பொது முடக்கத்தின்போது, இரயில்வே அமைச்சகத்தினால் இயக்கப்படும் சிறப்பு ஷ்ராமிக் இரயில்கள் மூலம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவந்த முதல் மாநிலம் எது? Which is the 1st state to bring its migrant labourers,after lockdown, through the Special Shramik Trains run by Ministry of Railways?
பொது முடக்கத்தின்போது, இரயில்வே அமைச்சகத்தினால் இயக்கப்படும் சிறப்பு ஷ்ராமிக் இரயில்கள் மூலம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவந்த முதல் மாநிலம் எது?
ஜார்கண்ட்
கேரளா
உத்திரபிரதேசம்
இராஜஸ்தான்
விளக்கம்: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அழைத்துவருவதற்காக இந்திய இரயில்வே, "சிறப்பு ஷ்ராமிக் இரயில்"களை அறிமுகப்படுத்தியுள்ளது. தெலுங்கானாவிலிருந்து இராஞ்சிக்கு புறப்பட்ட முதல் ஷ்ராமிக் இரயில் மூலம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அழைத்துவந்த முதல் மாநிலமாக ஜார்கண்ட் திகழ்கிறது. சமீபத்தில் கேரளா மாநிலத்திலிருந்து 1,200 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மற்றொரு சிறப்பு இரயில் ஒடிசாவில் புவனேசுவருக்கு புறப்பட்டது.

Which is the 1st state to bring its migrant labourers,after lockdown, through the Special Shramik Trains run by Ministry of Railways?
[A] Jharkhand
[B] Kerala
[C] Uttar Pradesh
[D] Rajasthan
Explanation: The Indian Railways has launched the Special Shramik Trains to bring back stranded labourers and students stuck in different states across the country to their home states. Jharkhand becomes the first state to bring its migrant labourers back home through the first train run from
Telangana to Ranchi. Recently, another special train carrying 1,200 migrant workers from Kerala left to Bhubaneswar in Odisha.Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post