கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு வகுப்புகள் இணைய வழியாக (online) கடந்த சுமார் ஓராண்டாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகளின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில்...
மீனவர்களுக்கு ரூ.5,500
தடைக்கால நிவாரண நிதி
– புதுச்சேரி முதல்வர்
தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் ஆழ்கடல்
பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும்
ஏப்ரல், மே மாதங்களில் மீன்களின் இனப்பெருக்க காலம்
என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே
இந்த 60 நாட்களில் மீனவர்கள்
மீன் பிடிக்க அரசு
தடை விதித்துள்ளது. இந்த
இனப்பெருக்கம்...
திருநங்கைகளுக்கு 1,500 ரூபாய்
நிதி உதவி – மத்திய
அரசு அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை
தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
இதன் காரணமாக பல
மாநிலங்களில் ஊரடங்கு
நடைமுறை விதிக்கப்பட்டுள்ளது. இந்த
பொது முடக்க காலத்தில்
மக்களுக்கு உதவியாக மாநிலங்கள் தோறும் பல...
சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள்
அறிவிப்பு
கொரோனா
2 ஆம் அலை தாக்கமானது உலக அளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக பல
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும், பல குழந்தைகள் தங்களது
பெற்றோரையும் இழக்க
கூடிய கொடிய சூழல்
உண்டாகி...
ஐ.ஏ.எஸ்
கனவல்ல.. நிஜம் - இலவச
வழிகாட்டி நிகழ்ச்சி
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட
சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்.
அகாடமி, சிவில் சர்வீஸ்
தேர்வுகளுக்கு மாணவர்களைச் சிறந்த முறையில் தயார்படுத்திவருகிறது.
திருச்சி,
திருநெல்வேலி ஆகிய
நகரங்களில் கிளை விரித்துள்ள இந்த அகாடமி, இதுபோன்ற
ஆன்லைன் கருத்தரங்குகள் மூலம்
மாணவர்களிடம் விழிப்புணர்வும், வழிகாட்டலும்...
பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு: விண்ணப்பிக்காதவர்கள் கவனத்துக்கு
அண்ணா
பல்கலைக்கழகத்தின் நவம்பர்,
டிசம்பர் மாதங்களில் நடத்திருக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகளை,
கொரோனா பரவல் காரணமாக
பல்கலைக்கழக நிர்வாகம் தள்ளி
வைத்தது. இதைத் தொடர்ந்து,
செமஸ்டர் தேர்வுகள் கடந்த
பிப்ரவரி மாதம் இணைய
வழியில் நடத்தப்பட்டன. அதில்,
4...
கொரோனா தடுப்பு
பணி - 2,100 சுகாதார
பணியாளர்கள் நியமனம்
கரோனா
தடுப்பு பணிக்காக புதிதாக
2,100 சுகாதாரப் பணியாளர்களை தற்காலிகமாக நியமித்து தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
கரோனா
பரவல் தொடர்பாக முதல்வர்
மு.க.ஸ்டாலின்
தலைமையில் மே 7ஆம்
தேதி நடைபெற்ற மாவட்ட
ஆட்சியர்களின் கூட்டத்தில் 2,000 சுகாதாரப் பணியாளர்களை...
IBPS நேர்காணல் நுழைவுச்சீட்டு வெளியீடு 2021
IBPS தேர்வாணையம் ஆனது Various Posts பணியிடங்களுக்கான அறிவிப்பினை முன்னதாக
வெளியிட்டுள்ளது. அதில்
பதிவு செய்தவர்களுக்கான அடுத்த
கட்ட நேர்காணல் சோதனை
நடத்தப்பட உள்ளது. இந்த
நேர்காணல் சோதனை வரும்
02.06.2021 அன்று நடத்தப்பட்ட உள்ளது.
நேர்காணலுக்குரிய...
'பத்திர பதிவுத்துறையில் வேலைவாய்ப்பு என வெளியாகும், போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம்' என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.தமிழகத்தில், அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பத்திர பதிவுத்துறை, வருவாய் துறை...