல்லி
- சண்டீகர்
- புதுச்சேரி
44. விக்டோரியா இரயில் நிலையம் அமைந்துள்ள இடம்?
இடம் : மும்பை
மாநிலம் : மகாராஷ்டிரா
பயன்பாடு : 1887
வடிவமைத்தவர் : ப்ரடரின் வில்லியம் ஸ்டீவன்ஸ்
45. விக்டோரியா இரயில் நிலையம் சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட வருடம்?
வருடம் 1996
இடம் : மும்பை
முழுபெயர் : மஹராஜ் சத்ரபதி சிவாஜி
(பிறகு டிசம்பர் 16, 2016ல் மஹராஜ் என்ற வார்த்தை இதனுடன் இணைக்கப்பட்டது)
46. இந்தியாவின் முதல் புல்லட் இரயில் சேவை எந்த இரண்டு நகரங்களுக்கு இடையே அமைய உள்ளது?
வழித்தடம் : மும்பை – ஆமதாபாத் (10 பெட்டிகள் 731 இருக்கைகளுடன்)
மாநிலங்கள் : மகாராஷ்டிரா – குஜராத் (மணிக்கு 320 கி.மீ. வேகத்தில்)
தூரம் : 508 கி.மீ. (பேலாஸ்ட்லெஸ் டிராக்)
அடிக்கல் : செப்டம்பர் 14, 2017 (மதிப்பீடு 1.08 இலட்சம் கோடி)
நிறைவு : 2026 (பொதுமக்கள் பயன்பாடு : ஆகஸ்ட் 2027)
பிரதமர்கள் : நரேந்திர மோடி மற்றும் வின்ஷோ அபே (ஜப்பான் பிரதமர்)
வகை : E-5 விங்காஷென் வகை புல்லட் இரயில்கள்
மொத்தம் 12 இரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இத்திட்டத்திற்கு தொழில்நுட்ப உதவி மற்றும் 0.1% சதவீதத்திற்கும் குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது ஜப்பான் அரசு. பிரதமர் மோடியின் 3.0 ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
47. மெட்ரோ மனிதர் என்று அழைக்கப்பட்டவர்?
ஸ்ரீதரன் (கேரளா)
48. இந்தியாவின் முதல் மெட்ரோ இரயில் பயணிகள் சேவை எங்கு தொடங்கப்பட்டது?
இடம் : கொல்கத்தா (மேற்கு வங்காளம்)
வருடம் : 1984 (இதுவே இந்தியாவின் முதல் சுரங்க இரயில் பாதை திட்டமாகும்.)
49. உலகின் முதல் மெட்ரோ இரயில் பயணிகள் சேவை எந்த நாட்டில் தொடங்கப்பட்டது?
இடம் : இலண்டன் (இங்கிலாந்து)
வருடம் : ஜனவரி 10, 1863 (இதுவே உலகின் முதல் சுரங்க இரயில் பாதை திட்டமாகும்.)
50. இந்திய இரயில்வேயின் முதல் பசுமை இரயில் வழித்தடம் எந்த இரண்டு நகரங்களுக்கு இடையே அமைய உள்ளது?
வழித்தடம் : மானாமதுரை – இராமேஸ்வரம்
தூரம் : 114 கி.மீ
இந்த பாதையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பயோ டாய்லெட்
வசதி முழுமையாக அமலுக்கு வருகிறது. (ஆனரோபிக் பாக்டீரியா)
51. இந்தியாவில் தற்போது அதிவேகமாக செல்லக் கூடிய இரயிலின் பெயர்கள் எவை?
- வந்தே பாரத் : 1 180 கி.மீ (இந்த வேகம் நடைமுறைக்கு வரவில்லை)
- கதிமான் : 16 கி.மீ
- சதாப்தி : 150 கி.மீ
- ராஜ்தானி : 140 கி.மீ
- தேஜஸ் : 130 கி.மீ.
52. இந்தியாவில் டால்கோ அதிவிரைவு பயணிகள் இரயில் சேவை தொடங்கப்பட்ட வருடம்?
வருடம் : 2016
பெயர் : டால்கோ-(19௦)
தயாரித்த நாடு : ஸ்பெயின்
வழித்தடம் : புதுடெல்லி – மும்பை
53. கொழும்பு – யாழ்ப்பாணம் இடையே பயணிகள் இரயில்சேவை தொடங்கப்பட்ட நாள்?
நாள் : அக்டோபர் 13, 2014
இரயிலின் பெயர் : யாழ் தேவி அல்லது குயின் ஆஃப் ஜாப்னா
உதவி செய்த நாடு : இந்தியா
தூரம் : 400 கி.மீ
மதிப்பீடு : 4,800 கோடி அல்லது 800 மில்லியன் டாலர்
இந்திய நிறுவனம் : IRCON
54. இந்தியாவின் முதல் பயணிகள் மோனோ இரயில் சேவை எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
மாநிலம் : மகாராஷ்டிரா
வழித்தடம் : செம்பூர் – வத்லா அல்லது வதாலாவி
தூரம் : 8, கிமீ
நாள் : பிப்ரவரி 01, 2014
55. இந்திய இரயில்வேயின் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் எவை?
- இரயில் சக்கர தொழிற்சாலை (RWF) (Rail Wheel Factory) : ஏலகங்கா (கர்நாடகா)
- இரயில் பெட்டி தொழிற்சாலை (MCF) (Modern Coach Factory) : ரேபரேலி (உத்திரப்பிரதேசம்)
- இரயில் பெட்டி தொழிற்சாலை (RCF)(Rail Coach Factory) : கபுர்தலா (பஞ்சாப்)
- இரயில் பெட்டி தொழிற்சாலை (RCF)(Rail Coach Factory) : பாலக்காடு (கேரளா)
- இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ICF) (Integral Coach Factory) : பெரம்பூர் (சென்னை)
- சித்தரஞ்சன் லோகோமோடிவ் ஒர்க்ஸ் (1950) (Electric Locomotive Works): சித்தரஞ்சன் (மேற்கு வங்காளம்)
- டீசல் லோகோமோடிவ் ஒர்க்ஸ் : வாரணாசி (உத்திரப்பிரதேசம்)
- கோல்டன் ராக் இரயில்வே ஒர்க்ஸ் ஷாப் : பொன்மலை திருச்சி)
- மாதேபுரா இரயில் இன்ஜின் தொழிற்சாலை : பீகார்
- மராத்வாடா இரயில் பெட்டி தொழிற்சாலை (MRCF – Marathwada Rail Coach Factory) : லத்தூர் (மகாராஷ்டிரா) (MRCF)
- சோனிபட் இரயில் பெட்டி தொழிற்சாலை RCNA) : ஹரியானா
- கோட்டேகன்குரு இரயில் பெட்டி தொழிற்சாலை : ஷிமோகா (கர்நாடகா)
- லும்டிங் என்ஜின் பணிமனை : அசாம்.
- டிடாகர் இரயில் சிஸ்டம் பெட்டி தொழிற்சாலை (TRSL): ஹூக்ளி (மேற்கு வங்கம்)
- பாம்பார்டியர் இரயில் பெட்டி தொழிற்சாலை : வதோதரா (குஜராத்)
56. கொங்கன் இரயில்வே திட்டம் இந்தியாவில். எந்த மாநிலங்களில் மட்டும் செயல்படுகின்றது?
வருடம் : 1998.
வழித்தடம் : ரோகா – மங்களுர்
தூரம் : 760 கி.மீ
மாநிலங்கள் : மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா
57. உலகிலேயே மிக உயரமான இரயில்வே பாலம் (தூண்கள் உயரமானது) எந்த இரண்டு நகரங்களுக்க இடையே அமைய உள்ளது?
வழித்தடம் : ஜிராபம் – துபுல்
மாநிலங்கள் : நாகாலாந்து – மணிப்பூர்
நிறைவு :. இன்னும் நிறைவு பெறவில்லை
தூரம் : 111 கி.மீ
(இதில் நோனி பள்ளத்தாக்கு குறுக்கே 141 மீட்டர் உயரம் கொண்ட இரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 46 சுரங்கப்பாதைகள் மற்றும் 153 மேம்பாலங்கள் அமைந்துள்ளன)
58. உலகின் அதிவேகமான பயணிகள் இரயில் சேவை எந்த நாட்டில் செயல்படுகிறது?
நாடு : சீனா
வருடம் : ஆகஸ்ட் 2016
வழித்தடம் : செங்ஜூ – ஷீஜூ (வேகம் மணிக்கு 380 கி.மீ.)
59. உலகின் மிக நீளமான சுரங்க இரயில் பாதை அமைந்துள்ள இடம் மற்றும் உலகின் மிக ஆழமான சுரங்க இரயில் பாதை எந்த இரண்டு நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது?
வழித்தடம் : கோட்ஹார்ட் – டின்சினோகான்டன் அல்லது எர்ஸ்ட்பீல்டு – போடியோ அல்லது ஜூர்ச் – மிலன் (இத்தாலி)
பெயர் : கோட்ஹார்டு பேஸ் டனல் (இரண்டு பாதையை கொண்டது) அல்லது ஆல்ப்ஸ் வென்றான்
காலம் : 17 ஆண்டுகளாக கட்டப்பட்டது.
திறப்பு : ஜுன் 01, 2016
மதிப்பீடு : ரூ.80,400 கோடி
அடிக்கல் : 1999
நிறைவு : 2015
பயண தூரம் : 57 கி.மீ
ஆல்ப்ஸ் மலைகள் உள்ள நாடுகள்:
- ஆஸ்திரியா
- ஜெர்மனி
- பிரான்ஸ்
- இத்தாலி
- சுவிட்சர்லாந்து
வடக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவுக்கு நடுவே ஆல்ப்ஸ் மலைத்தொடரை குடைந்து
உருவாக்கப்பட்டுள்ளது.
60. இந்தியாவின் ‘இரண்டாவது புல்லட்.இரயில் சேவை’ எந்த இரண்டு நகரங்களுக்குகிடையே அமைக்கப்பட உள்ளது?
வழித்தடம் : டெல்லி – வாரணாசி
தூரம் : 782 கி.மீ (3 Hours)
ஆய்வு : ஸ்பெயின்
நிதி உதவி : ஜப்பான்
மதிப்பீடு : 43,000 கோடி
61. சீனா தொடங்கியுள்ள வர்த்தக இரயில் சேவை (பட்டு சாலை 2.0) எந்த இரண்டு நகரங்களை இணைக்கிறது?
பணி : வர்த்தகம் தொடர்பான இரயில்
வழித்தடம்: சீனா – லண்டன்
தூரம் : 12,000 கி.மீ
வழி : கஜகஸ்தான், இரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து.
பயண நாட்கள் : 18
62. இந்தியாவின் முதல் புறநகர் பயணிகள் A.C. இரயில் சேவை எந்த இரண்டு நகரங்களுக்கு இடையே கொடங்கப்பட்டுள்ளது?
வழித்தடம் : (போரிவாலி) அந்தேரி – சர்ச்கேட்
மாநிலம் : மகாராஷ்டிரா
சேவை நாள் : டிசம்பர் 25, 2017
63. இந்தியாவில் தனியார்மயமாக்கப்பட்ட முதல் பயணிகள் இரயில் சேவை எங்கு தொடங்கப்பட்டது?
வழித்தடம் : டெல்லி – லக்னோ
மாநிலங்கள் : டெல்லி – உத்திரப்பிரதேசம்
இரயிலின் பெயர் : தேஜஸ்
தூரம் : 492 கி.மீ.
நாள் : அக்டோபர் 04, 2019
இரயிலின் வேகம் : 120 கி.மீ.
64. இந்தியாவில் தனியார் மயமாக்கப்பட்ட இரண்டாவது தேஜஸ் பயணிகள் இரயில் சேவை எங்கு தொடங்கப்பட்டது?
வழித்தடம் : ஆமதாபாத் – மும்பை
மாநிலங்கள் : குஜராத் – மகாராஷ்டிரா
நாள் : ஜனவரி 17, 2020
65. தேசிய இரயில் அகாடெமி பயிற்சி மையம் அமைந்துள்ள மாநிலம்?
ஆந்திரப்பிரதேசம்
66. இந்தியாவில் எந்த நகரங்கள். புறநகர் பயணிகள் இரயில் சேவை போக்குவரத்திற்குகென தனிப்பாதையை கொண்டுள்ளன?
- டெல்லி
- மும்பை (1853)
- கொல்கத்தா (1854)
- சென்னை. (1931)
67. இந்தியாவில் மிக நீண்ட தூரம் செல்லும் புறநகர் பயணிகள் இரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்ட வழித்தடம்?
வழித்தடம் : சென்னை பீச் – சென்னை பீச்
மாநிலம் : தமிழ்நாடு
வழி : திருவள்ளூர், அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம்
நாள் : ஏப்ரல் 23, 2019
தூரம் : 213 கி.மீ
68. இந்தியாவின் மிக நீண்ட பெயர் கொண்ட இரயில் நிலையம் எது?
இடம் : சென்ட்ரல் (சென்னை)
பெயர் : Puratchi Thalaivar Dr.M.G. Ramachandran Central Railway Station (57 எழுத்துக்கள்) உலகில் இரண்டாம் இடம் வகிக்கிறது)
முதல் இடம் : இலண்டன் இரயில் நிலையம் (58 எழுத்துக்கள்)
69. இந்தியாவில் மிகச் சிறிய பெயர் கொண்ட இரயில் நிலையங்கள் எவை?
- எல்பி : ஒடிசா
- ஆடி : குஜராத்
70. இந்தியாவின் அதிவேக இரயிலின் பெயர்?
பெயர் : வந்தே பாரத்
வழித்தடம் : டெல்லி – வாரணாசி
நாள் ௩ பிப்ரவரி 15, 2019
தயாரிப்பு : ICF
வேகம் : மணிக்கு 180 கி.மீ. 16 பெட்டிகள், 1128 பயணிகள்)
மற்றொரு பெயர் : Rail 18
தொழில்நுட்ப உதவி : ஜெர்மனி
71. இந்தியாவில் தற்போது எத்தனை நகரங்களில் மெட்ரோ பயணிகள் இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது?
23 (11 மாநிலங்களில்)
72. இந்தியாவில் உள்ள சொகுசு இரயில்களின் பெயர்கள் எவை?
- மகாராஜா எக்ஸ்பிரஸ்
- பேலஸ் ஆன் வீல்ஸ்
- கோல்டன் சாரியட்
- டெக்கான் ஒடிசி
73. இந்தியாவில் முதன்-முதலில் எந்த இரயில் நிலையத்தில் Wi-Fi இணைய வசதி சேவை தொடங்கப்பட்டது?
இடம் : மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல்
மாநிலம் : மகாராஷ்டிரா
வருடம் : ஜனவரி 22, 2016
5000வது இரயில் நிலையம் : மிட்னாபூர் (மேற்கு வங்காளம்)
6000வது இரயில் நிலையம் : ஹசாரிபார்க் (ஜார்கண்ட்)
74. இந்தியாவில் தற்போது எத்தனை கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணிகள் மெட்ரோ இரயில் சேவை செயல்படுகிறது?
தூரம் : 1011 கி.மீ.
(2022-ல் 900 கி.மீ. இருக்கும் என கூறப்படுகிறது)
(2025-ல் 1700 கி.மீ. இருக்கும் நிலையில், 25 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்)
75. ஹைப்பர் லூப் என்பது என்ன?
மிக விரைவான பயணிகள் போக்குவரத்திற்காக ஏற்படுத்தப்பட்ட புதிய அமைப்பு. இந்தியாவில் 2030-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
76. தென்னிந்தியாவின் முதல் விஸ்டாடோம் இரயில் போக்குவரத்து எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
நாள் : ஜூலை 11, 2021
வழித்தடம் : மங்களூரு – பெங்களூரு
மாநிலம் : கர்நாடகா
(பெரிய கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் ௨6 வசதி இருக்கும்)
77. உலகின் அதிவேக மின்காந்த இரயிலை அறிமுகம் செய்த நாடு?
நாடு ட சீனா
வேகம் :. 600 கி.மீ.
அறிமுகம் : ஜூலை 20, 2021
வழித்தடம் : பெய்ஜிங் – ஷாங்காய்
தூரம் : 1,300 கி.மீ
அறிமுகம் : குவாங்டாங்
இரயில் பெயர் : மேக்லேவ் (Maglev)
78. வடகிழக்கு பிராந்தியம் மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான முதல் இரயில் இணைப்புப் பாதை திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நாள்?
நாள் : நவம்பர் 01, 2023
வழித்தடம் ..: அகர்தலா – அகெளரா
நாடுகள் : திரிபுரா (இந்தியா) – வங்கதேசம்
தூரம் : 12.24 கி.மீ.
79. இந்திய இரயில்வே வாரியம் தொடங்கப்பட்ட வருடம்?
தொடக்கம் : 1905
வாரியத்தின் முதல் பெண் தலைவர் : ஜெயவர்மா சின்ஹா (செப்டம்பர் 2023 முதல்)
80. உலகின் முதல் இரயில் வெள்ளோட்டம் (நீராவியில்) விடப்பட்ட நாள்?
நாள் : செப்டம்பர் 15, 1830
வழித்தடம் : மான்செஸ்டர் – லிவர்பூல் (40 கி.மீ.)
நாடு : இங்கிலாந்து
81. இந்தியாவின் முதல் “விவசாய இரயில்” (கிஸான் இரயில்) சேவை தொடங்கப்பட்ட நாள்?
நாள் : ஆகஸ்ட் 07, 2020
வழித்தடம் : தேவ்லாவி – தானாபூர்
மாநிலங்கள் : மகாராஷ்டிரா – பீகார்
82. இந்தியாவின் இரண்டாவது மற்றும் “தென்னிந்தியாவின் முதல் விவசாய இரயில் சேவை” தொடங்கப்பட்ட நாள்?
நாள் : செப்டம்பர் 09, 2020
வழித்தடம் : அனந்தபுரம் – புதுடெல்லி
மாநிலங்கள் : ஆந்திரப்பிரதேசம் – புதுடெல்லி
தூரம் : 2,150 கி.மீ. (14 பெட்டிகளைக் கொண்டது) (இந்த இரயில் வேளாண் பொருட்களை மட்டும் ஏற்றிச் செல்லக் கூடியது)
83. இந்தியாவின் 100வது விவசாய இரயில் சேவை தொடங்கப்பட்ட நாள்?
நாள் : டிசம்பர் 28, 2020
வழித்தடம் : சங்கோலா – ஷாலிமார்
மாநிலங்கள் : மகாராஷ்டிரா – மேற்கு வங்காளம்
84.இந்திய இரயில்வே தனது சொத்துக்களை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானங்கள் எத்தனை வாங்கப்பட உள்ளன?
மொத்தம் : 26 விமானங்கள்
உளவு விமானத்தின் பெயர் : நிஞ்சா
85. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் சேவைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள்?
நாள் : நவம்பர் 21, 2020
அடிக்கல் : அமித்ஷா (மத்திய உள்துறை அமைச்சர்)
தூரம் ப. 118, கி.மீ.
நிறைவு : 2025 – 2026
மதிப்பீடு : ரூ.61,843 கோடி
(128 இரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன) வழித்தடங்கள் மொத்தம் மூன்று :
- மாதவரம் – சிறுசேரி சிப்காட் i 4538 கி.மீ.
- மாதவரம் – சோழிங்கநல்லூர் 47.0 கி.மீ.
- கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி : 26.1 கி.மீ.
86. ஓசூர் – வங்கதேசத்திற்கு இடையே சரக்கு இரயில் சேவை தொடங்கப்பட்ட நாள்?
நாள் : நவம்பர் 24, 2020
Ashok Leyland நிறுவனத்தின் கனரக வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
87. உலகின் முதல் இரட்டை அடுக்கு சரக்கு இரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்ட நாள்?
நாள் : ஜனவரி 07, 2021
வழித்தடம் : ரேவாரி – மதர்
மாநிலங்கள் : ஹரியானா – இராஜஸ்தான்
தூரம் : 306 கி.மீ.
(இந்த சரக்கு இரயில் 15 கி.மீ. நீளமுடையது)
88. இந்தியாவின் முதல் பசுமை இரயில் நிலையம் எது?
இடம் : கெவாடியா
மாநிலம் : குஜராத்
89. இந்திய இரயில்வே எந்த வருடத்திற்குள் கரியமில வாயுவை (பூஜ்ஜிய கார்பன்) முற்றிலும் ஒழிக்க இலக்கு வைத்துள்ளது?
2030
90. முழுமையாக மின்மயமாக்கப்பட்ட முதல் இந்திய இரயில்வே மண்டலம் எது?
மண்டலம் : மேற்கு மத்திய இரயில்வே
தலைமையகம் : ஜபல்பூர்
மாநிலம் : மத்தியப்பிரதேசம்
தூரம் : 3,012 கி.மீ.
91. AC வசதியுடன் கூடிய நாட்டின் முதல் இரயில் நிலையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
பெயர் :. எம்.விஸ்வேஸ்வரய்யா இரயில் நிலையம்
இடம் : பையப்பனஹள்ளி (பெங்களூரு)
திறப்பு : ஜூன் 13, 2022
பரப்பளவு : 45,200 சதுர அடி (7 நடைமேடைகள் உள்ளன)
92. உலகில் டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ இரயில் சேவையை அறிமுகப்படுத்திய நாடு?
நாடு : ஜப்பான்
வருடம் : 1981
93. இந்தியாவில் டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்ட இடம்?
இடம் : புதுடெல்லி (வழித்தடம் : ஜனக்புரி – நொய்டா தாவரவியல் பூங்கா)
தொடக்கம் : டிசம்பர் 28, 2020 (தூரம் : 37 கி.மீ.)
நிறம் : Pink Line Train
94. இந்தியாவில் சரக்குகளை ஏற்றிச் செல்ல AC வசதியுடன் கூடிய இரயில்களை அறிமுகப்படுத்திய இரயில்வே மண்டலம் எது?
- மண்டலம். : வடக்கு இரயில்வே
வழித்தடம் : சனேவால் – யஷ்வந்த்பூர்
மாநிலங்கள் : பஞ்சாப் – கர்நாடகா
(இதன் பிறகு) - மண்டலம் : தென்மேற்கு இரயில்வே
வழித்தடம் – : வாஸ்கோ – ஓக்லா
மாநிலங்கள் : : கோவா – புதுடெல்லி
95. உலகின் முதல் பசுமையான மெட்ரோ இரயில் சேவை எது?
பெயர் : டெல்லி மெட்ரோ
வருடம் : 2017
96. உலகின் மிக உயரமான பகுதியில் கட்டப்பட்ட இரும்பு இரயில்வே பாலம் எந்த இரண்டு நகரங்களை இணைக்கிறது?
வழித்தடம் : கத்ரா – கவுரி (உதம்பூர் – றரீநகர் – பாரமுல்லா)
யூனியன் பிரதேசம் : ஜம்மு – காஷ்மீர் (ஆயுட்காலம் : 120 ஆண்டுகள்)
பாலத்தின் தூரம் : 1.3 கி.மீ. (ரம்பான் மாவட்டம்)
தூரம் : 272 கி.மீ.
உயரம் : 359 மீட்டர்
நதி : செனாப் (ியாசி மாவட்டம்)
அடிக்கல் : 2004 (அடல் பிஹாரி வாஜ்பாய்)
நீளம் : 4,314 அடி, உயரம் : 1,178 அடி.
திறப்பு : ஜூன் 06, 2025 (நரேந்திரமோடி)
உலகின் உயரமான எஃகு வளைவுப் பாலம் (467 மீ) என்ற சிறப்பை பெற்றுள்ளது. உலக அதிசயங்களுள் ஒன்றான ஈஃபில் டவரை விட 35 மீட்டர் அதிக உயரம் கொண்டது. உலகின் மிக உயரமான இரயில்வே பாலம் இதுவே ஆகும். நாட்டின் மிக நீளமான போக்குவரத்துச் சுரங்கப்பாதை இந்த வழித்தடத்தில் உள்ளது.
97. சுற்றுலாவிற்காக விடப்பட்டுள்ள இரயில் பெட்டியின் பெயர்?
பெயர் : விஸ்டாடோம் (Vistadome Coach)
தயாரிப்பு : ICF
98. தமிழ்நாட்டின் எந்த இரயில் நிலையத்திற்கு 15௦ தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது?
சென்னை எழும்பூர்
99. மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு இரயில் நிலையத்தின் பெயர்?
பெயர் : வைன்கைசுன்பாவோ
மாநிலம் : மணிப்பூர்
(அசாம் மாநிலத்தின் சில்சார் இரயில் நிலையத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில்
இந்த இரயில் நிலையம் அமைந்துள்ளது)
100. இந்தியாவில் எத்தனை கி.மீ. தொலைவுக்கு சரக்கு இரயில் போக்குவரத்து வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது?
தூரம் : 1,840 கி.மீ.
வழித்தடம் : லூதியானா – டன்குனி
மாநிலங்கள் : பஞ்சாப் – மேற்கு வங்காளம்
(இதில் இரண்டு. விதமான சரக்கு வழித்தடங்களை கொண்டுள்ளது)
- முதல் வழித்தடம்.
வழித்தடம். : லூதியானா – டன்குனி
மாநிலங்கள் : பஞ்சாப் – மேற்கு வங்காளம்
வழி : பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும்
மேற்கு வங்காளம்
தூரம் :. 1,840 கி.மீ - இரண்டாவது வழித்தடம் :
வழித்தடம். : தாத்ரி. – மும்பை-(ஜவஹர்லால் நேரு துறைமுகம்)
மாநிலங்கள். :- உத்திரப்பிரதேசம் – மகாராஷ்டிரா.
வழி : உத்திரப்பிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா
தூரம் : 1,500 கி.மீ
101. ரேபரேலி மாடர்ன் இரயில் பெட்டி தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
மாநிலம் : உத்திரப்பிரதேசம்
அடிக்கல் : 2007 (உற்பத்தி தொடக்கம் : 2010)
102. IRCTC-ன் விரிவாக்கம்?
IRCTC : Indian Railway Catering and Tourism Corporation Limited
தொடக்கம் : செப்டம்பர் 27, 1999
103. தமிழகத்தில் தேஜஸ் பயணிகள் இரயில் சேவை எந்த இரண்டு நகரங்களுக்கு இடையே செயல்படுகிறது?
வழித்தடம் : எழும்பூர் சென்னை – மதுரை
வேகம் : 110 கி.மீ. (தமிழ்நாட்டில் மட்டும்)
தொடக்கம் : மார்ச் 01, 2019
104. இந்தியா – பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே செயல்படும் சரக்கு வழித்தடம் எது?
வழித்தடம் : ஹல்திபாரி – சிலாஹாட்டி
நாடு : மேற்கு வங்காளம் (இந்தியா) – பங்களாதேஷ்
தொடக்கம் : டிசம்பர் 17, 2020
105. இந்தியாவின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இரயில் நிலையம் எது?
இடம் : யம் கும்
உயரம் : 2,225 மீட்டர்
மாநிலம் : மேற்கு வங்காளம்
(டார்ஜிலிங் ஹிமாலயன் இரயில் பாதை)
106. இந்தியாவின் நான்கு திசைகளில் கடைசியாக உள்ள இரயில் நிலையங்கள் எவை?
- கிழக்கு : விடோ : அசாம்
- மேற்கு : நாலியா : குஜராத்
- வடக்கு : பாராமுல்லா : ஜம்மு காஷ்மீர்
- தெற்கு : கன்னியாகுமரி : தமிழ்நாடு
107. தமிழ்நாட்டில் சென்னை நகருக்கு அடுத்தபடியாக, வேறு எந்த நகரத்தில் மெட்ரோ இரயில் சேவை அமைய உள்ளது?
- கோயம்புத்தூர் (39 கி.மீ.) 2. மதுரை (31.93. கி.மீ.) 3. திருச்சி (68 கி.மீ.)
108. மருத்துவ உபகரணங்களை மட்டும் எடுத்துச் செல்லும் இரயில் சேவையின் பெயர்?
Life Line Express
109. இந்திய இரயில் இருப்பு பாதைகளின் விவரம்?
- Broad Gauge : 1.676 மீட்டர் அகலம் (அகலப் பாதை)
- Meter Gauge : 1,000 மீட்டர் அகலம் (மீட்டர் பாதை)
- Narrow Gauge : 0.762 மீட்டர் அகலம் (குறுகிய பாதை)
- Narrow Gauge : 0.610 மீட்டர் அகலம் (குறுகிய தூக்குப் பாதை)
110. இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்த இந்திய இரயில்வே துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் பெயர்?
பெயர் : பாரத் கவுரவ்
அறிமுகம் : நவம்பர் 23, 2021
நோக்கம் . இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை மக்கள் கண்டுகளிக்கும் வகையில்
111. இந்திய இரயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட வருடம்?
1924
112. இந்திய இரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்ட வருடம்?
வருடம் : 2017 – 2018
நிதியமைச்சர் : அருண் ஜேட்லி
இரயில்வே அமைச்சர் : சுரேஷ் பிரபு
113. உலகில் முதன் முதலில் பயணிகள் “டிராம் வண்டி” எந்த நாட்டில் செயல்பட தொடங்கியது?
இடம் : பிளாக்பூல்
நாடு : இங்கிலாந்து
தூரம் : 18 கி.மீ. (மின்சாரத்தில் ஓடத் தொடங்கியது)
114. இந்தியாவில் முதன் முதலில் பயணிகள் டிராம் வண்டி அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலம்?
இடம் : கொல்கத்தா (மேற்கு வங்காளம்)
வருடம் : 1873
இன்னும் டிராம் வண்டி செயல்பாட்டில் உள்ள ஒரே இந்திய நகரம் கொல்கத்தா
(சென்னை, மும்பை, பரோடா, நாசிக், கான்பூர் மற்றும் பாவ்நகர் ஆகிய நகரங்களில் டிராம் வண்டிகள் செயல்பாட்டில் இருந்தன. ஆனால் தற்போது செயல்பாட்டில் இல்லை)
115. அகில இந்திய அளவில் உருவாக்கப்பட்ட முதல் இரயில்வே மண்டலம் எது?
தெற்கு இரயில்வே
116. இந்தியாவில் மிக நீண்ட தூரத்தில் செல்லும் மெட்ரோ இரயில் சேவை செயல்படும் நகரங்கள் எவை?
- டெல்லி
- ஹைதராபாத்
- சென்னை
117. இலங்கையில் AC வசதியுடன் கூடிய சொகுசு பயணிகள். இரயில் சேவை போக்குவரத்து எந்த நாட்டு உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது?
வழித்தடம் : கேசன் துறைமுகம் – மவுண்ட் லவினியா
நகரங்கள் :- யாழ்ப்பாணம் – கொழும்பு
நாள் : ஜனவரி 01, 2022
உதவி : இந்தியா
118. இந்தியாவில் (psHed Double Decker பயணிகள் இரயில் சேவை தொடங்கப்பட்ட வருடம்?
வருடம் : அக்டோபர் 01, 2011
வழித்தடம் : ஹவுரா – தன்பாத்
மாநிலம் : மேற்கு வங்காளம் – ஜார்கண்ட்
119. இந்திய இரயில்வேயில் தக்கல் டிக்கெட் முன்பதிவு (Tutkal Reservation) செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட வருடம்?
டிசம்பர் 1997
120. இந்திய இரயில்வே கம்ப்யூட்டர் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய வருடம்?
1986
121. தமிழ்நாட்டின் மொத்த இருப்பு பாதையின் தூரம்?
தூரம் : 5,087 கி.மீ
இரயில் நிலையங்கள் : 727
122. தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்பட்ட வழித்தடம் எது?
வழித்தடம் : திருநெல்வேலி – எழும்பூர் சென்னை
தொடக்கம் : செப்டம்பர் 24, 2023
123. இந்தியாவின் முதல் வந்தே பாரத் பயணிகள் இரயில் சேவை தொடங்கப்பட்ட நாள்?
நாள் : பிப்ரவரி 15, 2019
வழித்தடம் : 1. புதுடெல்லி – வாரணாசி (பிப்ரவரி 15, 2019), 2. புதுடெல்லி – வைஷ்ணவிதேவி (கட்ரா) (அக்டோபர் 03, 2019), 3. காந்திநகர் – மும்பை (செப்டம்பர் 30, 2022)
124. தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் பயணிகள் இரயில் சேவை தொடங்கப்பட்ட நாள்?
நாள் : நவம்பர் 11, 2022
வழித்தடம் : மைசூரு – சென்னை சென்ட்ரல்
தொடங்கியவர் : பிரதமர் நரேந்திர மோடி
இரயிலின் வேகம் : மணிக்கு 160 கி.மீ.
125. தமிழ்நாட்டில் முதல் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்பட்ட நாள்?
நாள் : ஏப்ரல் 08, 2023
வழித்தடம் : சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர்
சேவை : 12வது வந்தே பாரத் இரயில் சேவை ஆகும்
126. இந்தியாவின் மிக நீளமான மற்றும் அதிக சரக்கு. பெட்டிகளை எடுத்துச் செல்லக்கூடிய இரயிலின் பெயர்?
இரயிலின் பெயர் : சூப்பர் வாசுகி
இரயிலின் நீளம் : 3.5 கி.மீ.
