HomeBlogகேந்திர வித்தியாலயா பள்ளிகளில் புதிய வகுப்புகள்

கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் புதிய வகுப்புகள்

New Classes in Kendra Vidyalaya Schools

TAMIL MIXER EDUCATION.ன்
மத்திய
அரசு
செய்திகள்

கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் புதிய வகுப்புகள்

1
முதல்
12
ம்
வகுப்பு
வரையிலான
வகுப்புகள்
அனைத்து
பள்ளிகளிலும்
உள்ளது.
முன்னதாக
1
ம்
வகுப்பில்
சேர்வதற்கு
மாணவர்கள்
5
வயதை
நிறைவு
செய்திருக்க
வேண்டும்,
ஆனால்
சமீபத்தில்
மத்திய
அரசு
கேந்திர
வித்தியாலயா
பள்ளிகளில்
1
ம்
வகுப்பில்
மாணவர்கள்
சேர்வதற்கு
6
வயதை
நிறைவு
செய்திருக்க
வேண்டும்
என்று
உத்தரவிட்டுள்ளது.

தற்போது சென்னை ..டி.,வளாகத்தில் செயல்பட்டு வரும் கேந்திர வித்தியாலயா பள்ளியில் புதிய திட்டமானபால்வாடிகாஎன்ற ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்புகளுக்கு
முறையாக
மாணவர்கள்
3
வயது
முதல்
6
வயது
வரை
இருக்கலாம்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
வகுப்புகளுக்கு
மாணவர்களுக்கு
3
மாதங்களுக்கு
ஒரு
முறை
ரூ.1,500
கட்டணமாக
செலுத்த
வேண்டும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இதற்கு மாணவர்களை சேர்க்க விரும்புபவர்கள்
அக்டோபர்
10
ம்
தேதி
காலை
9
மணி
முதல்
பிற்பகல்
1
மணி
வரை
பள்ளியில்
சென்று
பதிவு
செய்து
கொள்ளலாம்.

இதனை குறித்த மேலும் அதிக தகவல்களை தெரிந்து கொள்ள 7305160907,
9710588122
என்ற
எண்ணிற்கு
தொடர்பு
கொண்டு
தெரிந்து
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular