TAMIL MIXER EDUCATION.ன்
மகாராஷ்டிரா செய்திகள்
தீபாவளியை முன்னிட்டு
ரவா,
நிலக்கடலை,
சமையல்
எண்ணெய்
மற்றும்
பருப்பு
உள்ளிட்ட
மளிகை
பொருட்கள் – மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில், மாநிலத்தில் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும்
ரூ.100
மதிப்புள்ள
மளிகை
பொருட்கள்
வழங்க
உள்ளதாக
அமைச்சரவையில்
முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் 1 கிலோ ரவா, நிலக்கடலை, சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் இடம் பெற்றிருக்கும்.
மேலும் தீபாவளிக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும்
வழங்குவதற்கான
ஏற்பாடுகள்
தீவிரமாக
நடைபெற்று
கொண்டிருக்கிறது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


