வேலைவாய்ப்பு பதிவை
புதிப்பிக்க தவறியவா்களுக்கு மறு
அவகாசம்
அரியலூா்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2014, 2015 மற்றும் 2016-ஆம்
ஆண்டுகளில் வேலைவாய்ப்புப் பதிவை
புதுப்பிக்கத் தவறிய
பதிவுதாரா்களுக்கு சிறப்பு
புதுப்பித்தல் சலுகை
வழங்கப்பட உள்ளது.
இதேபோல்,
2017, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப்
பதிவை புதுப்பிக்க அரசாணை
வெளியிட்ட நாளான 02.1
2.2021-இல்
இருந்து மேலும் 3 மாத
காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் முன்னாள்
படைவீரா்களுக்கான சிறப்பு
வேலைவாய்ப்பு பதிவேட்டை
அரியலூா் மாவட்ட முன்னாள்
படைவீரா் நல அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். 01.01.2014-க்கு
முன் புதுப்பிக்கத் தவறியவா்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.