Monday, October 13, 2025
HomeBlogCivil Service Exam Free Coaching Class, Free Hostel, Free Fooding

Civil Service Exam Free Coaching Class, Free Hostel, Free Fooding

URDU IAS STUDY CENTRE, LUCKNOW (U.P)

 நீங்கள் ஐ.ஏ.எஸ். படிக்க ஆசையா?
உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்னோவில் அமைந்துள்ள உருது அகாடமி அந்த கனவை நிறைவேற்றுகிறது. உணவு, தங்குமிடம்,  பயிற்சிக்கட்டணம் முற்றிலும் இலவசம். நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள்,  சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மத, ஜைன மதத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஹிந்தி, ஆங்கிலம், உருது மொழிகளில் கற்கலாம். கூடுதல் விவரங்கள் அறிய  ww.upurduakademi.org என்ற இணையதளத்தில் அறியலாம்.  முக்கிய தகவல்களாக தகுதியானவர்கள் 18.9.2020 முதல்  15.10.2020-க்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்பித்ததற்கான படிவங்களை  அக்டோபர் 20ஆம் தேதிக்குள் அகாடமிக்கு தபாலில் ‘The director, urdu ias study centre, para, mohaan road, lucknow 226017 ‘என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். ரூ.500 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வர்களுக்கான ஆன்லைன் தேர்வு 25.10.2020அன்று நடக்கிறது. நவம்பர் 4ஆம் தேதி தகுதியானவர் பட்டியல் இணையத்திலும் அகாடமி தகவல் பலகையிலும் வெளியாகும். நவம்பர் 6,7ஆம் தேதிகளில் நேர்முகத் தேர்வு நடக்கிறது.
நவம்பர் 10,11ஆம் தேதிகளில் சேர்க்கையும் 16ஆம் தேதி முதல்வகுப்புகள் தொடக்கமும் நடக்கிறது. நேர்முக தேர்வுக்கு வந்து செல்ல பயணக்கட்டணம் தரப்படாது.
(வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்க!
இல்லையெனில் சக நண்பர்களுக்கு அனுப்பி உதவலாமே…!)


Free coaching, Free Hostel, Free Fooding Admission starts for the sixth Batch.

Golden opportunity for minorities student to prepare for Civil Services Examination.

For Details Please Contact: Secretary, U.P. Urdu Akademi, Gomti Nagar Lucknow

Mobile No.: 7081007090, 9670007090, 9415546767


The Last Date for Online Form Submission: 15th October 2020

Admission Test Online: 25th October 2020
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download



Check Related Post:

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular