Author: Bharani

அஞ்சல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான ஊக்கத்தொகை போட்டிகள்
அஞ்சல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான ஊக்கத்தொகை திட்டத்துக்கான போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, வேலூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ராஜகோபாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய அஞ்சல் துறை பள்ளி மாணவா்களிடம் தபால் தலை சேகரிப்பு…

சிறுதானிய உணவு பொருள் தயாரிக்க பயிற்சி – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, நாளையும், நாளை மறுதினமும் நடக்கவுள்ளது.சிறுதானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு, போன்றவற்றின் பயன்பாடு…

BIG BREAKING: நிலவின் தென் துருவத்தை தொட்டது இந்தியா
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இது தொடர்பான அப்டேட்டை மாலை 5.20 மணியில் இருந்து இஸ்ரோ நேரலை தகவல்களை வழங்கியது. நிலவின்…

செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் 2வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது
அஜா்பைஜானில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் போட்டியில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் ஆகியோா் மோதிய இறுதிச்சுற்றின் இரண்டாவது ஆட்டமும் டிராவில் முடிந்தது. செவ்வாயன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஏற்கனவே…

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் நேரலை – Live Streaming
நிலவுக்கு அருகே 25 கி.மீ உயரத்துக்கு லேண்டர் வந்ததும் எதிர்விசையை பயன் படுத்தி அதன் வேகம் குறைக்கப்பட்டு இதன் மூலம் தரை பகுதிக்கும் லேண்டருக்குமான உயரம் படிப்படியாக குறைக்கப்படும்.மேலும் தரையில் இருந்து 150…

சீருடைப் பணியாளர் தேர்வுக்கு திருவாரூரில் இலவச பயிற்சி வகுப்பு
திருவாரூரில் சீருடைப் பணியாளா் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆக.25-ஆம் தொடங்குகின்றன என மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையத்தால் 3,359 இரண்டாம் நிலை…

ரூ.1 கோடி வரையிலான ஜிஎஸ்டி ரசீது குலுக்கல் பரிசுத்தொகை திட்டம் தொடக்கம்
'என் ரசீது, என் உரிமை' என்ற ரூ.10,000 முதல் ரூ.1 கோடி வரையிலான ஜிஎஸ்டி ரசீது குலுக்கல் பரிசுத்தொகை திட்டம், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் 6 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்பட…

தமிழக அரசால் பெண் குழந்தைகளுக்கு விருது – விண்ணப்பிக்க நவம்பர் 15 கடைசி நாள்
தமிழக அரசால் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் விருது பெற நவ.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும்…

இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31 கடைசி நாள்
திருவள்ளுவா் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாள் என்று அப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் செயல்பட்டு வரும் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின்…

டெட் தேர்வுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்பு
டெட் (டிஇடி) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆா்வமுள்ளவா்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து பயன்பெறலாம் என்று விழுப்புரம் ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம்…