ONGC Petro additions Limited (OPaL) நிறுவனம் 2026ஆம் ஆண்டிற்கான Apprentice Recruitment அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 80 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ITI மற்றும் Degree முடித்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
🏢 நிறுவனம் பற்றி
ONGC Petro additions Limited என்பது Oil and Natural Gas Corporation Limited நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும். GAIL மற்றும் GSPC நிறுவனங்களும் இதில் இணைந்து செயல்படுகின்றன.
📊 வேலை விவரங்கள் (Quick Info)
- பணி பெயர்: Apprentice (Various Trades / Disciplines)
- மொத்த காலியிடங்கள்: 80
- வேலை இடம்: Dahej, Vadodara, Ahmedabad, Mumbai, Delhi
- விண்ணப்ப முறை: Online (NAPS / NATS)
- தொடக்கம்: 24.04.2026
- கடைசி தேதி: 15.05.2026
🎓 கல்வித்தகுதி
👉 ITI Candidates:
- AOCP / Fitter / Electrician / IMCP Trade Certificate (NCVT/SCVT)
👉 Degree Candidates:
- BBA / B.Com / IT Degree (Full-time only)
⚠️ Distance / Part-time qualification ஏற்கப்படாது
🎯 வயது வரம்பு
- குறைந்தபட்சம்: 18 வயது
- அதிகபட்சம்: 24 வயது
- OBC / SC / ST / PwBD க்கு விதிவிலக்கு உண்டு
💰 சம்பளம் (Stipend)
- ITI Apprentice: ₹10,560 / மாதம்
- Degree Apprentice: ₹12,300 / மாதம்
📍 காலியிடங்கள் (Highlights)
- AOCP – 18
- Fitter – 8
- Electrician – 8
- IMCP – 6
- HR Executive – 5
- Account Executive – 23+
- IT Executive – 4
📝 தேர்வு முறை
- Merit (Marks அடிப்படையில் Shortlist)
- Document Verification
- Medical Fitness
🖥️ விண்ணப்பிக்கும் முறை
👉 ITI Candidates:
Apply through NAPS Portal
👉 Degree Candidates:
Apply through NATS Portal
- ஒரு Trade மட்டும் apply செய்ய வேண்டும்
- Hard copy அனுப்ப வேண்டாம்
- Email & Mobile active ஆக இருக்க வேண்டும்
📅 முக்கிய தேதிகள்
- Notification வெளியீடு: 24.04.2026
- Apply தொடக்கம்: 24.04.2026
- கடைசி தேதி: 15.05.2026
⚠️ முக்கிய குறிப்புகள்
- 2022க்கு பிறகு qualification இருக்க வேண்டும்
- 1 வருட வேலை அனுபவம் இருந்தால் eligible இல்லை
- PAN Card & Aadhaar bank account அவசியம்
- Accommodation வழங்கப்படாது
🔗 அதிகாரப்பூர்வ லிங்குகள்
- Apply Online – NAPS Portal (ITI Trades): https://apprenticeshipindia.gov.in
- Apply Online – NATS Portal (Degree Positions): https://nats.education.gov.in
- Official Notification PDF: Click here
- Official Website: Click here
- 👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
- 📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)
📢 இந்த வேலை யாருக்கு முக்கியம்?
👉 ITI / B.Com / BBA / IT Degree முடித்தவர்களுக்கு
👉 Freshersக்கு Best Opportunity
👉 Government Apprenticeship Experience தேடுபவர்களுக்கு
இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் career-ஐ build பண்ணிக்கலாம் 🔥
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

