HomeBlogDecember 23, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

December 23, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

சவுத்ரி சரண்
சிங் பிறந்த தினம்
டிசம்பர் 23
விவசாயிகள் தினம்
டிசம்பர் 23
இந்திய விடுதலை
போரட்ட வீரர் கக்கன்
நினைவு தினம்டிசம்பர் 23
அமெரிக்க தகவல் தொடர்பு ஆணையத்தின் முதல் பெண் தலைமை தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்மோனிஷா கோஷ்(இந்திய அமெரிக்கர்)
எட்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் தங்களது பொதுவான நாணயத்தின் பெயரை ஈக்கோ (Eco) என மாற்ற ஒப்புக் கொண்டுள்ளன
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்காக போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர் விண்கலம், டிசம்பர் 20 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
எந்த நிறுவனத்திற்கு நீர்வள மேலாண்மை செயல்பாடுகளை போற்றும் வகையில் தேசிய விருது வழங்கப்பட்டது? NLC
FMSCI தேசிய கார் பந்தையப்போட்டி கேரள மாநில கோட்டையில் நடைபெற்றது.
இதில் கௌரவ கில் என்பவர் 6.வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
சர்வதேச கால்பந்து கூட்டைப்பு கிளப் உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த லிவர் பூல் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
கியூபாவில், ஜனாதிபதி 40 ஆண்டுகளில் நாட்டின் முதல் பிரதமராக மானுவல் மர்ரெரோ குரூஸை நியமித்துள்ளார்
2019 ஆம் ஆண்டுக்கான ஒற்றையர் பிரிவில் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் (International Tennis Federation’s (ITF)) உலக சாம்பியன்களாக ஆஷ்லீ பார்டி மற்றும் ரஃபேல் நடால் தேர்வு செய்யப்பட்டனர்.

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular