2019 ஆம் ஆண்டின் முக்கிய புத்தக வெளியீடுகள் – Part 52019 ஆம் ஆண்டின் முக்கிய புத்தக வெளியீடுகள் – Part 5


Show Business என்ற ஆங்கில நூல் யாரால் எழுதப்பட்டது? ஷசி தரூர்

Let’s Talk on Air: Conversation with Radio Presents என்ற புத்தகத்தின் எழுத்தாளர் யார்? ராகேஷ் ஆனந்த் பக்ஷி

Law Justice and Judical Power – Justice PN Bhagwati’s Approach என்னும் புத்தகத்தின் ஆசிரியர் யார்? மூல் சந்த சர்மா

Simplicity & Wisdom என்னும் புத்தகத்தின் ஆசிரியர் யார்? தினேஷ் ஷாக்ரா

Designing Destiny: The Heartfuness Way என்னும் புத்தகத்தின் ஆசிரியர் யார்? கமலேஷ் பட்டீஸ்

Every Votes Counts என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது? நவின் சாவ்லா

Gandhi: The years that changed the world (1914 - 1948) என்ற நூலை எழுதிய புகழ்பெற்ற வரலாற்றறிஞர் யார்? ராமச்சந்திர குஹா
(தொடரும்....)Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post