TAMIL MIXER EDUCATION.ன்
சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas)
லட்சக்கணக்கில் லாபம் தரும் சானிடரி நாப்கின் பிசினஸ்
சானிடரி நாப்கின் தயாரிக்கும் தொழில் தொடங்குவதன் மூலம் லட்சக்கணக்கில்
சம்பாதிக்கலாம்
என்று
கூறப்படும்
நிலையில்
அது
குறித்து
தற்போது
பார்ப்போம்.
இந்தியாவில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்பவர்களின்
கூற்றுப்படி
இந்த
தொழிலை
தொடங்க
ஒரு
சிறிய
இயந்திரம்
மட்டுமே
வாங்க
வேண்டிய
அவசியம்
ஏற்படும்.
இந்த இயந்திரம் ரூ 5 லட்சத்துக்கு
கிடைக்கும்
என்றும்
கூறப்படுகிறது.
ஆரம்பகட்டத்தில்
செமி
ஆட்டோமேட்டிக்
மெஷின்
வாங்கினால்
போதும்
என்றும்
அதற்காக
5 முதல்
6 லட்ச
ரூபாய்
வரை
செலவு
செய்தால்
இந்த
தொழிலை
ஆரம்பித்துவிடலாம்
என்றும்
கூறுகின்றனர்.
4
முதல்
5 அங்குல
சானிடரி
நாப்கின்
பேப்பர்களை
தயாரிக்கும்
திறன்
கொண்ட
இந்த
இயந்திரங்கள்
100 முதல்
500 நாப்கின்களை
ஒரு
மணி
நேரத்தில்
தயாரிக்கும்
திறன்
கொண்டது
என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த தொழிலை தொடங்கி ஓரளவு லாபம் பெற்ற பிறகு பெரிய அளவில் இந்த தொழிலை விரிவுபடுத்தலாம்
என்றும்
10 முதல்
15 லட்சம்
ரூபாய்
வரையிலான
இயந்திரம்
வாங்கினால்
அந்த
இயந்த்தினால்
ஒரு
மணி
நேரத்தில்
2500 சானிட்டரி
நாப்கின்களை
உற்பத்தி
செய்யும்
என்றும்
அறிவுரை
கூறப்படுகிறது.
முதலில் இந்த தொழிலை தொடங்குபவர்கள்
சிறிய
அளவில்
தொடங்கி
அதில்
ஓரளவு
வெற்றி
பெற்று
லாபம்
கிடைத்த
பின்னர்
பெரிய
அளவில்
தொடங்கலாம்
என்பதே
தொழில்
முனைவோருக்கு
கூறும்
ஆலோசனை
ஆக
உள்ளது.
முதலில் வருடத்திற்கு
ஒன்றரை
லட்சம்
கிலோ
வரை
சானிட்டரி
நாப்கினை
உற்பத்தி
செய்யலாம்
என்றும்
அதன்பின்
படிப்படியாக
உயர்ந்து
அதிகபட்சமாக
ஆண்டுக்கு
10 மில்லியன்
வரை
வர்த்தகம்
செய்யலாம்
என்றும்
இந்த
தொழிலை
செய்யும்
ஆர்வம்
உடையவர்களுக்கு
அறிவுரையாக
கூறப்படுகிறது.
இந்த தொழிலில் அதிகபட்சமாக ஆண்டுக்கு 10 முதல் 12 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
என்றும்
கூறப்படுகிறது.
இந்த தொழிலை தொடங்குவதற்கு
5 முதல்
6 லட்சம்
ரூபாய்
பணம்
தேவை
என்றாலும்
மூன்றரை
லட்ச
ரூபாய்
நாம்
திரட்டினால்
அரசிடமிருந்து
கடன்
பெறலாம்
என்றும்
மத்திய
அரசின்
முத்ரா
திட்டத்தின்
கீழ்
இந்த
தொழில்
தொடங்க
கடன்
வழங்கப்படுகிறது
என்பது
குறிப்பிடத்தக்கது.
மேலும் பெண்கள் இந்த தொழிலை தொடங்கினால் அதற்கு மானியம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