மண்டலம் ப தென்கிழக்கு மத்திய இரயில்வே
வெள்ளோட்டம் : ஆகஸ்ட் 15, 2022
வழித்தடம் : கோர்பா (சட்டீஸ்கர்) – நாகபுரி மகாராஷ்டிரா)
சிறப்பு : 9000-டன் நிலக்கரி எடுத்துச் சென்றது. 90 பெட்டிகள் (தலா 100 டன்)
127. தெற்கு இரயில்வே தலைமை கட்டடம் அமைந்துள்ள இடம்?
இடம் : சென்னை
அடிக்கல் : பிப்ரவரி 08, 1915
நிறைவு : டிசம்பர் 11, 1922
மதிப்பீடு : 400 இலட்சம்
வடிவமைப்பாளர் : என். கிரேசன்
கட்டியவர் : டி. சாமிநாதன் (பெங்களுரு)
- மூன்று அடுக்கு மாடிகளைக் கொண்டது
- இந்தோ சாரசனிக் கலையில் கட்டப்பட்டது
- குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து பத்தாயிரம் டன் கிரானைட் கற்கள் கொண்டுவரப்பட்டன.
- இக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியவர் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் லார்டு பென்ட்லன்ட் ஆவார்.
- இக்கட்டிடத்தை திறந்து வைத்தவர் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பிரீமேன் தாமஸ் வெலிங்டன் மனைவியான லோடி வெலிங்டன் ஆவார்.
- பிறகு இக்கட்டடம் 1951ல் தெற்கு இரயில்வே மண்டலத்தின் தலைமை இடமாக மாற்றப்பட்டது.
128. மதுரை மெட்ரோ இரயில் நிலையம் எத்தனை கி.மீ. தூரத்தில் அமைய உள்ளது?
அறிவிப்பு : 2021
துரம் :. 35 கி.மீ. அல்லது 31.93 கி.மீ.
வழித்தடம் : தோப்பூர் – ஒத்தக்கடை (வேளாண் கல்லூரி வரை) திருமங்கலம் – மதுரை ஒத்தக்கடை
129. இந்தியாவின் முதல் அதிவேக பயணிகள் இரயில் சேவை எந்த வருடம் தொடங்கப்பட்டது?
இரயில் பெயர் : சதாப்தி எக்ஸ்பிரஸ்
வருடம் : 1988
வழித்தடம் ௩ புதுடெல்லி – போபால்
வேகம் : 150 கி.மீ
இரயில்வே அமைச்சர்: மாதவராவ் சிந்தியா
(முதலில் புதுடெல்லி – ஜான்சி வரை செயல்பட்டது. பிறகு போபால் வரை
நீட்டிக்கப்பட்டது)
130. தெற்கு இரயில்வேயில் செயல்படக்கூடிய இரயில்களின் தூரங்கள் மற்றும் எண்ணிக்கை?
மொத்த தூரம் : 5,079 கி.மீ.
- தமிழ்நாடு : 3,846 கி.மீ.
- கேரளா : 1,050 கி.மீ.
- ஆந்திரா : 121 கி.மீ.
- கர்நாடகா : 40 கி.மீ.
- புதுச்சேரி : 22 கி.மீ.
131. இந்தியாவில் உள்ள இரயில்வே தொடர்பான கமிட்டிகள்?
- ஷாநவாஸ் கமிட்டி : பயணிகளின் உயர்நிலைப் பாதுகாப்பு (1954)
- கஞ்சாறு கமிட்டி : இரயில்கள் விபத்தை ஆராய்வது (1962)
- வாச்சு கமிட்டி ௩ இரயில்வே பாதுகாப்பை ஆராய்வது (1968)
- கண்ணா கமிட்டி : இரயில்வே பாதுகாப்பு ஆய்வு (1998)
- விவேக் தேவ்ராய் கமிட்டி : இரயில்வே வளர்ச்சி பற்றியது (2014)
- அரவிந்த் பனகாரிய கமிட்டி : அதிவிரைவு புல்லட் இரயில் திட்டம் (2016)
132. 100% இரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்ட முதல் இந்திய மாநிலம் எது?
ஜார்க்கண்ட்
133. தேசிய அதிவேக இரயில் கழகம் தொடங்கப்பட்ட வருடம்?
2016
134. செங்குன்றம் ஏரிக்கும் – செயிண்ட் தாமஸ் மவுண்ட் (பரங்கிமலை) கற்சுரங்கங்களுக்கும் இடையே இருப்புப்பாதை அமைக்கப்பட்ட வருடம்?
வருடம் : 1837
துரம் : 5.6 கி.மீ.
135. இந்தியாவில் முதல் இருப்புப்பாதை அமைக்கப்பட்ட வருடம்?
வருடம் : 1836
வெள்ளோட்டம் : 1837
இப்போதைய சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாலம் அருகே சோதனை முறையில் அமைக்கப்பட்டது.
முதல் நீராவி என்ஜின் வெள்ளோட்டம் விடப்பட்டது.
136. பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதை தவிர்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட செயலியின் (APP) பெயர்?
செயலியின் பெயர் : UTS APP
அறிமுகம் : டிசம்பர் 27, 2014
இடம் : மும்பை
UTS: Un-Reserved Ticket through mobile Application.
137. தமிழ்நாட்டில் முதல் தனியார் பயணிகள் இரயில் சேவை தொடங்கப்பட்ட நாள்?
நாள் : ஜூன் 15, 2022
வழித்தடம் : கோவை – வீரடி (மகாராஷ்டிரா)
138. பார்திதாஸ் இரயில் சேவை?
வழித்தடம் : ஜெயநகர் (பீகார்) – பிஜல்புரா – பார்திதாஸ்
மொத்த தூரம் : 68.7 கி.மீ.
நாடுகள் : இந்தியா – நேபாளம்
தொடக்கம் : ஏப்ரல் 02, 2022
இதன் ஒரு பகுதியாக ஜெயநகர் –குர்தா இடையே இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. (34.9 கி.மீ.)
139. “வந்தே பாரத் இரயிலின் சிற்பி” என்று அழைக்கப்படுபவர்?
சுதான்ஷூ மணி
140. இந்தியாவின் மிக நீளமான இரயில்வே பாலம் எங்கு அமைந்துள்ளது?
இடம் : வேம்பநாடு இரயில் பாலம்
நீளம் : 4.62 கி.மீ.
மாநிலம் : கேரளா
141. தெற்கு இரயில்வேயில் உள்ள மின்சார இரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் யார்?
சி.வி. திலகவதி
142. இந்தியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுநர் யார்?
பெயர் : சுரேகா யாதவ்
வருடம் : 1988
சொந்த மாநிலம் : மகாராஷ்டிரா
143. வந்தே பாரத் இரயிலை இயக்கிய முதல் பெண் இரயில் ஓட்டுநர் யார்?
பெயர் : சுரேகா யாதவ்
நாள் : மார்ச் 14, 2023
வழித்தடம் : சோலாப்பூர் – மும்பை
144. மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு இரயில் நிலையம் எது?
பெயர் : மெண்டிபதர்
திறப்பு : 2014 (நரேந்திர மோடி)
தற்போது இந்த இரயில் நிலையம் மின்மயமாக்கப்பட்டுள்ளது.
145. இந்தியாவின் முதல் கேபிள் இரயில் பாலம் எங்கு-அமைக்கப்பட்டுள்ளது?
யூனியன் : ஜம்மு காஷ்மீர்
வழித்தடம் : உதம்பூர் – ஹரீநகர் – பாரமுல்லா
ஆறு : ஆஞ்சி (செனாப் நதியின் கிளை நதி)
நீளம் : 725 மீட்டர்
உயரம் : 331 மீட்டர்
தொடக்கம் : 2017
அர்பணிப்பு : ஜூன் 06, 2025 (நரேந்திரமோடி)
96 உயர் இழுவிசை கம்பிகளால் நங்கூரம் இடப்பட்டுள்ளது. இப்பாலத்திற்கு 8,200 மெட்ரிக் டன்னுக்கும் மேலான எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் முதல் கம்பிவட இரயில் பாலம். இதுவே ஆகும்.
146. உலகில் மிக அதிக அடர்த்தியான பயணிகள் சேவையை வழங்கும் இந்திய இரயில் பிரிவு?
மும்பை புறநகர் இரயில் சேவை
147. நாட்டிலேயே முதல் முறையாக எந்த ஆற்றுக்கு அடியில் முதல் மெட்ரோ இரயில் சேவை செயல்படுகிறது?
அர்பணிப்பு : மார்ச் 06, 2024 (பிரதமர் நரேந்திர மோடி)
பெயர் : ஹூக்ளி ஆறு
மண்டலம் : கொல்கத்தா மெட்ரோ இரயில்
வழித்தடம் : எஸ்பிளனேடு (கொல்கத்தா) – ஹவுரா மைதானம்
தூரம் : 4.8 கிமீ.
