Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
TAMIL MIXER EDUCATION

Author: Bharani

👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
Blog

TNUSRB போலீஸ் தேர்வுக்கு திருப்பத்தூரில் இலவச பயிற்சி வகுப்பு

திருப்பத்தூரில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் அனைத்து…

Read more ↗
Blog

TNUSRB – போலீஸ் தேர்வுக்கு தூத்துக்குடியில் இலவச பயிற்சி வகுப்பு

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரண்டாம் நிலை காவலா் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை(ஆக.25) தொடங்குகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு…

Read more ↗
Blog

பொடி வகைகள், உணவுப் பொருள்கள், குளிா்பானங்கள் தயாரிப்பு குறித்து தொழில்முனைவோா் பயிற்சி

காயல்பட்டினத்தில் மத்திய அரசின் சாா்பில் தொழில் முனைவோருக்கான பயிற்சி ஆக.29 ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின்கீழ் செயல்படும், பனை வெல்லம் மற்றும் பனை…

Read more ↗
Blog

SSC MTS அட்மிட் கார்டு வெளியீடு 2023

MTS - 1198 பணியிடங்கள் மற்றும் Havaldar in CBIC and CBN – 360 பணியிடங்கள் என மொத்தம் 1558 பணியிடங்களுக்கான அறிவிப்பானது ஜூலை மாதம் வெளியானது. இப்பணிக்கான Tier 1…

Read more ↗
Blog

காவலர் தேர்வுக்கு சேலம் மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்பு

இரண்டாம் நிலைக் காவலா் பணி தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தைச் சோந்த தேர்வா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சாா்பில் வரும் ஆக.29-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு தொடங்குகிறது என ஆட்சியா்…

Read more ↗
Blog

மீன்வளக் கல்லூரியில் அயிரை மீன் வளர்ப்பு பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் அயிரை மீன் வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி திங்கள்கிழமை (ஆக.28) நடைபெறுகிறது.இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் ஓா் அங்கமான மீன்வளக்…

Read more ↗
Blog

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வேலூா் மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்பு

இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா்களுக்கான தகுதித் தேர்வு 1, 2 ஆகியவற்றுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதன்கிழமை (ஆக.23) தொடங்க உள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா்…

Read more ↗
Blog

நவீன இயந்திரங்களைக் கொண்டு தையல் பயிற்சி – பாரதிதாசன் பல்கலைக்கழகம்

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் காஜாமலை வளாகத்தில், செப்டம்பா் 28 ஆம் தேதி, தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப் படவுள்ளது.இது குறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளா் லெ. கணேசன் தெரிவித்திருப்பது: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்…

Read more ↗
Blog

TNUSRB – போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி (தருமபுரி)

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி மாவட்டத்தில் வருகிற ஆக.30 தொடங்க உள்ளது. இதுகுறித்து…

Read more ↗
Blog

போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு – திருவாரூர்

திருவாரூரில் சீருடைப் பணியாளா் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆக.25-ஆம் தொடங்குகின்றன என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையத்தால் 3,359 இரண்டாம் நிலை…

Read more ↗