HomeBlogஅசோகா தூண் பொறிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டு வைத்திருந்தால் ரூ.25,000 வரை கிடைக்கும்

அசோகா தூண் பொறிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டு வைத்திருந்தால் ரூ.25,000 வரை கிடைக்கும்

You can get up to Rs.25000 If you have a 10 rupee note engraved with Asoka pillar

Buy Exam Books Here

Click Here

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

உலகில்
பலருக்கு பழைய நாணயங்கள்
மற்றும் நோட்டுகளை சேகரித்து
வைக்கும் பழக்கம் இருக்கும்.
     

பழைய
10
ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்களுக்கு தான் இந்த
ஆஃபர் கிடைத்துள்ளது.

அதாவது,
கடந்த 1943 ஆம் ஆண்டு
பிரிட்டிஷ் ஆட்சியில் வெளியிடப்பட்ட அசோகா தூண் பொறிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டு வைத்திருந்தால் நீங்கள் தான் லக்கி
வின்னர்.

அந்த
10
ரூபாய் நோட்டில், ஒரு
பக்கம் அசோகா தூணும்
மற்றொரு பக்கம் படகும்
பொறிக்கப்பட்டிருக்கும்.

அதே
போல, இரு பக்கத்திலும் 10 ரூபாய் என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். இந்த
நோட்டு மட்டும் உங்களிடம்
இருந்தால், வீட்டில் இருந்த
படியே ரூ.20 ஆயிரம்
முதல் 25 ஆயிரம் வரை
சம்பாதிக்கலாம்.

IndiaMart,
ShopClues, Marudhar Arts
உள்ளிட்ட தளங்களில் இந்த
ரூபாய் நோட்டுகளை விற்றால்
ரூ.25,000 வரை பெற
முடியும்.

இதன்
வலைதள பக்கங்களுக்கு சென்று
பார்த்தால் முழு தகவலும்
கிடைக்கப்பெறும். 5 ரூபாய்
நாணயம், 10 ரூபாய் நாணயத்திற்கும் பணம் வழங்கப்படுகிறதாம்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…

    🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

    💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    🔥 TNPSC 5000+ Notes PDF Group!