
GENERAL STUDIES & MATHS FINAL ANSWER KEY – TNPSC Group 4 – 2025
விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கீழ கமெண்டில் தெரிவிக்கவும்
1. கூற்று [A] : அரசு, புறம்போக்கு நிலங்களை தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு வழங்குவதன் வாயிலாக அரசின் நிதி வருவாயினை பெருக்கி கொள்ளலாம் என்கிற 1892-ம் ஆண்டைய திரமென்ஹீர் அறிக்கையினை ஏற்றுக்கொண்டது.
காரணம் [R] : மனித நேயமிக்க நபர்கள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு பஞ்சமர். பள்ளிகளை செங்கல்பட்டில் உள்ள பஞ்சமி நிலங்களில் நடத்தி வந்தனர்.
(A) [A] சரி [R] தவறு
(B) [A] மற்றும் [R] சரி மேலும் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும். (C). [A] தவறு [R] சரி
(D) [A] மற்றும் [R] சரி ஆனால் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் அல்ல
(E) விடை தெரியவில்லை
விடை: (D) [A] மற்றும் [R] சரி ஆனால் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் அல்ல
2. கீழ்க்கண்ட தமிழ்நாடு நிதி அமைச்சர்களை. Seuiseller பட்ஜெட் ஆண்டை அடிப்படையாக கொண்டு காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
- திரு. பன்னீர் செல்வம்
- டாக்டர் நெடுஞ்செழியன்
- திரு. பழனிவேல் தியாகராஜன்
- திரு. தங்கம் தென்னரசு
(A) 1 2 3 4
(B) 4 3 2 1
(C) 2 1 3 4
(D) 1 4 2 3
விடை: (C) 2 1 3 4
3. சரியான இணையை கண்டறிக.
1.நியூ இந்தியா – பாரதியார்
2.தேசபக்தன் – வ.வே. சுப்பிரமணியன்
3.நவசக்தி – திரு.வி. கலியாணசுந்தரம்
4.தி இந்து – G. சுப்பிரமணியம்
(A) (1) மற்றும் (2) சரி
(B) (2) மற்றும் (3) சரி
(C) (3) மற்றும் (4) சரி
(D) (1) மற்றும் (4) சரி
(3) விடை தெரியவில்லை
விடை: (C) (3) மற்றும் (4) சரி
4. சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க.
(1) காங்கிரஸ் கட்சி, 1928ல் சென்னையில் நடந்த தேர்தலை புறக்கணித்தது.
(2) சுயராஜ்ய கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றது.
(3) சென்னையில் நீதிகட்சி அமைச்சரவை அமைத்தது.
(4) காமராஜர் சென்னையில் ஒத்துழையாமை இயக்கத்தினை வழிநடத்தினார்.
(A) (1), (4) சரியானது
(B) (1), (2) சரியானது
(C) (1), (3) சரியானது
(D) (1), (2), (3) சரியானது
(E) விடை தெரியவில்லை
விடை: (C) (1), (3) சரியானது
5. ISRO-வால் GSLV-F15 ராக்கெட் ஏவப்பட்ட தினம்______
விடை: ஜனவரி 29, 2025
6. கூற்று [A] : இரவீந்தரநாத் தாகூர் தனது ‘சர்’ பட்டத்தைத் துறந்தார்.
காரணம் [R] : 13 ஏப்ரல் 1919 அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் – படுகொலை நடைப்பெற்றது.
(A) [A] சரி [R] தவறு
(B) [A] மற்றும் [R] சரி, [R] [A] யினுடைய சரியான விளக்கம்
(C) [A] தவறு [R] சரி
(D) [A] மற்றும் [R] சரி ஆனால் [R], [A] யினுடைய சரியான விளக்கமலல
(E) விடை தெரியவில்லை
விடை: (B) [A] மற்றும் [R] சரி, [R] [A] யினுடைய சரியான விளக்கம்
7. கீழ்கண்டவற்றைப் பொருத்துக.
(A) நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் – 1. 1930
(B) மருந்துக் கட்டுப்பாடு சட்டம் – 2. 1987
(C) ஏகபோக மற்றும் கட்டுப்பாட்டு, வர்த்தக நடைமுறைகள் சட்டம் – 3. 1950
(D)பொருட்கள் விற்பனைச் சட்டம் – 4. 1969
(A) 2 3 4 1
(B) 3 1 2 4
(C) 1 3 4 2
(D) 4 1 2 3
விடை: (A) 2 3 4 1
8. பின்வரும் விருதுகளை காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
- பாரத ரத்னா
- பத்ம விபுஷன்
- பத்மஸ்ரீ
- பத்ம பூஷன்
(A) 2 3 1 4
(B) 1 2 4 3
(C) 4 3 2 1
(D) 3 1 4 2
விடை: (B) 1 2 4 3
9. a:b=3:7 மற்றும் b:c=7:6 எனில் c மற்றும் a இவற்றின் விகிதம் காண்க.
விடை: D) 2:1
10. இரண்டு எண்களின் விகிதம் 3 : 4 மேலும் அதன் மீ.பொ.வ மதிப்பு 4 எனில் அவைகளின் மீ.சி.ம. _____
விடை: (A) 48
11. ஒரு எண் X ஆனது 18 ஆல் வகுபடும். இந்த எண் 16, 24 மற்றும் 32 ஆல் வகுக்கும் போது ஒவ்வொரு முறையும் மீதி 6 கிடைக்கிறது எனில் x ன் மிகச்சிறிய மதிப்பு
விடை: (A) 390
12. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
கூற்று [A] : ஸ்பேஷ் MAITRI என்பது – இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான கூட்டு விண்வெளி திட்டம்.
காரணம் [R] : இத்திட்டத்தின் மூலம் விண்வெளிக்கான அணுகல் செலவினை இந்தியா குறைக்க எண்ணுகிறது.
(A) [A] மற்றும் [R] சரியே, மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்
(B) [A] மற்றும் [R] சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
(C) [A] சரியே, ஆனால் [R] தவறு
(D) [A] தவறு ஆனால் [R] சரி
(B) விடை தெரியவில்லை
விடை: (A) [A] மற்றும் [R] சரியே, மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்
13. பின்வருவனவற்றுள் மண்டல் கமிஷன் அறிக்கையோடு தொடர்புடைய சரியான கூற்று(க்கள்) எது/யாவை?
(A) இந்த ஆணையமானது சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரம் என்ற மூன்று குறிகாட்டிகளை பயன்படுத்தியுள்ளது.
(B) சமூக குறிகாட்டியில் ஐந்து அளவுகோல்களும் மற்றும் கல்வி குறிகாட்டியில் இரண்டு அளவுகோல்களும் பயன்படுத்தப் பெற்றன.
(C) பொருளாதார குறிகாட்டியில் நான்கு அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன. ஆக மொத்தம் 11 அளவுகோல்கள். மண்டல் கமிஷன் அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
(A) (i) மட்டும்
(B) (i) மற்றும் (iii) மட்டும்
(C) (i) மற்றும் (ii) மட்டும்
(D) (ii) மற்றும் (iii) மட்டும்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) (i) மற்றும் (iii) மட்டும்
14. சரியான இணையைத் தேர்ந்தெடு:
- பாம்பே திட்டம் – 1940
- காந்தியத் திட்டம் – 1945
- மக்கள் திட்டம் – 1944
- சர்வோதயத் திட்டம் – 1950
(A) 2 மற்றும் 3 சரி
(B) 1 மற்றும் 2 சரி
(C) 1 மற்றும் 4 சரி
(D) 2 மற்றும் 4 சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 1 மற்றும் 4 சரி
15. கூற்று [A] : தென்னிந்திய பிரபலங்கள் (South Indian Celebrities) என்ற நூலின் ஆசிரியர் K.M. பாலசுப்பிரமணியன், டாக்டர். சி. நடேச முதலியாரை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டு எழுதினார்.
காரணம் [R] : நீதிக்கட்சியின் இதயமாகத் திகழ்ந்த நடேச முதலியார் அன்புக்கும், பண்புக்கும், பொறையுடைமைக்கும், சமரச
மனப்பான்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்.
(A) கூற்று [A] சரி.ஆனால் காரணம் [R] தவறு
(B) கூற்று [A], காரணம் [R] இரண்டும் சரி மேலும் காரணம் [R] கூற்று [A] ன் சரியான விளக்கம் ஆகும்.
(C) கூற்று [A] தவறு காரணம் [R] சரி
(D) கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரி, ஆனால் காரணம் [R] கூற்று [A] வை விளக்கவில்லை என்பது சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (B) கூற்று [A], காரணம் [R] இரண்டும் சரி மேலும் காரணம் [R] கூற்று [A] ன் சரியான விளக்கம் ஆகும்.
16. கீழ்கண்ட நூல்களை ஆசிரியர்களோடு பொருத்தவும்.
(A) வெற்றிவேற்கை – 1. ஒளவையார்
(B) நன்னெறி – 2. குமரகுருபரர்
(C) நீதிநெறி விளக்கம் – 3. அதிவீரராம பாண்டியர்
(D) நல்வழி – 4. துறைமங்கலம் சிவப்பிரகாசர்
(A) 1 3 4 2
(B) 1 4 2 3
(C) 3 4 2 1
(D) 3 4 1 2
விடை: (C) 3 4 2 1
17. கூற்று [A] : காலநிலை, நிலத்தோற்றம், மண் மற்றும் இயற்கை வளங்கள் போன்றவை மக்கள் தொகைப் பரவலைக் கட்டுப்படுத்துகின்றன.
காரணம் [R] : பிறப்பு, இறப்பு விகிதங்கள் மக்கள் தொகைப் பரவலை பாதிக்கவில்லை.
(A) [A] சரி, ஆனால் [R] தவறு –
(B) [A] தவறு, ஆனால் [R] சரி
(C) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்
(D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கம் இல்லை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) [A] சரி, ஆனால் [R] தவறு
18. கீழ்கண்டவற்றில் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சங்கள் எவை?
(a) உப்பை சுய பயன்பாட்டுக்கு உற்பத்தி செய்ய அனுமதிப்பது.
(b) வன்முறையில் ஈடுபடாத அரசியல் கைதிகளை தொடர்ந்து சிறையில் வைப்பது.
(c) அந்நியத் துணிகளை விற்கும் கடைகளின் முன் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதிப்பது.
(d) பகத்சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைப்பது.
(A) (i) மற்றும் (ii) மட்டும்
(B) (i) மறறும் (iii) மட்டும்
(C) (ii) மற்றும் (iii) மட்டும்
(D) (ii) மற்றும் (iv) மட்டும்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) (i) மறறும் (iii) மட்டும்
19. தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குனரகத்தின் இலவச அழைப்பு எண்
விடை: 1064 மற்றும் 1965
20. கூற்று [A] : இந்திய அரசியலமைப்பு உள்ளடக்கம் கூட்டாட்சி அரசியலமைப்பு ஆகும்.
காரணம் [R] : இந்திய அரசியலமைப்பு ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) போல் இரட்டைக் குடியுரிமையை வழங்கியுள்ளது.
(A) கூற்று [A] தவறு காரணம் [R] சரி
(B) கூற்று [A] மற்றும் காரணம் [R] சரியானவை ஆகும், மற்றும்
காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
(C) கூற்று [A] சரி காரணம் [R] தவறு
(D) கூற்று [A] மற்றும் காரணம் [R] சரியானவை ஆகும், ஆனால் காரணம் [R] கூற்று [A] ஐ சரியாக விளக்கவில்லை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) கூற்று [A] சரி காரணம் [R] தவறு
21. 108 மற்றும் 284 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 23X-51, என்ற
வடிவில் எழுதினால் X-ன் மதிப்பு யாது?
விடை: (A) 3
22. X3+X2-X+2 மற்றும் 2X3-5X2+5X-3 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.கா. காண்க.
விடை: X2-X+1
23. கீழ்காண்பவற்றை சரியாக பொருத்துக.
(a) சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி – 1.18 மற்றும் 21 வயதுக்கு இடைப்பட்டவர்கள்
(b) ஆதரவற்ற மற்றும் அனாதை சிறுமிகளை பராமரித்தல் – 2. ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் தனியான சிறுவர்களுக்கு வழங்குதல்
(c) வளர்ப்பு மற்றும் பராமரிப்பு சேவைகள் திட்டம் – 3. 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்
(d) சிறுவர்களுக்கான பராமரிப்பு இல்லம் = 4. 6 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்
(A) 2 3 1 4
(B) 4 2 3 1
(C) 3 4 2 1
(D) 2 4 1 3
விடை: (C) 3 4 2 1
24. பின்வருவனவற்றில் தவறாக பொருத்தப்பட்டுள்ளவற்றை கண்டறிக.
(A) லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் – ஜனவரி 16, 2014
(B) தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது – அக்டோபர் 10, 2004
(C) இந்தியத் தேர்தல் ஆணையம் – சட்டப்பிரிவு 324
(D) இந்திய தேசிய ஒருங்கிணைப்பு ஆணையம் – 1960
(A) (1) மற்றும் (3)
(B) (2) மற்றும் (4)
(C) (3) மற்றும் (4)
(D) (4) மற்றும் (1)
(E) விடை தெரியவில்லை
விடை: (B) (2) மற்றும் (4)
25. “சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா” என்ற திட்டத்தின் நோக்கமானது
விடை: வீட்டுக்கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் நிறுவுவது
26. கூற்று [A] : 1966 – 69 திட்டக் காலம் “ஆண்டுத் திட்டம் அல்லது திட்ட விடுமுறைக் காலம்” என அழைக்கப்படுகிறது.
காரணம் [R] : ஏனெனில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட இரண்டு பெரிய மோதல்கள்.
(A) [A] சரி, [R] தவறு
(B) [A]-யும் [R]-ம் சரி, ஆனால் [R], [A] விற்கான சரியான விளக்கமல்ல
(C) [A]-யும் [R]-ம் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்
(D) [A] தவறு, [R] சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (C) [A]-யும் [R]-ம் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்
27. பிரம்மஞான சபை பற்றிய சரியான வாக்கியங்களை தேர்வு செய்க.
(i) மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் கர்னல் H.S ஆல்காட் ஆகியோரால் பிரம்மஞான சபை நியூயார்க்கில் தோற்றுவிக்கப்பட்டது..
(ii) 1888-ல் இந்தியாவில் அன்னிபெசன்ட் அம்மையார் இதில் இணைந்தார்.
(iii) இதன் தலைமையகம் சென்னை அடையாறில் உள்ளது.
(A) (i) மற்றும் (ii)
(B) (ii) மற்றும் (iii)
(C) (i) மற்றும் (iii)
(D) (iii) மட்டும்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) (i) மற்றும் (iii)
28. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
(a) காரைக்கால் அம்மையார் – 1. திருவந்தாதி
(b) ஆண்டாள் – 2. கச்சிக்கலம்பகம்
(c) அரங்கநாத முதலியார் – 3. பாவைப்பாட்டு
(d) சேரமான் பெருமாள் நாயனார் – 4. மூத்ததிருப்பதிகங்கள்
(A) 2 3 1 4
(B) 3 1 2 4
(C) 4 3 2 1
(D) 1 2 3 4
விடை: (C) 4 3 2 1
29. கீழ்கண்டவற்றுள்.எது தவறாக பொருந்தி உள்ளது?
(1) டிரான்ஸ் சைபீரியன்
இருப்புப்பாதை – இது பால்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது
(2) டிரான்ஸ் காஸ்பியன்
இருப்புப்பாதை – இது மத்திய ஆசியாவையும் ஜப்பானையும் இணைக்கிறது
(3) கனேடியன் பசிபிக் இருப்புப்பாதை – இது அட்லாண்டிக் பெருங்கடலையும், இந்திய பெருங்கடலையும் இணைக்கிறது
(4) டிரான்ஸ் கான்டினென்டல் இருப்புப்பாதை – இது பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் வால்பரைஸோர் நகரத்தையும் இணைக்கிறது
(A) (1) மட்டும்
(B) (2) மட்டும்
(C) (3) மட்டும்
(D) (4) மட்டும்
விடை: (B) (2) மட்டும்
30. கூற்று [A] : இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு 1885 டிசம்பர் 28 ஆம் தேதி பம்பாயில் கூடியது.
காரணம் [R] : தமிழ்நாட்டு பகுதியிலிருந்து 21 பேர் கலந்து கொண்டனர்.
(A) கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
(9B) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி மற்றும் கூற்று [A] விற்கு காரணம் [R] சரியான விளக்கமாகும்
(C) கூற்று [A] தவறு காரணம் [R] சரி
(D) கூற்று [A] மறறும் காரணம் [R] சரி ஆனால் காரணம் [R] கூற்று [A] விற்கு சரியான விளக்கமல்ல என்பது சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
31. கருத்து [A] மற்றும் காரணம் [R] வினாவை கருதுக.
கருத்து [A] : குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்கிறார்.
காரணம் [R] : நீதிபதிகளை நியமனம் செய்யும் பொழுது சட்ட அமைச்சரையும் கலந்தாலோசிக்க வேண்டும்.
(A) [A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்
(B) [A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கம் இல்லை
(C) [A] சரி ஆனால் [R] தவறு
(D) [A] தவறு ஆனால் [R] சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (C) [A] சரி ஆனால் [R] தவறு
32. பொருத்துக :
மாநிலங்கள் பெயர் : மாநிலங்கள் இருக்கும் பகுதி
(A) இமாச்சலப் பிரதேசம் – 1. A
(B) இராஜஸ்தான் – 2. D
(C) மேற்கு வங்காளம் 3. B
(D) அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் – 4. C
(A) 4 3 1 2
(B) 2 4 1 3
(C) 3 1 2 4
(D) 1 2 4 3
விடை: (A) 4 3 1 2
33. ஒரு வகுப்பில் 80 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 25% பேர் வருகை புரியவில்லை எனில் வருகை . புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும்.
விடை: (B) 60
34. ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 5 : 3 ஆகும். ஒரு தேர்வில் 16% மாணவர்களும், 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில் தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவிகளின் சதவீதத்தைக் காண்க.
விடை: (A) 87%
35. பின்வருவனவற்றில் 2021-2022-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேளாண்மை சாகுபடியோடு தொடர்புடைய உண்மையான கூற்று(க்கள்) எவை/யாவை?
(i) மயிலாடுதுறையில் தமிழ்நாட்டிலே அதிகமான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
(ii) பெரம்பலூரில் தமிழ்நாட்டிலே அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
(iii) கள்ளக்குறிச்சியில் தமிழ்நாட்டிலே அதிகமாக – கரும்பு சாகுபடி
செய்யப்பட்டது.
A) (i) மட்டும் :
(B) (i) மற்றும் (iii) மட்டும்
(C) (i) மற்றும் (ii) மட்டும்
(D) (ii) மற்றும் (iii) மட்டும்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) (ii) மற்றும் (iii) மட்டும்
36. இந்தியாவின் பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கான காரணம்
விடை: (B) டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு
37. வறுமை ஒழிப்பு திட்டங்களை கால வரிசைப்படுத்தி எழுதுக.
- தேசிய ஊரக வாழ்வாதார திட்டம்
- ராஜீவ் ஆவாஸ் யோஜனா
- பாரத் நிர்மான் யோஜனா
- தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம்
(A) 1 2 4 3
(B) 3 1 4 2
(C) 3 2 1 4
(D) 2 3 4 1
விடை: (C) 3 2 1 4
38. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து
இக்குறட்பாவின் கருத்து
(1) கொக்கைப் போன்று செயல்படுவது தவறு.
(2) காலம் கைகூடுவதற்குக் காத்திருக்க வேண்டும்.
(3) இக்குறள் தெரிந்துதெளிதல் என்னும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.
(4) ‘வாடியிருக்குமாம் கொக்கு என்ற சொல் இக்குறட்பாவிற்குப் பொருத்தமான விளக்கம் தரும்.
(A) (1)சரி (2)தவறு (3)தவறு (4)தவறு
(B) (1)தவறு (2)சரி (3)சரி (4)தவறு
(C) (1)தவறு (2)சரி (3)தவறு (4)சரி
(D) (1)சரி (2)தவறு (3)சரி (4)சரி
விடை: (C) (1)தவறு (2)சரி (3)தவறு (4)சரி
39. இராமலிங்க அடிகளாரைப் பற்றிய எந்தக் கருத்து சரியானது?
(i) இசைக் கருவிகள் தவிர்த்து மனம் ஒன்றிடல் வேண்டும் என்றார்.
(ii) விவசாயிகளுக்காக இரவு நேரப் பள்ளியைத் தொடங்கினார்.
(iii) மனிதத் தொண்டாற்றல் மூலம் வாழ்வில் முழுப் பயனைப் பெற்று இறையோடு ஒன்ற வேண்டும் என்றார்.
(A) (i) மட்டும்
(B) (i) மற்றும் (iii) மட்டும்
(C) (i) மற்றும் (ii) மட்டும்
(D) (ii) மற்றும் (iii) மட்டும்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) (ii) மற்றும் (iii) மட்டும்
40. பின்வருவனவற்றுள் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஊர்களை அவ்வூர் அமைந்துள்ள மாவட்டத்துடன் பொருத்திக் காட்டுக.
(A) அழகன்குளம் – 1. சிவகங்கை
(B) வசவசமுத்திரம் – 2. ஈரோடு
(B) கொடுமணல் – 3. காஞ்சிபுரம்
(D) கீழடி – 4. இராமநாதபுரம்
(A) 1 4 3 2
(B) 4 2 3 1
(C) 3 1 2 4
(D) 4 3 2 1
விடை: (D) 4 3 2 1
41. கீழ்கண்டவற்றை பொருத்துக :
இடப்பெயர்வு வேளாண்மை : பகுதி
(A) லடாங் – 1. மலேசியா
(B) மில்பா – 2. வியட்நாம்
(C) ரோக்கா- 3. பிரேசில்
(D) ரே – 4. மெக்ஸிகோ
(A) 1 4 3 2
(B) 3 4 1 2
(C) 4 2 3 1
(D) 2 3 4 1
விடை: (A) 1 4 3 2
42. பின்வருவனவற்றுள் எவை சரியானவை?
(1) மதுரையில் ஹார்வி மில் தொழிலாளர்கள் 1918-இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
(2) மதுரை ஹார்வி மில் தொழிற்சங்கத் தலைவராக பி.பி. வாடியா இருந்தார்.
(3) டாக்டர். பி. வரதராசுலு அவர்களின் தொழிலாளர் ஆதரவு பேச்சு அரசாங்கத்தின் கண்களைத் திறக்கக் காரணமாயிற்று.
(4) டாக்டர். பி. வரதராசுலு “பிரபஞ்ச மித்திரன்” என்ற. பத்திரிக்கையை நடத்தினார்.
(A) (1) மட்டும்
(B) (2) மட்டும்
(C) (1), (3) மற்றும் (4) மட்டும்
(D) (1), (2) மற்றும் (3) மட்டும்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) (1), (2) மற்றும் (3) மட்டும்
43. தேர்தல் பற்றிய சரியான கூற்றுகளைக் கண்டறிக.