ஆழம் : 108 அடி ஆழத்தில்
நீர்ப்பரப்பில் இருந்து 32 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
148. உலகில் மிக நீளமான மெட்ரோ இரயில் இணைப்பு சேவை எந்த நாட்டில் செயல்படுகிறது?
சீனா
149. “இரயில் மதாத்” செயலி என்பது என்ன?
இரயிலில் பயணம் செய்யும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான செயலி ஆகும்.
150. இந்தியாவின் முதல் தனியார் இரயில் நிலையத்தின் பெயர்?
இடம் : ஹபீப்கஞ்ச்
மாநிலம் : மத்தியப்பிரதேசம்
151. கவச் (KAVACH SYSTEM) தொழில்நுட்பம் என்பது என்ன?
இரண்டு இரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதை தடுப்பதற்காக இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
சோதனை செய்யப்பட்ட நாள் : மார்ச் 04, 2023
சோதனை செய்யப்பட்ட இடம் : செகந்திராபாத்
தயாரித்த நிறுவனம் : RDSO
152. இந்தியாவின் எந்த முதல் இரயில் நிலையம் பார்வையற்றவர்கள் எளிமையாக பயன்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது?
மைசூர் இரயில் நிலையம்
153. “அம்ரீத் பாரத்” இரயில் நிலையத் திட்டம் என்பது என்ன?
நாட்டில் உள்ள. 1275 இரயில் நிலையங்களை இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது.
அம்ரூத் திட்டம் தொடக்கம் :.: ஆகஸ்ட் 06, 2023
154. வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கப்பட்ட முதல் வந்தே பாரத் இரயில் எது?
பெயர் : வந்தே பாரத் (16வது வந்தே பாரத்)
நாள் : மே 29, 2023
வழித்தடம் : கவுகாத்தி – நியூஜல்பைகுரி (470 கி.மீ.)
மாநிலம் : அசாம் – மேற்கு வங்காளம்
155. நாடு முழுவதும் எத்தனை கி.மீ. தொலைவிலான இரயில் பாதைகள் உள்ளன?
துரம் : 1,16,000 கி.மீ.
எண்ணிக்கை : 12,000 இரயில்கள்
பயணிகள் : 2.30 கோடி பேர் பயணிக்கின்றனர்.
156. இந்தியா – நேபாளம் நாடுகளுக்கு இடையே சரக்கு இரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்ட நாள்?
நாள் : ஜூன் 01, 2023
வழித்தடம் : பத்னாஹா – சுங்கத்துறைக்கான பனிமனை
நாடுகள் : இந்தியா – நேபாளம்
157. இந்தியாவின் முதல் புல்லட் இரயில் சேவை திட்டம் எந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது?
வழித்தடம் : மும்பை – ஆமதாபாத்
வேகம் : மணிக்கு 320 கி.மீ.
தூரம் : 508 கி.மீ.
பயணிக்கும் மாநிலங்கள் : 01. குஜராத் : 384 கி.மீ., 02. மகாராஷ்டிரா : 156 கி.மீ., 03. தாத்ரா & நாகர்ஹைவேலி : 4 கி.மீ.
கடலுக்கு அடியில் 7 கி.மீ. தூரம் இரயில்வே சுரங்கம் (தானே மாவட்டம்) அமைக்கப்படுவது, இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.
158. தென்னாப்பிரிக்காவில் எந்த இரயில் நிலையத்தில் மகாத்மா காந்தி அவர்கள் இறக்கி விடப்பட்டார்?
பீட்டர் மரிட்ஸ்பர்க்
159. இந்தியாவின் பரபரப்பான இரயில் நிலையம் எது?
இடம் : ஹவுரா
மாநிலம் : மேற்கு வங்காளம்
160. இந்தியாவின் மிகப்பெரிய இரயில் நிலையம் எது?
பெயர் : ஹவுரா இரயில் நிலையம்
மாநிலம் : மேற்கு வங்காளம்
மொத்தம் : 23 நடைமேடைகள் உள்ளன
161. ஆசியாவின் மிகப் பெரிய (A1 வகையை சேர்ந்தது) ஜங்ஷன் இரயில் நிலையம் எங்கு அமைந்துள்ளது?
இடம் : விஜயவாடா
மாநிலம் : ஆந்திரப்பிரதேசம்
வருடம் : 1888
162. நாடு முழுவதும் 508 இரயில் நிலையங்கள் சீரமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டிய நாள்?
நாள் : ஆகஸ்ட் 06, 2023
திட்டத்தின் பெயர் : அம்ரீத் பாரத்
மொத்தம் : 1309 இரயில் நிலையங்கள்
முதல் கட்டம் : 508 இரயில் நிலையங்கள்
தமிழ்நாடு : 18 இரயில் நிலையங்கள்
தமிழ்நாட்டில்: 01. செங்கல்பட்டு, 02. பெரம்பூர், 03. போத்தனூர், 04. கரூர், 05. கூடுவாஞ்சேரி, 06. நாகர்கோவில், 07. மயிலாடுதுறை, 08. சேலம், 09. தென்காசி, 10. தஞ்சாவூர், 11. கும்மிடிப்பூண்டி, 12. திருத்தணி, 13. திருவள்ளூர், 14. திருப்பூர், 15. அரக்கோணம், 16. விழுப்புரம், 17. ஜோலார்பேட்டை, 18. விருதுநகர்
163. “ஒரு இரயில் நிலையம் ஒரு பொருள் தயாரிப்பு திட்டம்” தொடங்கப்பட்ட வருடம்?
தொடக்கம் : மார்ச் 2023
அறிவிப்பு : 2022 – 2023 பட்ஜெட்டில்
நோக்கம் :
- உள்நாட்டு பொருட்களின் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் திட்டமாகும்.
- இதன் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 94 இரயில் நிலையங்களில் சிறு, குறு உற்பத்தியாளர்களின் பொருட்கள் இந்த விற்பனை நிலையங்களில் வைத்து விற்கப்படும்.
- உள்ளூர் தயாரிப்பான கைவினைப் பொருட்கள், ஜவுளிகள், பாரம்பரிய ஆடைகள், விவசாய பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் இங்கு விற்கப்படும்.
164. இந்தியாவின் முதல் “நமோ பாரத்” பயணிகள் இரயில் சேவை தொடங்கப்பட்ட நாள்?
நாள் : அக்டோபர் 20, 2023 (Rapid Rail)
வழித்தடம் : புதுடெல்லி – காஜியாபாத். – மீரட் (6 பெட்டிகள்)
தூரம் : 82 கி.மீ. (இதில் 17 கி.மீ. தொலைவு கொண்ட வழித்தடம் தற்போது தொடங்கி வைப்பப்பட்டுள்ளது)
திட்டத்தின் பெயர் : RRTS (Regional Rapid Transit System)
தொடங்கியவர் : நரேந்திர மோடி
அதிகபட்ச வேகம் : 180 கி.மீ.
அனுமதிக்கப்பட்ட வேகம் : 160 கி.மீ.
- மாநில நகரங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்தை நவீனமயமாக்க இந்த திட்டம் 2019ல் தொடங்கப்பட்டது.
- குறுகிய தொலைவு கொண்ட இரு நகரங்களை இணைப்பதாகும்.
165. இந்தியாவின் அதிவேகமான கதிமான் விரைவு பயணிகள் இரயில் சேவை தொடங்கப்பட்ட நாள்?
பெயர் : கதிமான் எக்ஸ்பிரஸ் (வெள்ளிக்கிழமை விடுமுறை)
தொடக்கம் : ஏப்ரல் 05, 2016
வழித்தடம் : ஜான்சி – புதுடெல்லி (ஹசரத் நிஜாமுதீன்)
தூரம் : 400 கி.மீ.
வேகம் : மணிக்கு 160 கி.மீ.
கதிமான் என்பதன் பொருள் : அதிவேகமுடையது (ஹிந்தி மொழியில்)
(தற்போது இந்தியாவின் அதிவேக இரயில் தொடர் இதுவாகும்)
166. இந்தியாவில் மெதுவாக ஓடும் இரயில் எது?
பெயர் : நீலகிரி மலை இரயில்
வேகம் : மணிக்கு 10 கி.மீ.
167. உலகில் முதன் முதலில் ஹைட்ரஜன் இரயிலை அறிமுகப்படுத்திய நாடு எது?
