HomeBlogதீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு ரயில்

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு ரயில்

Special train in Tamil Nadu on the occasion of Diwali

TAMIL MIXER EDUCATION.ன்
தமிழக செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு ரயில்

இது தொடர்பாக சேலம் கோட்டம் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவைஉத்தரப்பிரதேசம்
மாநிலம்
கோராக்பூர்
இடையிலான
சிறப்பு
ரயில்
இயக்கப்பட
உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ள்து.
இந்த
சிறப்பு
ரயிலானது
அக்டோபர்
11
ம்
தேதி
மற்றும்
நவம்பர்
8
ம்
தேதி
வரை
இயக்கப்படும்
எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்த சிறப்பு ரயில் கோவையில் இருந்து அக்டோபர் 11ம் தேதி அன்று காலை 4.40 மணிக்கு புறப்பட்டு 3வது நாள் காலை கோரக்பூரை சென்றடைகிறது.

இதே போல் கோராக்பூர்கோவை இடையிலான சிறப்பு ரயில் வருகிற 8ம் தேதி முதல் நவம்பர் மாதம் 5ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
இந்த
சிறப்பு
ரயில்
ஆனது
கோரக்பூரில்
இருந்து
8.30
மணிக்கு
புறப்பட்டு
3
வது
நாள்
காலை
7.25
மணிக்கு
கோவைக்கு
வந்தடைகிறது.

இந்த சிறப்பு ரயில் நெல்லூர், விஜயவாடா, நாக்பூர், போபால், கான்பூர் சென்ட்ரல், கஹளிலபாத், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை,
காட்பாடி,
பெரம்பூர்
உள்ளிட்ட
ரயில்
நிலையங்களில்
நின்று
செல்லும்
எனவும்
பயணிகள்
இதனை
பயன்படுத்தி
கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular