சமீபத்தில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட, திட்ட கண்காணிப்புப் பிரிவு என்பது எந்தத் தொழிலுடன் தொடர்புடையது? ‘Project Monitoring Unit’ which was recently launched by the Government, is associated with which industry?சமீபத்தில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட, திட்ட கண்காணிப்புப் பிரிவு என்பது எந்தத் தொழிலுடன் தொடர்புடையது?

நிலக்கரி தொழிற்முறை

விளக்கம்: நிலக்கரி சுரங்கங்களில் பணிகளை தொடங்குவதற்கு மத்திய & மாநில அரசு அதிகாரிகளிடமிருந்து தேவையான பல்வேறு அனுமதிகளைப்பெற, நடுவணரசு, அண்மையில், திட்ட கண்காணிப்புப் பிரிவு என்றவொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முடிவு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்றோருக்கு அவர்களது சுரங்கபாணிகளை சரியான நேரத்தில் தொடங்குவதற்கான ஒப்புதல்களைப்பெற உதவும். இதன்மூலம், இந்தியாவில் வணிகம் மேற்கொள்வது எளிமையாக்கப்படும். இது, நாட்டில் நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்தும் என்றும் எதிர்பாக்கப்படுத்துகிறது.

‘Project Monitoring Unit’ which was recently launched by the Government, is associated with which industry?

[C] Coal Industry

Explanation: The Centre has recently launched a ‘Project Monitoring Unit’ (PMU) to help obtain various clearances required from the Centre and state government authorities for operationalisation of coal mines, as announced by the Ministry of Coal. This decision is expected to enable the allocatees of coal mines to obtain timely approvals for operationalising the mines, thereby promoting the ease of doing business in India. This is also expected to improve the production of coal in the country.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post