தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் தேதியில் மாற்றம்
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் 14 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும்.
டிச.11 முதல் குறிப்பிட்ட நாட்களில் எந்த மாற்றமும் இன்றி தேர்வுகள் நடைபெறும் – பள்ளிக்கல்வி இயக்குநர்
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow