Join Whatsapp Group

Join Telegram Group

ஐ.டி.ஐ., தற்காலிக பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – ராமநாதபுரம்

By admin

Updated on:

TAMIL MIXER EDUCATION.ன் ராமநாதபுரம்
செய்திகள்

.டி.., தற்காலிக பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ராமநாதபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில்
தற்காலிக
பயிற்றுநர்
பணியிடம்
நிரப்பப்பட
உள்ளது.
தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கலாம்,
என முதல்வர் தெரிவித்தார்.

அவர் கூறியிருப்பது:

ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி
நிலையத்தில்
பொது
மற்றும்
தனியார்
கூட்டமைப்பின்
கீழ்
துவக்கப்பட்டுள்ள
வெல்டர்
தொழில்
பிரிவிற்கு
ரூ.20
ஆயிரம்
சம்பளத்தில்ஒப்பந்த
அடிப்படையிலான
தற்காலிக
பயிற்றுநர்
காலி
பணியிடங்கள்
நேரடி
நியமனம்
மூலம்
நிரப்பப்படவுள்ளது.

ஜூலை 1ல் 18 வயது நிரம்பியவர்கள்,
மெக்கானிக்கல்
பிரிவில்
டிப்ளமோ
அல்லது
பட்டம்
பெற்றிருக்க
வேண்டும்.
என்.டி.சி., என்..சி.,ல் வெல்டர் பிரிவில் 2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களும்
விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள்
பெயர்,
கல்வித்
தகுதி,
தொழில்
நுட்ப
கல்வித்
தகுதி,
ஜாதி,
முன்அனுபவ
சான்றிதழ்கள்மற்றும்
வீட்டு
முகவரியுடன்
தொலைபேசி
எண்ணை
குறிப்பிட்டு
தலைவர்
/
செயலாளர்,
நிலைய
மேலாண்மை
குழு,
அரசினர்
தொழிற்பயிற்சி
நிலையம்,
ராமநாதபுரம்-623
503,
போன்:04567 290212
முகவரிக்கு
அனுப்ப
வேண்டும்.

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]