காரைக்குடி படிப்பு வட்டம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடக்கிறது.
காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் ஜூலை 8 அன்று மாலை 3:00 மணிக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.
இதில் பங்கேற்க விரும்புவோர் 97503 84420 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும்.