(i) 2008ல் எல்லா மாநில தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
(ii) மக்களவைத் தேர்தல் 2004ல் வாக்குப் பதிவு இயந்திரம் மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் வரலாற்று முடிவை எடுத்துள்ளது ஆணையம்.
(iii) இரண்டு மில்லியன் வாக்குப் பதிவு இயந்திரம் இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.
(A) (i) மட்டும்
(B) (i) மற்றும் (iii) மட்டும்
(C) (i) மற்றும் (ii) மட்டும்
(D) (ii) மற்றும் (iii) மட்டும்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) (i) மற்றும் (ii) மட்டும்
44. கூற்று [A] : இந்திய அரசமைப்பு நெகிழும் மற்றும் நெகிழாத் தன்மைகளை கொண்டுள்ளது.
காரணம் [R] : இந்திய அரசமைப்பின் அடிப்படையை மாற்றாமல் இதுவரை 100 க்கும் மேற்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
(A) கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
(B) கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரியானவைகள் ஆகும் மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான. விளக்கமாகும்
(C) கூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி
(D) கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரியானவைகள் ஆகும், ஆனால் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கம் இல்லை. என்பது சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (B) கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரியானவைகள் ஆகும் மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான. விளக்கமாகும்
45. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் எழுத்து தொடரின் விடுபட்ட உறுப்பு 2X2, 7T4, 14 P 12, 23 L 48, __________
விடை: (A) 34 H 240
46. இரண்டு முறையான . பகடைகள் உருட்டப்படும் பொழுது முகமதிப்புகளின் பெருக்கல் பலன் 4 அல்லது முக மதிப்புகளின் வித்தியாசம் 5 ஆக இருக்க
நிகழ்தகவு?
விடை: (B) 5/36
47. 2024-2025 ஆம் ஆண்டைய தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் படி, அதன் உற்பத்தித்திறனைப் பொறுத்து பின்வருவனவற்றை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துங்கள்.
(1) நெல் உற்பத்தித்திறன்
(2) மக்காச்சோளம் உற்பத்தித்திறன்
(3) எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை மற்றும் கரும்பு உற்பத்தித்திறன்
(A) 1, 2, 3
(B) 3, 2, 1
(C) 2, 1, 3
(D) 3, 1, 2
விடை: (D) 3, 1, 2
48. கூற்று [A] : 1798 ல் காரன்வாலிஸ் பிரபுவின் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியின் கீழ் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது.
காரணம் [R] : இம்முறையினால் ஜமீன்தார்கள் முழு நிலத்தின் உரிமையாளர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்டனர்.
(A) [A] சரி, [R] தவறு
(B) [A] தவறு, [R] சரி
(C) [A] மறறும் [R] இரண்டும் தவறு
(D) [A] மறறும் [R] இரண்டும் சரி, ஆனால் [R], [A[ சரியான விளக்கம்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) [A] மறறும் [R] இரண்டும் சரி, ஆனால் [R], [A[ சரியான விளக்கம்
49. கூற்று : தமிழகத்தில் வாழ்ந்த மூவேந்தர்களின் பெருமை ஆட்சித் திறம் பற்றி ஒரு சில கருத்துக்களை மட்டுமே திருவள்ளுவர் தமது குறட்பாக்களில் தந்துள்ளார்.
காரணம்: மன்னர்களின் ஆட்சித் திறம் பற்றிய கருத்துக்களைக் கூற வேண்டும் எனக் கருதினார்.
(A) கூற்று காரணம் இரண்டும் சரி
(B) காரணம் தவறு ஆனால் கூற்று சரி
(C) கூற்று காரணம் இரண்டும் தவறு
(D) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
50. திருக்குறளில் அமைந்துள்ள துறவறவியல் அதிகாரத்தின் எண்ணைக் குறிப்பிடுக.
விடை: (B) 13
51. கூற்று [A] : 1928-இல் ஈ.வே.ரா பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
காரணம் [R] : சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் நியூ இந்தியா ஆகும்.
(A) [A] சரி ஆனால் [R] தவறு
(B) [A] மிறறும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கம்
(C) [A] தவறு, [R] சரி
(D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கமல்ல என்பது சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (A) [A] சரி ஆனால் [R] தவறு
52. கீழ்கண்ட சிவகளை அகழாய்வு வாக்கியத்தில் பொருத்தமான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
(i) சிவகளை அகழாய்வு. தாமிரபரணி . ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது.
(ii) சிவகளைப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் மிகப்பழமையானதாக கருதப்படுகிறது.
(iii) செம்பு மற்றும் தங்கத்திலான பொருள்கள் இங்கு கிடைக்கப்பெற்றது.
(A) (i) மட்டும் சரி
(B) (i) மற்றும் (iii) சரி
(C) (i) மற்றும் (ii) சரி
(D) (iii) மட்டும் சரி
விடை: (B) (i) மற்றும் (iii) சரி
53. குறியிடாத RNA (NCRNA) என்ன முக்கியப் பங்கு வகிக்கிறது?
(A) புரதத்திற்கான குறியாக்கம்
(B) பிரதி
(C) மரபணு கட்டுப்பாடு
(D) கார்போஹைட்ரேட் தொகுப்பு
(E) விடை தெரியவில்லை
விடை: (C) மரபணு கட்டுப்பாடு
54. இந்திய அரசமைப்பின் 42-ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் யார்?
விடை: (C) இந்திராகாந்தி
55. கூற்று [A] : பல்லவர்கள், மரம், சுதை, உலோகம், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் இன்றிக் குடைவரைக் கோவில்களை உருவாக்கினர்.
காரணம் [R] : கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்குக்.. “கற்றளிகள்” என்று பெயர்.
