Monday, November 17, 2025
HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய அறிவியல் & தொழில்நுட்பம் – Part 5

2019 ஆம் ஆண்டின் முக்கிய அறிவியல் & தொழில்நுட்பம் – Part 5

2019 ஆம் ஆண்டின் முக்கிய அறிவியல் & தொழில்நுட்பம் – Part 5

மலேரியா,
காசநோய், மயக்க நோய்
உள்ளிட்ட நோய்களை கண்டுபிடிப்பதற்காக செயற்கை நுண்ணறிவுச் சார்ந்த Hardware
உருவாக்கிய IIT எது? IIT டெல்லி
Bhonga என்ற
App.
மும்பையில் அறிமுகப்படுத்திய அமைப்பு எது?
Linkus Infratech
DRDO.விற்காக
ISRO
விண்ணில் செலுத்திய மின்னணு
உளவுத்துறை செயற்கைக்கோள் எது?
எமிசாட்
9.ம்
வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி தொழில் நுட்பம்
குறித்த அறிவை வழங்குவதற்காக இஸ்ரோ தொடங்கிய திட்டம்
எது? Yuva Vigyani Karyakram
உலகின்
முதல் பெண் செயற்கை
நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான செய்தி
வாசிப்பாளரை அறிமுகப்படுத்திய நாடு
எது? அதன் பெயர்
என்ன? சீனா, ஷின் ஷியாவ்மென்ங்
சொத்துக்களை எளிமையாக இணையத்தின் மூலமாக
மாற்றுவதற்கு மத்திய
வீட்டு வசதி மற்றும்
நபர்ப்புற அமைச்சகம் அறிமுகப்படுத்திய App எது? e –  Dharti
லாங்
மார்ச் – 3B என்ற விண்கலம்
மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட சீன செயற்கை கோள்
எது? China SAT 6C
(தொடரும்….)



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!