Friday, August 8, 2025

நீதிபதி பதவிக்கான TNPSC தேர்வு தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்திக் குறிப்பு செய்திக் குறிப்பு எண் 26 நாள் : 15.09.2020 | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 176 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை எண் 25/2019 வெளியிடப்பட்டு முதனிலை எழுத்துத் தேர்வு 24.11.2019 அன்று நடைபெற்றது 28.03.2020 மற்றும் 29.03.2020 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக இருந்த முதன்மை எழுத்துத் தேர்வு கொரொனா வைரஸ் பரவல் காரணமாகவும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட மேற்படி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு , 17.10.2020 மற்றும் 18.10.2020 ஆகிய நாட்களில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும் இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணைய இணைய தளத்தில் விரைவில் வெளியிடப்படும். தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download



Check Related Post:

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு உடனே விண்ணப்பிக்கவும்! 🎓🔬

அண்ணா பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு 2025-இல் வேலைவாய்ப்பு அறிவிப்பு. M.Sc/ME/M.Tech தகுதி. சம்பளம் ₹31,000. கடைசி நாள்: 20.08.2025.

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Associate-II பதவிக்கு உடனே விண்ணப்பிக்கவும்! 🎓💼

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-II பணிக்கு 2025-இல் வேலைவாய்ப்பு அறிவிப்பு. BE/B.Tech தகுதி. சம்பளம் ₹28,000 – ₹35,000. கடைசி நாள்: 18.08.2025.

சென்னை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 188 உதவியாளர் பணியிடங்கள் வெளியானது! 💼🏦

சென்னை கூட்டுறவு வங்கியில் 188 Assistant பணியிடங்கள் 2025-இல் வெளியானது. ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.

அரியலூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 28 உதவியாளர் பணியிடங்கள் வெளியானது! 💼🎓

அரியலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 28 Assistant பணியிடங்கள் 2025-இல் வெளியானது. ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 2513 உதவியாளர் & எழுத்தர் காலியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும் 🏦📑

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி & மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2513 உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2025.

SBI Junior Associates வேலைவாய்ப்பு 2025 – 5180 காலியிடங்கள்! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்குங்கள் 🏦📋

பாரத ஸ்டேட் வங்கி Junior Associates பணிக்கு 5180 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2025. முழு விவரங்கள் இங்கே பாருங்கள்.

தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Attender & Therapeutic Assistant பணியிடங்கள்! 🏥📋

தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Attender, Therapeutic Assistant மற்றும் Consultant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2025.

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – District Mission Coordinator, IT Assistant பணியிடங்கள்! 📊💻

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையத்தில் District Mission Coordinator, Gender Specialist, Account Assistant மற்றும் IT Assistant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

Related Articles

Popular Categories