Regional Centre for Biotechnology நிறுவனத்தில் பணியிடம்



 
நிர்வாகம் : Regional Centre for Biotechnology
மேலாண்மை : மத்திய அரசு
பணி : திட்ட இணையாளர்
தகுதி : M.Sc Biotechnology, M.Sc Life Science துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.30,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe_bTJNNLHWUvt10TdsjOPfOgSFh1lg1S4YzahEkU3ow8OfAA/viewform என்ற இணையதளம் மூலம் 14.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.rcb.res.in/



Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post