தேசிய வாக்காளர்
தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான போட்டி
தேசிய
வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாநில அளவிலான விழிப்புணர்வு போட்டியை தேர்தல் கமிஷன்
நடத்துகிறது.வாக்காளர் பட்டியல்
சுருக்கமுறை திருத்த பணிகள்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கை
எடுக்கப்படுகிறது.
அதன்
ஒரு பகுதியாக, விழிப்புணர்வு...
தயார் நிலையில்
இலவச மரக்கன்றுகள் - விவசாயிகளுக்கு அழைப்பு
புதிய
வேளாண் காடுகள் வளர்ப்பு
திட்டத்தின் கீழ், இலவச
மரக்கன்றுகள் பெற,
விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
சூலுார் வட்டார வேளாண் மற்றும் உழவர் நலத்துறை உதவி இயக்குனர் விஜய கல்பனா கூறியதாவது:
சூலுார்
வட்டாரத்தில்...
TNPSC குரூப் 2 மற்றும்
2A தேர்வு
பாடத்திட்டத்தில் மீண்டும்
திருக்குறள்
TNPSC குரூப் 2 மற்றும்
2A தேர்வுகளுக்கான புதிய
பாடத்திட்டத்தில் திருக்குறள் நீக்கப்பட்டிருந்தது.
இதற்கு
பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில்,
பாடத்திட்டத்தில் மீண்டும்
திருக்குறள் சேர்க்கப்பட்டு அறிவிப்பு
வெளியாகியுள்ளது
தமிழ்நாட்டின் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு
அரசுப்...
BC, OBCக்கு கல்வி உதவித்தொகை - ஆண்டு வருமான வரம்பு
அதிகரிப்பு
2021-2022ம்
ஆண்டிற்கான முதுகலை (எம்.ஏ,
எம்.காம்., எம்.எஸ்.ஸி,
எம்.பில்., பிஎச்.டி.,)
பாலிடெக்னிக், தொழிற்படிப்பு (மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்.,
கால்நடை மருத்துவம், பல்
மருத்துவம், சித்த மருத்துவம்., போன்ற மருத்துவ பிரிவுகளுக்கும், வேளாண்மை...
வேலைவாய்ப்பு பதிவை
புதிப்பிக்க தவறியவா்களுக்கு மறு
அவகாசம்
அரியலூா்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2014, 2015 மற்றும் 2016-ஆம்
ஆண்டுகளில் வேலைவாய்ப்புப் பதிவை
புதுப்பிக்கத் தவறிய
பதிவுதாரா்களுக்கு சிறப்பு
புதுப்பித்தல் சலுகை
வழங்கப்பட உள்ளது.
இதேபோல்,
2017, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப்
பதிவை புதுப்பிக்க அரசாணை
வெளியிட்ட...
மாதம் ரூ.3,000
உதவித்தொகையுடன் வைணவ பயிற்சி
அர்ச்சகர்களை உருவாக்க மாதம் ரூ.3,000
உதவித்தொகையுடன் கூடிய
வைணவ பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்கள்
கால அவகாசம் உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் உரிய பயிற்சியும், தகுதிகளும் உள்ள
இந்துக்களில் சாதி
வேறுபாடின்றி அர்ச்சகராக நியமனம்...
தொழில்முனைவோர்களுக்கு மானியத்துடன் தொழிற்கடன்
தொழில்முனைவோர்களுக்கான மானியத்துடன் தொழிற்கடன் திட்டங்கள் மூலமாக, புதிய
வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் என, மாவட்ட நிர்வாகம்
அழைப்பு விடுத்துள்ளது.
புதிய
தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில், 'நீட்ஸ்' திட்டம்,
படித்த இளைஞர்களுக்கு வேலை
வாய்ப்பு உருவாக்கும் திட்டம்,
பிரதமரின் வேலை...
பென்சன்தாரர்கள் வாழ்வு
சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்
பென்ஷன்
வாங்கும் சந்தாதாரர்கள் அனைவரும்
தொடர்ந்து பென்ஷன் பெற
வேண்டுமென்றால் வாழ்வு
சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது
கட்டாயம்.
வாழ்வுசான்றிதழ் என்பது ஒரு நபர்
இன்னும் உயிருடன் தான்
இருக்கிறார் என்பதற்கான ஆதாரச்
சான்றாகும். ஒவ்வொரு வருடமும்
இந்த வாழ்வு சான்றிதழை
பென்சன் வாங்குபவர்கள் நவம்பர்
மாத...
தமிழகத்தில் அரசு பணிகளுக்காக நடைபெறும் TNPSC போட்டித் தேர்வுகளுக்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் TNPSC குரூப் 2, 2A மற்றும் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான தமிழ் மொழி கட்டாய தேர்வுத்திட்டம்,...
பிளஸ் 2 முடித்த
பிறகு ஊதியத்துடன் பயிற்சி
90களில்
ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப புரட்சிக்குப் பின்னர்,
பெரும்பாலான மாணவர்களின் விருப்பத்
தேர்வாகக் கணினி தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் மாறிப்
போயின.
அந்தக்
காலகட்டத்தில்தான், கணினி
தொழில்நுட்பம் படித்தவர்கள் மட்டுமல்லாமல், எந்த
பிரிவில் படித்தவராக இருந்தாலும் அய்டி...