(A) [A] சரிஆனால் [R] தவறு
(B) [A] தவறு ஆனால் [R] சரி
(C) [A] மற்றும் [R] இரண்டும் சரி
(D) [A] மறறும் [R] இரண்டும் தவறு
விடை: (C) [A] மற்றும் [R] இரண்டும் சரி
56. சிந்து நாகரிகம் குறித்து பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
(i) 1920களில் மார்டிமர் வீலர் ஹரப்பா பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தினார்.
(ii) மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத்தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது.
(iii) பிராகிருத கல்வெட்டுகளில் “மெலுகா” என்ற சொல் – சிந்து. பகுதியைக் குறிக்கிறது.
(iv) ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த “மதகுரு அரசன்” மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டது..
விடை: (D) (ii) மற்றும் (iv) மட்டும்
57. மாநிலங்களுக்கிடையேயான குழுக்களை காலவரிசைப்படி ஒழுங்குபடுத்தவும்.
(1) புன்ச்சி குழு
(2) இராஜமன்னார் குழு
(3) சர்க்காரியா குழு
(4) வெங்கட செல்லையா குழு
விடை: (D) 2, 3, 4, 1
58. P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 மற்றும் 40 நாட்களில் முடிப்பர். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வேலையை தொடங்கினர். சில நாட்கள் வேலை. செய்த பிறகு Q என்பவர் சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை P என்பவர் 8 நாட்களில் முடிக்கிறார் எனில் தொடங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்குப் பிறகு Q வேலையை விட்டுச் சென்றார்?
விடை: (C) 8 நாட்கள்
59. தொடரின் கூடுதல். காண்க.
1+3+5+…..+55
விடை: (B) 784
60. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர் வரிசையில் வரும் அடுத்த உறுப்பு 0, 2, 24, 252, 3120,________
விடை: 46650
61. இந்த தொடர்ச்சி எண்களில்
6 4 1 2 2 8 7 4 2 1 5 3 8
இரண்டு வித்தியாசத்தை உடைய எண்களில் எத்தனை இணைகள் உள்ளன?
விடை: (C) மூன்று
62. கூற்று மற்றும் காரணத்தை நன்றாக புரிந்து கொண்ட பின் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
கூற்று [A] : தமிழ்நாட்டின் 2024-2025 பொருளாதார ஆய்வறிக்கையின் படி தமிழ்நாட்டின் நகர்ப்புற பணவீக்கம் 2019-2020 ஆம் ஆண்டில் 6% லிருந்து 2024-2025 ஆம் ஆண்டில் 4.5% ஆகக் குறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் கிராமப்புற பணவீக்கம் 5.4% என்ற விகிதத்தில் நிலையாக உள்ளது.
காரணம் [R]: இது முக்கியமாக அரசாங்கத்தினால் அமல்படுத்தப் பெறும் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்றும் நூறு நாள் வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் போன்ற பிற வருமான ஆதரவுத் திட்டங்களால் ஏற்படுகிறது.
விடை: (B) [A] மற்றும் [R] சரி மற்றும் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்
63. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதுக.
(1) MFAL — இறுதிநிலை விவசாயி மற்றும் விவசாயக் கூலி தொழிலாளி முன்னேற்றத் திட்டம்
(2) DPAP – வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான திட்டம்
(3) DDP – மாவட்ட வளர்ச்சித் திட்டம்
(4) HDA – மலைப் பகுதிக்கான முன்னேற்றத் திட்டம்
விடை: (C) (3) மற்றும் (4)
64. “மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை”.
கூற்று 1 : வாய்மை பேசுபவர்கள். தானம், தவம் செய்பவர்களை விட சிறந்தவர்கள்.
கூற்று 2 : வாய்மையே பேசினாலும் தானம், தவம் செய்பவரே சிறந்தவர்.
(A) கூற்று 1- சரி
(B) கற்று 2- சரி
(C) கூற்று 1, 2-சரி
(D) கறறு 1, 2- தவறு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கூற்று 1- சரி
65. கூற்று [A] : 1930-ல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்குப் பெண்கள். “அர்ப்பணிக்கப்படுவதை . தடுப்பது” எனும் – மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
காரணம் [R] : பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம்மசோதா “பொட்டுக் . கட்டும் சடங்கு” நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என அறிவித்தது.
விடை: (D) [A] மற்றும் [R] சரி ஆனால் [R], [A] யின் சரியான விளக்கமல்ல
66. கீழ்க்காணும் நோய்களும் (Column I) அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் (Column 11) பொருத்துக :
Column I – Column II
(A) டெங்கு 1. குடல், மூளை
(B) இளம்பிள்ளை வாதம் 2. தோல், இரத்தம்
(C) தட்டம்மை 3. சுவாசப்பாதை, நரம்பு மண்டலம்
(D) சின்னம்மை 4. தோல், சுவாசப்பாதை
விடை: (A) 2 1 4 3
67. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக.
ஆசிரியர் – நூல்
(A) அமோகவர்ஷர் – 1. மகாபுராணம்
(B) ஜீனசேனர் – 2. கவிராஜமார்க்கம்
(C) குண்பத்ரர் – 3. காதம்பரி
(D) பாணர் – 4. அஆதிபுராணம்
விடை: (B) 2 4 1 3
68. சுபாஷ் சந்திர போஸைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் தவறானது :
(i) சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி: 23, 1897 அன்று மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவில் பிறந்தார்.
(ii) இந்திய அரசு : அவரது. பிறந்த நாளான ஜனவரி 28 ஆம் தேதியை “தைரிய நாள்” என்று அறிவித்துள்ளது.
(iii) சுபாஷ் சந்திர போஸின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் ஜனவரி 28 ஆம் தேதி தேசிய விடுமுறை நாளாகும்.
விடை: (D) (i) மற்றும் (iii) மட்டும்
69. சரியானவற்றோடு பொருத்துக :
குழுக்கள் – தலைவர்
(1) பஞ்சாயத்து ராஜ் தேர்தல் குழு – K சந்தானம்
(2) பஞ்சாயத்து ராஜ் பகுப்பாய்வு மற்றும் புள்ளியல் குழு – G. ராமச்சந்திரன்
(3) பஞ்சாயத்து ராஜ் பயிற்சி குழு – பி ராவ்
(4) பஞ்சாயத்து ராஜ் நிர்வாகக் குழு – V. ஈஸ்வரன்
விடை: (B) (1) மறறும் (4) மட்டும் சரி
70. நில அளவை புத்தகத்தில் நிலமானது பின்வருமாறு மதிப்புகள் குறிக்கப்பட்டுள்ளன
நிலத்தின் பரப்பளவு என்பது
விடை: (A) 6550 மீ2
71. D, F, G, H, I மற்றும் M ஆகியோர் வரிசையாக அமர்ந்துள்ளனர். I மற்றும் M ஆகியோர் மையத்திலும், F மற்றும் D ஆகியோர் முதலிலும், இறுதியாகவும் அமர்ந்துள்ளனர். G என்பவர் D-யின் இடதுபுறத்தில் அமர்ந்துள்ளார். அப்படியானால் Fன் வலதுபுறத்தில் அமர்ந்திருப்பது யார்?
விடை: (A) H
72. A = 26, SUN = 27, எனில் CAT = ?
விடை: (C) 57
73. a#b#c எனக் கொடுக்கப்பட்டிருந்தால் பின்வருவனவற்றுள் எது சரி?
விடை: a#c அல்லது a=c
74. தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டம் (TNHSRP) பற்றிய தவறான கூற்றினை கண்டறிக.
(i) இத்திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவு அளிக்கின்றது.
(ii) இந்த திட்டம் மத்திய மாநில அரசாங்கத்தால் 60 : 40 என்ற விகிதத்தில் பயன்பாட்டு நிதியுதவி வழங்கப்படுகிறது.
(iii) இந்த முடிவு அடிப்படையில் அமைந்த திட்டத்தினை தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் செயல்படுத்தப்படுகிறது.
(iv) இந்த திட்டம் SDG 9 ஐ இலக்காக அடைவதை நோக்கமாக கொண்டுள்ளது.
விடை: (C) (ii) மற்றும் (iv) மட்டும்
75. கூற்று [A] : இந்தியாவில் சரக்கு -மற்றும் சேவை வரியானது விரிவான, பல படிநிலைகளில் இலக்கு அடிப்படையில் ஒவ்வொரு மதிப்புக் கூட்டின் போது விதிக்கப்படுகிறது.
காரணம் [R] : இதன் நோக்கம் “ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே நாடு” ஆகும்.
விடை: [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான
விளக்கம் அல்ல [A] என்பது சரி
76. “வள்ளுவரும் குறளும்” என்ற நூலின் ஆசிரியர்
விடை: (B) கி.ஆ.பெ. விசுவநாதம்
77. திருவள்ளுவர் உருவத்தினை முதன் முதலில் ஓவியமாக வரைந்தவர்
விடை: (B) வேணுகோபால சர்மா
78. கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு தவறான விடையை கண்டறி.
(1) 1798 செப்டம்பர், 1 அன்று மேஜர் பானர்மேன் தன்னைக் கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுவித்தார்.
(2) கட்டபொம்மனின் கோட்டை 500 அடி நீளத்திலும் 800 அடி அகலத்திலும் முழுவதும் மண்ணினால் கட்டப்பட்டிருந்தது.
(3) 1799 செப்டம்பர் 16 அன்று பானர்மேன் கட்டபொம்மனை கயத்தாறு – என்னுமிடத்தில் பாளையக்காரர்கள் கூடியிருந்த அவையில் விசாரணை செய்தார்.
(4) 1799 ஜுன் 1 அன்று கட்டபொம்மன் – 500 ஆட்களுடன் சிவகங்கை சென்றார்.
விடை: (C) (1) மற்றும் (3) மட்டும் தவறு
79. சரியான இணையைக் கண்டறிக :
(1) ஐந்துலக வகைப்பாடு _ R.H. விட்டாக்கெர்
(2) ஆறுலக வகைப்பாடு – கார்ல் வெயிசி, ம.ப.
(3) நான்குலக வகைப்பாடு – கார்ல் லின்னேயஸ்
(4) மூன்றுலக வகைப்பாடு — எர்னெஸ்ட் ஹெக்கேல்
விடை: (B) (1), (2) மற்றும் (4) சரியானவை
80. 0.10 M செறிவுடைய வலிமை குறைந்த அமில கரைசல் 25OC-ல் 1.20% பிரிகை அடைகிறது எனில், பிரிகை மாறிலியின் மதிப்பு
விடை: (C) 1.44×10-5
81. தவறான இணையைக் கண்டுபிடி.
(1) தென்திராவிட மொழி – மலையாளம்
(2) கிழக்கு திராவிட மொழி – முண்டா
(3) நடுத்திராவிட மொழி – தெலுங்கு
(4) வடதிராவிட மொழி – குரூக்
விடை: (B) 2
82. புதியதாக பதவியேற்றுள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரைப் பற்றிய சரியான கூற்றுகளானது:
(i) ஞானேஷ் குமார் பிப்ரவரி 19, 2025 அன்று இந்தியாவின் 26வது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார்.
(ii) அவர் 1989 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியின் கேரள பிரிவு அதிகாரி ஆனார்.
(iii) கேரள அரசின் செயலாளராக பல்வேறு துறைகளைக் கையாளும் பொறுப்பை அவர் வகித்துள்ளார்.
விடை: (B) (i) மற்றும் (iii) மட்டும்
83. சரியான இணையைத் தெரிவு செய்க
(1) உச்ச நீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது – 60
(2) இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் நிற்பதற்கான குறைந்தபட்ச வயது – 35
(3) மேலவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது – 30
(4) கீழவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது – 21
விடை: (C) (2) மற்றும் (3) சரியானவை
84. ஆண்டுக்கு 4% கூட்டுவட்டியில் 6 வருடங்களில் A க்கு கிடைக்கும் தொகையானது 8 வருடங்களில் Bன் தொகைக்குச் சமமாக இருக்கும் எனில் ரூ. 2,602ல் A மற்றும் Bன் பங்குகள்
விடை: (D) ரூ. 1,352, ரூ. 1,250
85. ரூ. 68,000க்கு 9 மாதங்களுக்கு 16 2/3% வருட வட்டி விகிதத்தில் தனி வட்டி காண்க.
விடை: (A) ரூ. 8,500
86. ஒரு பகடை 4 முறை உருட்டப்படும் போது அதன் 4 வேறுபட்ட நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
2-ன் எதிர் நிஜ பக்கமாக இருக்கும். எண்ணைக் காண்க.
விடை: (A) 4
87. தொடர் வரிசையில் உள்ள விடுபட்ட எண்ணைக் காண்க. 7, 12, 19, 24, 43, ________,91
விடை: (C) 48
88. கூற்று [A] : கோவிட்-19 பெருந்தொற்றால் பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாட்டில் “இல்லம் தேடிக் கல்வி” திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
காரணம் [R] : இந்தத் ” திட்டத்தில், தன்னார்வலர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாற்றுவழிகள் கொண்ட கல்வியை வழங்குகிறார்கள்.
விடை: (A) [A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
89. பின்வருவனவற்றுள் தவறான இணைப்பு எது?
(1) TSC – முழு உடல் நலம் காக்கும் நடவடிக்கை
(2) NIC – தேசிய தகவல் மையம்
(3) MIS -. மேலாண்மைத் தகவல் முறை
(4) IMIS – ஒருங்கிணைந்த மேலாண்மை உள்கட்டமைப்பு முறை
விடை: (D) (4) மட்டும்
90. பொருத்துக.
(A) அயோத்திதாசப் பண்டிதர் – 1. தத்கிப்-ஒல்-அக்லுக்
(B) இராமலிங்க அடிகள் – 2. குலாம்கிரி
(C) ஜோதிபா பூலே – 3. திருவருட்பா
(D) சையது அகமது கான் – 4. ஒரு பைசாத் தமிழன்
விடை: (B) 4 3 2 1
91. கூற்று [A] : சென்னையில் இராஜாஜி தலைமையில் சைமன் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
காரணம் [R] : சைமன் குழுவில் உறுப்பினர் அனைவரும் வெள்ளையரே, அதாவது குழுவில் இந்தியரே இல்லை.
விடை: (C) [A] தவறு, [R] சரி
92. கூற்று [A] : கோபால்ட்-60 புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுகிறது.
காரணம் [R] : கோபால்ட்-60 காமா-கதிர்களின் “மூலமாக செயல்பட்டு புற்றுநோய் செல்களை அழிக்க வல்லது.
விடை: [A] மற்றும் [R] சரி மேலும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்
93. தமிழ்நாட்டில், விடியல் பயணம் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது ?
விடை: (A) மே, 2021
94. கீழ்க்கண்ட கூற்றுகளில் வேலுநாச்சியார் பற்றி எது/எவை சரியானவை?
(i) வேலுநாச்சியார் சிவகங்கை அரசரான. செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார்.
(ii) வேலுநாச்சியாரின் கணவர். நவாபின் படைகளால் கொல்லப்பட்டதால் ஆங்கிலேயரைத் தாக்கும் நோக்கத்துடன் கோபால் நாயக்கர், ஹைதர் அலி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார்.
விடை: (ii) மறறும் (iii)
95. குடியரசு தின விழாவிற்கு தலைமை வகித்தக் குடியரசுத் தலைவரையும் அவருடன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விருந்தினரையும் பொருத்திக் காட்டுக.
குடியரசுத் தலைவர்கள் – சிறப்பு விருந்தினர்கள்
(A) திரெளபதி முர்மு – 1. சிரில் ராமபோசா
(B) ஏ.பி.ஜே. அப்துல்கலாம் – 2. பிரபோவா சுபியாண்டோ
(C) பிரணாப் முகர்ஜி – 3. விளாடிமிர் புடின்
(D) ராம் நாத் கோவிந்த் – 4. பராக் ஒபாமா
விடை: (B) 2 3 4 1
96. அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் மீதான சரியான கூற்றானது.
(i) அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் உறுப்பு 36 முதல் 51 வரை: அரசமைப்றில் கொடுக்கப்பட்டுள்ளது.
(ii) அரசமைப்பை உருவாக்கியவர்கள் இந்த சிந்தனையை ஸ்பானிஷ் அரசமைப்பிடம் பெற்றனர்.
(iii) அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் என்பது அரசமைப்பின் ஆன்மாவாகும்.
விடை: (A) (i) மட்டும்
97. சுருக்குக: (4-1+4-2+4-3)0 X (4-1+4-2+4-3)1
விடை: (C) 21 / 64
98. 25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4. இங்கு 96 என்ற: மதிப்பானது 69 எனத் தவறுதலாக எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது எனில், மதிப்பெண்களுக்கான சரியான சராசரியைக் காண்க.
விடை: (B) 79.48
99. ஒருவர். தன்னுடைய நான்கு: நண்பர்கள் A, B, C மற்றும் D ஆகியவர்க்கு தனது பேனாக்களை1/3, 1/4, 1/5, 1/6 ஆகிய விகிதங்களில் விநியோகிக்கிறார் எனில் அவர் வைத்திருக்க வேண்டிய பேனாக்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை
விடை: (C) 57
100. 2, 5, X, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், ‘X’ ன் மதிப்பு
விடை: (C) 8
🌐 Important Website and Social Media Links:
- 🌍 Official Website: Tamil Mixer Education
- 💬 WhatsApp Group: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 PDF Collections:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 TAMIL FINAL ANSWER KEY – TNPSC Group 4 – 2025 – Download now and check your answers!