HomeBlogதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் நடத்தும் காவலர் தேர்வுக்கு நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் நடத்தும் காவலர் தேர்வுக்கு நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு
சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் நடத்தும் காவலர் தேர்வுக்கு நேரடி மற்றும் ஆன்லைன்
பயிற்சி வகுப்புகள், தமிழ்நாடு
காவல்துறை முன்னாள் தலைவர்
ஆர்.நடராஜ் வழிகாட்டுதலில் நடைபெறுகிறது

தமிழ்நாடு
சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் 2020ஆம் ஆண்ட்டுக்கான 10906 காலிப்பயிடங்கள் அடங்கிய
காவலர் தேர்வுக்கு செப்
26
முதல் விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சிச்
தமிழ் ..எஸ்.அகாடமியின் இயக்குனர் .வீரபாபு
தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

தமிழக
காவல் துறையில் காலியாக
உள்ள இரண்டாம் நிலை
காவலர்கள், இரண்டாம் நிலை
சிறைக்காவலர் மற்றும்
தீயணைப்பாளர் பதவிகளுக்கு மொத்தமாக 10906 காலிப்பணியிடங்களுக்கு காவலர்
தேர்வு அறிவிப்பு தற்போது
வெளிவந்தது.

இத்தேர்விற்கு செப்டம்பர் 26.ம் தேதி
முதல் அக்டோபர் 26.ம்
தேதி வரை ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு ஆட்சித்தமிழ் ..எஸ்
அகாடமி நேரடி மற்றும்
ஆன்லைன் பயிற்சியினை வழங்குகிறது. அதற்கான மாணவர் சேர்க்கை
தற்போது நடைபெறுகிறது.

99 சதவீதம் வினாக்கள்:

கடந்த
ஆண்டு நடைபெற்ற எழுத்துத்தேர்வில் ஆட்சித்தமிழ் ..எஸ்.அகாடமியில் வெளியிட்ட பயிற்சி தொகுப்புகளில் இருந்து மட்டுமே 99 சதவீத
வினாக்கள் நேரடியாக கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துத்தேர்வு:

எழுத்துத்தேர்வு 80 மதிப்பெண்களுக்கு உடல்
திறன் தேர்வு 15 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். 5 மதிப்பெண்களுக்கு விளையாட்டு மற்றும்
தேசிய மாணவர் படை
உள்ளிட்ட சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்படும். எழுத்து
தேர்வில் பொது அறிவு,
உளவியல் பாதங்களிலிருந்து அப்ஜக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வு டிசம்பர்
13.
ம் தேதி 37 மாவட்டங்களில் நடைபெறுகிறது. https://tnusrbonline.org/ என்ற
இணையதளத்தை அணுகலாம்.

ஆன்லைன் வகுப்புகள்:

ஆட்சித்தமிழ் ..எஸ்
அகாடமி.ன் காவலர்
தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் செப்டம்பர் 21.ம் தேதி
தொடங்கி தேர்வு வரை
தினமும் மாலை 5 மணி
முதல் மாலை 6.30 மணி
வரை நடைபெறும். ஒவ்வொரு
நாளும் மாதிரித்தேர்வுகள் கூகுள்
படிவம் மூலம் நடத்தப்படும். வாரம் ஒரு பயிற்சி
தொகுப்பு வீதம் மொத்தம்
10
புத்தகங்கள் கூரியரில் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும்.

நேரடி வகுப்புகள்:

நேரடி
வகுப்புகள் சமூக இடைவெளியுடன் அக்டோபர் 1.ம் தேதி
துவங்குகிறது.நேரடி
வகுப்பில் கலந்து கொள்ளும்
மாணவர்களுக்கு உணவு
மற்றும் தாங்கும் வசதிகள்
ஏற்பாடு செய்து தரப்படும்.மேலும்,
நேரடி வகுப்பில் கலந்து
கொள்ளும் மாணவர்களுக்கு உடல்
திறன் பயிற்சி ஓய்வு
பெற்ற காவல்துறை அதிகாரிகளால் வழங்கப்படும்.குறிப்பிட்ட அளவிலான மாணவர்கள் மட்டும்
நேரடி வகுப்பில் சேர்க்க
திட்டமிட்டுள்ளதால், பயிற்சியில் சேர விரும்புவோர் உடனடியாக
முன்பதிவு செய்து கொள்ளவும்.

முன்பதிவு தகவல்களுக்கு:

POLICE EXAM
COACHING
என்று டைப் செய்து
தங்களின் முழு முகவரியுடன் 7550151585 என்ற எண்ணுக்கு
வாட்சப் அல்லது SMS அனுப்பி
முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் தொடர்புக்கு:

ஆட்சித்தமிழ் ..எஸ்
அகாடெமி, 142, ஜி.எஸ்.டி
ரோடு, குரோம்பேட்டை, சென்னை
– 600044.
தொலைபேசி எண்கள்: 044-42037294,
7550151584, 7550151585, 9176394653. 
http://aatchitamil.com/

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular