HomeNewslatest news🎓 TNOU PhD Admission 2026 📢 Full Time & Part Time சேர்க்கை...

🎓 TNOU PhD Admission 2026 📢 Full Time & Part Time சேர்க்கை தொடக்கம்!

தமிழகத்தில் ஆராய்ச்சி படிப்பு தொடர விரும்பும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு! 🔥
Tamil Nadu Open University (TNOU)
2026 ஜூன் பருவத்திற்கான PhD Admission Notification வெளியிட்டுள்ளது.


🎓 PhD சேர்க்கை – முக்கிய விவரங்கள்

👉 Full Time & Part Time PhD courses கிடைக்கும்
👉 பல்வேறு துறைகளில் Research செய்ய வாய்ப்பு
👉 ஆண்டுக்கு 2 முறை Admission (January & June Session)

📅 2026 June Session – Admission Open

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🎯 யார் யார் விண்ணப்பிக்கலாம்?

👉 தகுதியான UG/PG படித்தவர்கள்
👉 Research ஆர்வம் உள்ளவர்கள்
👉 Full Time அல்லது Part Time முறையில் படிக்க விரும்புவோர்


📚 TNOU பற்றி சுருக்கமாக

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலம்:
✔️ UG, PG, Diploma, Certificate courses
✔️ Distance Education system மூலம் படிப்பு
✔️ Flexible learning system (Working professionals-க்கு best)


🌐 விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுள்ளவர்கள் TNOU அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் பார்க்கலாம்:

👉 Apply & Details: https://www.tnou.ac.in

📌 Application form, eligibility, விதிமுறைகள் அனைத்தும் website-ல் வழங்கப்பட்டுள்ளது.


⭐ இந்த Admission ஏன் முக்கியம்?

✔️ Higher education & research careerக்கு நல்ல வாய்ப்பு
✔️ Government recognized university
✔️ Flexible timing (Part Time option)
✔️ Teaching & research field-ல் growth அதிகம்


🔗 Source / Reference

TNOU பதிவாளர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு அடிப்படையில் தொகுக்கப்பட்டது.


🔥 Research Career தொடங்க இதுவே சரியான நேரம்!

PhD படிப்பு மூலம் உங்கள் career next levelக்கு செல்லும் வாய்ப்பு 🚀
👉 இந்த chance miss பண்ணாதீங்க!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular