IBPS நேர்காணல் நுழைவுச்சீட்டு வெளியீடு 2021
IBPS தேர்வாணையம் ஆனது Various Posts பணியிடங்களுக்கான அறிவிப்பினை முன்னதாக
வெளியிட்டுள்ளது. அதில்
பதிவு செய்தவர்களுக்கான அடுத்த
கட்ட நேர்காணல் சோதனை
நடத்தப்பட உள்ளது. இந்த
நேர்காணல் சோதனை வரும்
02.06.2021 அன்று நடத்தப்பட்ட உள்ளது.
நேர்காணலுக்குரிய தேர்வு நுழைவுச்சீட்டினை வரும் 25.05.2021 அன்று
முதல் வரும் 02.06.2021 அன்று
வரை பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
IBPS
Admit Card 2021:
Click
Here