2019 ஆம் ஆண்டின் முக்கிய நியமனங்கள் – Part 52019 ஆம் ஆண்டின் முக்கிய நியமனங்கள் – Part 5


உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? டேவிட் மல்பாஸ்

இந்தியாவிற்கான நேபாள தூதராக நியமிக்கப்பட்டவர் யார்? நீலாம்பர் ஆச்சார்யா

மார்ஷல் தீவு குடியரசு நாட்டிற்காகான இந்திய தூதராக நியமிக்கப்பட்டவர் யார்? சஞ்சய் குமார் வர்மா

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்? A.P.மகேஸ்வரி

பூடான் நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டவர் யார்? ருச்சீரா காம்கோஜ் 

காமன்வெல்த்தில் கற்பதற்கான நல்லெண்ண  தூதராக நியமிக்கப்பட்டவர் யார்? கார்த்தியாயிணி

இந்தியாவின் முதல் பெண் விமானப் பொறியாளராக நியமிக்கப்பட்டவர் யார்? ஹினா ஜெய்ஸ்வால்
(தொடரும்....)Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post