நாடு : ஜெர்மனி
அறிமுகம் : ஆகஸ்ட் 2022
பிற நாடுகள் : ஜெர்மனி, பிரான்ஸ், சுவீடன், சீனா
168. இந்தியா எந்த வருடத்தில் பசுமை ஹைட்ரஜன் இரயிலை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது?
வருடம் : 2025
தயாரிப்பு : ஐசிஎஃப் (கலா 10 பெட்டிகளைக் கொண்டது)
வழித்தடம் : ஜிந்த் – சோனிபட் (89 கி.மீ.)
மாநிலம் : ஹரியானா
நிர்வாகம் : வடக்கு இரயில்வே
மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயங்கும் தன்மை கொண்டது.
169. இந்தியாவில் இரண்டாவது அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட அமைப்பு எது?
இந்திய இரயில்வே துறை
170. இந்தியாவின் மிக நீளமான சுரங்க இரயில் பாதை அமைந்துள்ள இடம்?
யூனியன் : ஜம்மு காஷ்மீர்
தூரம் : 12.7 கி.மீ.
திறப்பு : பிப்ரவரி 20, 2024
திறந்தவர் : பிரதமர் நரேந்திரமோடி
வழித்தடம் : உதம்பூர் (ஜம்மு) – ஸ்ரீநகர் – பாரமுல்லா
- இந்த சுரங்கப்பாதை டி-50 என்று.அழைக்கப்படுகிறது.
- இந்த சுரங்கப்பாதை காரி-சம்பர் இடையே 12.77 கி.மீ. தூரம் அமைந்துள்ளது.
- இந்த புதிய வழித்தடம் பனிஹால்-காரி-சம்பர் சங்கல்தான் இடையே 49 கி.மீ. தூரம் வரை செல்கிறது. பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்பணித்தார்.
171. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய இரயில் நிலையம் எது?
திருச்சி இரயில் நிலையம்
172. தண்டவாளங்களில் ஏற்படும் யானைகளின் விபத்துகளைத் தடுக்க இந்திய இரயில்வே எந்த அதிநவீன (Al – Artificial Intelligence) தொழில்நுட்பத்துடன் இயங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது?
கஜ்ராஜ் சுரக்ஷா
173. மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக இரயில் எங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது?
இடம் : பெரம்பூர் (சென்னை)
நிறுவனம் : ICF & BEML
174. இந்தியாவில் உள்ள “வந்தே பாரத்” இரயில்களை 14 நிமிடத்தில் சுத்தமாக்கும் திட்டம் தொடங்கப்பட்ட நாள்?
நாள் : அக்டோபர் 01, 2023
தொடங்கியவர் : அஸ்வினி வைஷ்ணவ்
தொடங்கிய இடம் : புதுடெல்லி
ஜப்பான் நாட்டில் உள்ள புல்லட் இரயில்கள் 7 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படுகிறது. இதை பின்பற்றியே இந்திய இரயில்வே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
175. தென்னிந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை அறியும் வகையில் இயக்கப்படும் சொகுசு இரயிலின் பெயர்?
பெயர் : தங்கத்தேர் அல்லது தெற்கின் நகைகள் இரயில்
தொடக்கம் : டிசம்பர் 14, 2024
176. PNR : Passenger Name Record
177. இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ இரயில் சேவை எந்த மாநிலத்தில் செயல்படுகிறது?
வழித்தடம் : புஜ் – அகமதாபாத் (360 கி.மீ)
மாநிலம் : குஜராத்
இரயிலின் பெயர் : நமோ பாரத் ரேபிட்
தொடக்கம் : செப்டம்பர் 16, 2024
ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு விரைவாக செல்ல முடியும்.
178. இந்தியாவில் முதல் முறையாக Air 1881-போக்குவரத்து எங்கு அமையவுள்ளது?
இடம் : டெல்லி விமானநிலையம்
இலக்கு : 2027
டெல்லி விமான நிலையத்தில் உள்ள அனைத்து முனையங்களும் இணைக்கப்படும்.
179. உலகில் மிகப் பெரிய பசுமை இரயில்வே நெட்வொர்க் வசதியை கொண்டுள்ள நாடு?
இந்திய இரயில்வே துறை
* இந்தியாவில் மொத்தம் 68,000 கி.மீ. மேல் இரயில் பாதைகள் உள்ளன. இதில் 95% மின்மயமாக்கப்பட்டுள்ளன.
180. சென்னையில் மொத்தம் எத்தனை இரயில் முனையங்கள் உள்ளன?
நான்கு
- சென்ட்ரல்
- எழும்பூர்
- தாம்பரம்
- பெரம்பூர்
181. இந்தியாவின் ஒரே ஒரு இலவச இரயில் சேவை எங்கு செயல்படுகிறது?
வழித்தடம் : நங்கல் – பக்ரா
மாநிலம் : பஞ்சாப் – இமாச்சலப்பிரதேசம்
தூரம் : 13 கி.மீ.
182. இந்திய இரயில்வேயின் புதிய செயலியின் பெயர்?
பெயர் : SUPERAPP
அறிமுகம் : 2025
செயல்பாடு : முன்பதிவு செய்யப்படாத இரயில்களின் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வது, புகார்களை பதிவு செய்வது, இரயில்களை கண்காணிப்பது உள்ளிட்ட பல செயல்பாடுகளை இந்த ஒரே செயலியில் பெற முடியும்.
183. இந்தியாவில் முதல் புறநகர் இரயில். சேவை எங்கு தொடங்கப்பட்டது?
இடம் : மும்பை
வருடம் : 1853
184. இந்தியாவில் மிகப் பெரிய புறநகர் நெட்வொர்க் ரயில் (Network) சேவையை கொண்டுள்ள நகரம்?
கொல்கத்தா
185. தெற்கு இரயில்வே துறையின். டிக்கெட் பரிசோதகராக (118) நியமனம் செய்யப்பட்ட முதல் திருநங்கை யார்?
சிந்து கணபதி
186. இந்தியாவில் கடலுக்கு நடுவில் கட்டப்பட்ட முதல் செங்குத்து தூக்கு பாலம் அமைந்துள்ள இடம்?
இடம் : பாம்பன் (இராமநாதபுரம் மாவட்டம்)
அடிக்கல் : மார்ச் 01, 2019
திறப்பு : ஏப்ரல் 06, 2025 (மதுரை கோட்டம்)
செலவு : 545 கோடி
தூரம் : 2.05 கி.மீ. (2079 மீட்டர்)
பிரதமர் : நரேந்திரமோடி
- இந்த பாலத்தின் நடுவில் 72.05 மீட்டர் செங்குத்து லிப்ட் ஸ்பான் வசதி செய்யப்பட்டுள்ளது.
- இந்த பாலத்தில் 101 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- பாம்பன் இரயில் பாலம் மதுரை இரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறது.
187. உலகில் அதிக தொலைவுக்கு மெட்ரோ இரயில் சேவையை கொண்டுள்ள நாடுகளின் வரிசை?
- சீனா : 4201 கி.மீ
- அமெரிக்கா : 1408 கி.மீ
- இந்தியா : 1000 கி.மீ. மேல்
188. மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் உலகின் அதிவேக இரயில் (புல்லட் இரயில்) எந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
நாடு ட சீனா
நாள் : டிசம்பர் 29, 2024
இந்த இரயில் CR 450 என அழைக்கப்படுகிறது.
189. இந்தியாவில் மெட்ரோ இரயில் சேவை அறிமுகம்?
வருடம் : 2002.
பிரதமர் : அடல்பிஹாரி வாஜ்பாய்
நோக்கம் : நகர்ப்புற போக்குவரத்து மாநில அரசுகளின் ஆளுமைக்குட்பட்டது. எனினும் நிதியுதவி அடிப்படையில் மாநில அரசுகளின் மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு ஆதரிக்கிறது.
190. இரயில்வே சட்டத்திருத்த மசோதா 2024?
மக்களவையில் அறிமுகம் : டிசம்பர் 2024
மாநிலங்களைவில் அறிமுகம் : மார்ச் 10, 2025
நோக்கம். : 1905 இரயில்வே வாரிய சட்டத்தை ரத்து செய்து, ரயில்வே வாரியத்தை 1989 ரயில்வே சட்டத்தின் கீழ் கொண்டு வருவதாகும்.
191. ஆசியாவிலேயே மிக நீணட தூர ஹைபர் லூப் சோதனை செய்யும் முறை அமைந்துள்ள இடம்?
இடம் : தையூர் (டசன்னை)
தூரம் :. 410 மீட்டர் நீளம் கொண்டது
192. இரயில்வே சொத்து (சட்டமுரணான உடைமை) சட்டம் 1966, நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட நாள்?
ஏப்ரல் 01, 1968
193. இந்தியாவில் முதல் முறையாக எந்த இரயிலில் ATM வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
பெயர் : பஞ்சவதி அல்லது பஞ்சவாடி எக்ஸ்பிரஸ்
வழித்தடம் : மும்பை சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம் – நாசிக் அருகே உள்ள மனாமத் சந்திப்பு (258 கி.மீ.)
வங்கி : Bank of Maharastra (Private Bank)
அறிமுகம் : ஏப்ரல் 16, 2025
194. 16 பெட்டிகள் கொண்ட நமோ பாரத் இரயில் (Rapid Rail) சேவை தொடங்கப்பட்ட நாள்?
தொடக்கம் : ஏப்ரல் 24, 2025
வழித்தடம் : பாட்னா – ஜெயநகர் (யீகார்)
தொடங்கியவர் : பிரதமர் நரேந்திரமோடி
ஏற்கனவே 12 பெட்டிகள் கொண்ட முதல் நமோ பாரத் இரயில் (Rapid) சேவை, செப்டம்பர் 16, 2024-ல் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் – புச் நகரங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது.
195. குஜராத் மாநிலத்தில் புதிய மின்சார இரயில் என்ஜின் ஆலை அமைந்துள்ள இடம்?
இடம் : தாஹோத் (குஜராத்)
தொடக்கம் : மே 26, 2025
தொடங்கியவர் : பிரதமர் நரேந்திரமோடி
தயாரிப்பு :. 9,000 HP திறன் கொண்ட என்ஜின் ஆலை
இந்த என்ஜின் இந்திய இரயில்வே துறையின். சரக்கு போக்குவரத்துத் திறனை அதிகரிக்கச் செய்யும்.
196. மஹவ் – ஓமந்தை என்ற இரயில் வழித்தடம் (இந்தியாவின் உதவியுடன்) எந்த நாட்டில் செயல்படுகிறது?
நாடு : இலங்கை
தொடக்கம் : ஏப்ரல் 06, 2025
தொடங்கியவர் : பிரதமர் நரேந்திரமோடி
[இந்தியாவின் பறக்கும் இரயில் சேவை]
- MRTS : Mass Rapid Transit System
வழித்தடம் : சென்னை கடற்கரை – வேளச்சேரி
பயணதூரம் : 25 கி.மீ
நிர்வாகம் : தெற்கு இரயில்வே
- இந்தியாவின் முதல் பறக்கும் பயணிகள் இரயில் சேவை போக்குவரத்தின் பெயர்?
MRTS
- MRTS இரயில் சேவை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட வருடம்?
1985
- MRTS இரயில் சேவை திட்டம் தொடங்கப்பட்ட வருடம்?
நவம்பர் 01, 1995
- MRTS உள்ள இரயில் நிலையங்களின் எண்ணிக்கை?
18
- இந்தியாவில் MRTS பறக்கும் இரயில் சேவை திட்டம் சென்னையை தவிர வேறு எங்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
(சென்னை மெட்ரோ இரயில் சேவை)
- சென்னை மெட்ரோ இரயிலுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த வருடம்?
நவம்பர் 11, 2007
- சென்னை மெட்ரோ இரயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட வருடம்?
வருடம் : ஜுன் 10, 2009
ஆளுநர் : சுர்ஜித் சிங் பர்னாலா
முதலமைச்சர் : மு. கருணாநிதி
பங்களிப்பு : தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் ஜப்பான் கூட்டுறவு முகமை
- சென்னை மெட்ரோ இரயிலின் முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்ட வருடம்?
வருடம் : நவம்பர் 06, 2013
தொடங்கியவர் : முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா
ஆளுநர் : கே.ரோசைய்யா
- சென்னையில் முதன் முறையாக மெட்ரோ பயணிகள் இரயில் சேவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நாள்?
நாள் : ஜுன். 29, 2015
வழித்தடம் : கோயம்பேடு – ஆலந்தூர்
தூரம் : 9.5 கி.மீ
தொடங்கியவர் : முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா
- சென்னையின் முதல்-மெட்ரோ இரயில் சேவை இயக்கிய பெண் ஓட்டுநர்கள்?
1.பீரித்தி 2. ஜெய்
- சென்னையின் மெட்ரோ இரயில்கள் எந்த நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது?
நிறுவனம் : ALSTOM
நாடு : பிரான்ஸ்
(ALSTOM நிறுவனம் தனது பிரேசில் நாட்டு தொழிற்சாலையில் இருந்து சென்னை மெட்ரோவிற்கு இரயில் பெட்டிகளை தயாரித்து அனுப்பியது)
- முதல் கட்டமாக சென்னை மெட்ரோ இரயிலின் மொத்த பயண தூரம் எவ்வளவு?
54.1 கி.மீ (இரண்டு வழித்தடங்களில் செயல்படுகிறது)
- விம்கோ – விமான நிலையம் (நீல வழித்தடம்)
- விமான நிலையம் – சென்ட்ரல் (பச்சை வழித்தடம்)
- மெட்ரோ இரயில் சேவை கொண்டுள்ள ஆறாவது இந்திய நகரம் எது?
சென்னை
- சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டம் முதல் கட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்ட வருடம்?
பிப்ரவரி 10, 2019
(2-ம் கட்ட சென்னை மெட்ரோ இரயில் சேவை]
- 2-ம் கட்ட மெட்ரோ இரயில் சேவை செயல்படும் தூரம்?
118.9 கி.மீ.
- 2-ம் கட்ட மெட்ரோ இரயில் சேவை முதற்கட்டமாக சோதனை செய்யப்பட்ட வழித்தடம்?
வழித்தடம் : பூந்தமல்லி – கலங்கரை விளக்கம்
தூரம் : 26.1 கி.மீ.
சோதனை ஓட்டம் : 1. மார்ச் 12, 2025 (நள்ளிரவில்), 2. ஏப்ரல் 28, 2025
(இந்திய இரயில்வே மண்டலங்கள்)
இந்தியாவில் தற்போது 18 இரயில்வே மண்டலங்கள் உள்ளன.
மண்டலங்கள் | தலைமையகம் | வருடம் |
---|---|---|
தெற்கு இரயில்வே | சென்னை | ஏப்ரல் 14, 1951 |
மத்திய இரயில்வே | மும்பை | நவம்பர் 05, 1951 |
மேற்கு இரயில்வே | மும்பை (சர்ச்கேட்) | நவம்பர் 05, 1951 |
கிழக்கு இரயில்வே | கொல்கத்தா | ஏப்ரல் 14, 1952 |
வடகிழக்கு இரயில்வே | கோரக்பூர் | ஏப்ரல் 14, 1952 |
வடக்கு இரயில்வே | டெல்லி | ஏப்ரல் 14, 1952 |
தென்கிழக்கு இரயில்வே | கொல்கத்தா | ஆகஸ்ட் 01, 1955 |
வடகிழக்கு எல்லையோர இரயில்வே | மாலிகான் (கவுகாத்தி) | ஜனவரி 15, 1958 |
தென் மத்திய இரயில்வே | செகந்திராபாத் | அக்டோபர் 02, 1966 |
வடமேற்கு இரயில்வே | ஜெய்ப்பூர் | அக்டோபர் 01, 2002. |
கிழக்கு மத்திய இரயில்வே | பாட்னா (ஹாஜிபூர்) | அக்டோபர் 01, 2002. |
கிழக்கு கடற்கரை இரயில்வே | புவனேஸ்வர் | ஏப்ரல் 01, 2003 |
வடக்கு மத்திய இரயில்வே | அலகாபாத் | ஏப்ரல் 01, 2003 |
தென்கிழக்கு மத்திய இரயில்வே | பிலாஸ்பூர் (மத்தியப்பிரதேசம்) | ஏப்ரல் 01, 2003 |
தென்மேற்கு இரயில்வே | ஹூப்ளி (கர்நாடகா) | ஏப்ரல் 01, 2003 |
மேற்கு மத்திய இரயில்வே | ஜபல்பூர் | ஏப்ரல் 01, 2003 |
கொல்கத்தா மெட்ரோ இரயில்வே | கொல்கத்தா | டிசம்பர் 29, 2009 |
தெற்கு கடலோர இரயில்வே | விசாகப்பட்டினம் | பிப்ரவரி 2019 |
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 PDF Collections:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 இந்திய இரயில்வே துறை – முக்கிய வினா விடைகள் (TNPSC, RRB, SSC, TNUSRB Important Notes PDF) – பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!