TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்
உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வு இணையதளத்தில்
ஹால்டிக்கெட்
வெளியீடு
– TNPSC
TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு:
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில்
அடங்கிய
உதவி
இயக்குனர்
(பெண்கள்
மட்டும்)
பதவிக்கான
எழுத்து
தேர்வு
(கணினி
வழி
தேர்வு)
வருகிற
5ம்
தேதி
முற்பகல்
மற்றும்
பிற்பகல்
சென்னை,
கோவை
மதுரை
மற்றும்
திருச்சி
மாவட்ட
தேர்வு
மையங்களில்
நடைபெற
உள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட
விண்ணப்பதாரர்களின்
தேர்வுக்கூட
நுழைவு
சீட்டுகள்
(ஹால்டிக்கெட்)
தேர்வாணையத்தின்
இணைய
தளமான
www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in.ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள்
தங்களுடைய
ஒருமுறை
பதிவேற்றம்
மூலமாக
மட்டுமே
விண்ணப்ப
எண்
மற்றும்
பிறந்த
தேதியை
உள்ளீடு
செய்து
தேர்வுக்கூட
நுழைவு
சீட்டினை
பதிவிறக்கம்
செய்ய
முடியும்.